NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / 'இந்தியா செல்ல தடையில்லா சான்றிதழ் கிடைக்கல' : அதிருப்தியில் வீடியோ வெளியிட்ட கால்பந்து வீரர்கள்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    'இந்தியா செல்ல தடையில்லா சான்றிதழ் கிடைக்கல' : அதிருப்தியில் வீடியோ வெளியிட்ட கால்பந்து வீரர்கள்!
    அதிருப்தியில் வீடியோ வெளியிட்ட கால்பந்து வீரர்கள்

    'இந்தியா செல்ல தடையில்லா சான்றிதழ் கிடைக்கல' : அதிருப்தியில் வீடியோ வெளியிட்ட கால்பந்து வீரர்கள்!

    எழுதியவர் Sekar Chinnappan
    Jun 06, 2023
    07:20 pm

    செய்தி முன்னோட்டம்

    ஜூன் 21 முதல் இந்தியாவின் பெங்களூரில் நடைபெறவுள்ள 2023 எஸ்ஏஎப்எப் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பு இன்னும் அரசாங்கத்திடம் இருந்து அனுமதி பெறவில்லை.

    பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பு இயல்பாக்குதல் குழுவின் உறுப்பினரான ஷாஹித் கோகர், "வெளிநாடுகளுக்குச் செல்லும் அனைத்து விளையாட்டு வீரர்களும் அணிகளும் பாகிஸ்தான் அரசின் விளையாட்டு வாரியத்திடம் தடையில்லாச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    இதையொட்டி பாகிஸ்தான் விளையாட்டு வாரியம் விளையாட்டு அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்திடம் அனுமதி பெற்று தடையில்லா சான்றிதழ் வழங்கும்.

    தடையில்லா சான்றிதழ் கிடைத்ததும் நாங்கள் விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்." என்று கூறியுள்ளார்.

    pakistan football players shares video

    வீடியோ வெளியிட்ட பாகிஸ்தான் கால்பந்து வீரர்கள்

    பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பு மே 25 அன்று 2023 எஸ்ஏஎப்எப் சாம்பியன்ஷிப் மற்றும் மொரீஷியஸில் ஜூன் 11-17 வரை திட்டமிடப்பட்டுள்ள நான்கு நாடுகளின் போட்டிகளில் பங்கேற்க தடையