இந்தியா: செய்தி

08 Jun 2023

கனடா

கனடாவை விட்டு வெளியேற்றப்படும் இந்திய மாணவர்கள்: என்ன நடக்கிறது 

போலியான அட்மிஷன் ஆஃபர் லெட்டர்களை சமர்பித்ததாக கூறப்படும் 700 இந்திய மாணவர்கள் கனடாவிலிருந்து வெளியேற்றப்பட இருக்கின்றனர்.

பிரதமர் மோடியைச் சந்திக்கவிருக்கிறார் OpenAI நிறுவனர் சாம் ஆல்ட்மேன்

உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் குறித்து உரையாடத் திட்டமிட்டிருக்கிறார் சாட்ஜிபிடியை உருவாக்கிய ஓபன்ஏஐ நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன்.

கனடாவில் நடந்த இந்திரா காந்தியின் படுகொலை கொண்டாட்டம்: இந்திய தலைவர்கள் கடும் எதிர்ப்பு 

கனடாவின் பிராம்ப்டன் நகரில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலையை கொண்டாடும் விதமாக ஒரு அணிவகுப்பு நடப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

08 Jun 2023

கொலை

காதலியின் உடலை துண்டுதுண்டாக வெட்டி குக்கரில் அவித்த காதலன்: மும்பையின் கொடூர கொலை வழக்கு 

மும்பை மிரா ரோட்டில் உள்ள வாடகை குடியிருப்பில் 56 வயது நபர் ஒருவர் தனது காதலியை கொன்று அவரது உடலை 20 துண்டுகளாக வெட்டியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

08 Jun 2023

கொரோனா

இந்தியாவில் ஒரே நாளில் 199 கொரோனா பாதிப்பு: 2 பேர் பலி 

நேற்று(ஜூன் 7) 214ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 199ஆக குறைந்துள்ளது.

'பிப்பர்ஜாய்' புயல் அடுத்த 48 மணி நேரத்திற்குள் தீவிரமடையும்: வானிலை ஆய்வு மையம்

'பிப்பர்ஜாய்' புயல் அடுத்த 48 மணி நேரத்திற்குள் இன்னும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று(ஜூன் 8) தெரிவித்துள்ளது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்!

கடந்த சில நாட்களாக தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக சென்று கொண்டிருப்பதைத் தொடர்ந்து, இன்று அதிரடியாகக் குறைந்திருக்கிறது.

08 Jun 2023

ஐசிசி

ஐசிசி, டிஸ்னி ஸ்டார், ஜீ, சோனி.. கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமத்திற்கான சிக்கல்!

ஐசிசி தொடர்களை 2024-2027 வரை இந்தியாவில் ஒளிபரப்புவதற்கான டிவி மற்றும் டிஜிட்டல் உரிமங்களுக்கான ஏலத்தில் U19 மற்றும் ஆடவர் கிரிக்கெட் தொடர்களுக்கான டிஜிட்டல் உரிமத்தை தக்க வைத்துக் கொண்டது டிஸ்னி ஸ்டார்.

விருது பெற்ற தூர்தர்ஷன் தொகுப்பாளர் கீதாஞ்சலி ஐயர் காலமானார்

தூர்தர்ஷனில் பணி புரிந்த இந்தியாவின் முதல் ஆங்கில பெண் செய்தி தொகுப்பாளர்களில் ஒருவரான கீதாஞ்சலி ஐயர் நேற்று(ஜூன் 7) காலமானார்.

51 மணிநேர மீட்பு பணி: பாலசோர் ரயில் விபத்திற்கு பிறகு என்ன நடந்தது 

கடந்த வெள்ளிக்கிழமை, மிகப்பெரும் ஒரு ரயில் விபத்து ஒடிசாவின் பாலசோர் அருகே நிகழ்ந்தது.

07 Jun 2023

ஊட்டி

குடும்பத்தினருடன் ஊட்டி ரயிலில் பயணம் செய்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தன் குடுமபத்தினருடன் இன்று(ஜூன் 7) உதகையில் இருந்து குன்னூர் வரை ரயிலில் பயணித்தார்.

07 Jun 2023

டெல்லி

விளைபொருட்களுக்கான கொள்முதல் விலை உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

2023-24ஆம் ஆண்டிற்கான விளைபொருட்களின் குறைந்தபட்ச கொள்முல் விலையை(MSP) அதிகரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சரிடம் மல்யுத்த வீரர்கள் கோரிய 5 கோரிக்கைகள் 

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்களான பஜ்ரங் புனியா மற்றும் சாக்ஷி மாலிக் ஆகியோர் இன்று(ஜூன் 7) விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூரை சந்தித்து ஐந்து முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தனர்.

ரஷ்யாவில் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்: நிவாரணத்தை அனுப்புகிறது இந்திய அரசாங்கம் 

ரஷ்யாவில் சிக்கி தவிக்கும் இந்திய பயணிகளை வெளியேற்ற இருந்த மாற்று விமானம் இன்று(ஜூன் 7) தாமதமானது.

07 Jun 2023

கொரோனா

இந்தியாவில் ஒரே நாளில் 214 கொரோனா பாதிப்பு

நேற்று(ஜூன் 6) 124ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 214ஆக அதிகரித்துள்ளது.

07 Jun 2023

டெல்லி

 மல்யுத்த வீரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் முடிவு  

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்களை பேச்சுவார்த்தைக்கு அரசாங்கம் அழைத்துள்ளதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் இன்று(ஜூன் 7) தெரிவித்தார்.

07 Jun 2023

ஒடிசா

ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கரம் நீட்டிய பேடிஎம் நிறுவனர்!

கடந்த ஜூன் 2-ம் தேதி ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் 288 பேர் உயிரிழந்து, 1,100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

'இந்தியா செல்ல தடையில்லா சான்றிதழ் கிடைக்கல' : அதிருப்தியில் வீடியோ வெளியிட்ட கால்பந்து வீரர்கள்!

ஜூன் 21 முதல் இந்தியாவின் பெங்களூரில் நடைபெறவுள்ள 2023 எஸ்ஏஎப்எப் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பு இன்னும் அரசாங்கத்திடம் இருந்து அனுமதி பெறவில்லை.

06 Jun 2023

கேரளா

'பைபர்ஜாய்' புயலால் கேரள பருவமழை பாதிக்கப்படலாம்: வானிலை ஆய்வு மையம் 

தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 6 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.

இன்ஜின் கோளாறு: ரஷ்யாவுக்கு திருப்பிவிடப்பட்ட இந்திய விமானம் 

புது டெல்லியில் இருந்து சான்பிரான்சிஸ்கோவிற்கு கிளம்பிய ஏர் இந்தியா விமானம்(ஏஐ173), இன்ஜின் கோளாறு காரணமாக, இன்று ரஷ்யாவின் மகடன் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

ஐ.ஏ.எஸ் அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை! 

2008-ம் ஆண்டு இணை ஆணையராகவும் 2015-17-ம் ஆண்டுகளில் சிவகங்கை மாவட்ட ஆட்சியராகவும், 2018-20-ம் ஆண்டுகளில் தருமபுரி மாவட்ட ஆட்சியராகவும் பணியாற்றிய ஐ.ஏ.எஸ் அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கர்நாடகாவில் மாடுகளை வைத்து போராட்டம் நடத்தும் பாஜகவினர்: காரணம் என்ன 

எருமை மாடுகளை வெட்டலாம் என்றால், பசுக்களை ஏன் வெட்டக்கூடாது என்று கேள்வி எழுப்பிய கர்நாடக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கே.வெங்கடேஷுக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியினர் இன்று(ஜூன் 6) மாடுகளுடன் போராட்டம் நடத்தினர்.

ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு மூன்றாவது தங்கம்!

ஜெர்மனியின் சுஹ்லில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் தனுஷ் ஸ்ரீகாந்த் தங்கம் வென்றார்.

இந்தியாவின் பிரபல தெரு உணவுகளின் பட்டியல்: கொல்கத்தா பதிப்பு! 

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நகரத்திலும் ஒவ்வொரு தெரு உணவு சிறப்புமிக்கதாக இருக்கும். ஏற்கனவே டெல்லி, மும்பை போன்ற இடங்களில் கிடைக்கும் முக்கியமான தெரு உணவுகளின் பட்டியல்களை பார்த்தோம். இப்போது கொல்கத்தாவில் கிடைக்கும் தெரு உணவுகள் என்னென்ன என்பதை காணலாம்.

இந்தியாவின் மிகப்பெரும் போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க் பிடிபட்டது

இந்தியாவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம், 15,000 பிளாட் LSD போதைப்பொருளை கைப்பற்றியுள்ளது.

பாலியல் கொடுமை, மன உளைச்சல்.. ஃபீனீக்ஸ் பறவையாக மீண்டு வந்த நடிகை பாவனா! 

2017 ல் மர்ம கும்பலால் கடத்தப்பட்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான தென் இந்திய நடிகை பாவனாவின் வழக்கு விசாரணை இன்று வரை நடந்து வருகிறது.

06 Jun 2023

கொரோனா

இந்தியாவில் ஒரே நாளில் 124 கொரோனா பாதிப்பு: 2 பேர் பலி

நேற்று(ஜூன் 5) 174ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 124ஆக குறைந்துள்ளது.

பெண்ணின் நிர்வாண உடலை ஆபாசமாக கருதக்கூடாது: கேரள உயர்நீதிமன்றம் 

ஒரு பெண்ணின் நிர்வாண உடலை ஆபாசமானதாகவோ, அநாகரீகமானதாகவோ பாலியல் ரீதியிலோ சித்தரிக்கக் கூடாது என்று கேரள உயர்நீதிமன்றம் நேற்று(ஜூன்-5) தெரிவித்தது.

இந்தியாவில் பருவமழையின் போது பார்க்க வேண்டிய இடங்கள்!

இந்தியாவில் பருவமழை காலங்களின் போது மலைகள், ஏரிகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் கடற்கரைகள் அழகாக காட்சியளிக்கும். இதனை அனுபவிப்பதற்கான சிறந்த இடங்களை பார்க்கலாம்.

06 Jun 2023

உலகம்

இந்தியாவின் வெளிநாட்டுக் குடியுரிமைக்கான தகுதி நீட்டிப்பு: குடியரசு தலைவர்

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில், பல இந்தியர்கள் "வேலைக்காக" பிற பிரிட்டிஷ் காலனிகளுக்கு அனுப்பப்பட்டனர்.

06 Jun 2023

கடற்படை

சென்னை - இலங்கை பயணியர் கப்பல் சேவை துவக்கம்: மத்திய மந்திரி துவங்கி வைத்தார்! 

மத்திய அரசின் 'சாகர்மாலா' திட்டத்தின் கீழ் பயணியர் கப்பல் சேவையை தொடங்கவும் மேம்படுத்தவும் அரசு பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது.

06 Jun 2023

அசாம்

ஒடிசா ரயில் விபத்து: 48 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட நபர்

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பெரும் விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர்.

அரிக்கொம்பன் யானை, களகாடு வனப்பகுதிக்கு அழைத்து செல்லப்படுகிறது 

தேனி மாவட்டம் கம்பம் அருகே சுற்றித்திரிந்த அரிசிக்கொம்பன் யானை மயக்க ஊசி செலுத்தி பிடிபட்ட நிலையில் நெல்லை மாவட்டம் களகாடு வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது.

அறிவுசார் குறைபாடு உள்ளவர்களுக்கான சிறப்பு ஒலிம்பிக் : 255 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்பு!

ஜெர்மனியின் பெர்லினில் ஜூன் 17 முதல் 25 வரை நடைபெறவுள்ள சிறப்பு ஒலிம்பிக் உலக கோடைக்கால விளையாட்டுப் போட்டியில் இந்தியா சார்பில் 255 பேர் கொண்ட குழு பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மல்யுத்த வீரர்கள் தங்கள் ரயில்வே பணிக்கு திரும்பினர் 

மல்யுத்த சம்மேளத்தின் தலைவரான பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர்கள்-சக்ஷி மாலிக், வினேஷ் போகட் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் தங்கள் ரயில்வே பணிக்கு திரும்பினர்.

05 Jun 2023

சிபிஐ

ஒடிசா ரயில் விபத்து: விசாரணை விரைவில் சிபிஐக்கு மாறுகிறது

275 பேரைக் கொன்ற பாலசோர் ரயில் விபத்து "அலட்சியத்தால்" ஏற்பட்டது என்று ஒடிசா காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

05 Jun 2023

பீகார்

பீகார் பாலம் இடிந்து விழுந்ததற்கு முதல்வர் நிதிஷ் குமார் அளித்த பதில்

பீகாரில் கங்கை நதியின் மீது ரூ.1,700 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் நேற்று(ஜூன் 4) இடிந்து விழுந்தது.

05 Jun 2023

கல்லூரி

தேசிய அளவில் மீண்டும் முதலிடத்தை பிடித்த IIT மெட்ராஸ்

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி(IIT) மெட்ராஸ், தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக இந்திய அளவில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.

விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸ், மீண்டும் தனது சேவையை துவங்கியது 

கொல்கத்தாவின் ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து தமிழ்நாட்டின் சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது.

05 Jun 2023

கொரோனா

இந்தியாவில் ஒரே நாளில் 174 கொரோனா பாதிப்பு: 2 பேர் பலி

நேற்று(ஜூன் 4) 202ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 174ஆக குறைந்துள்ளது.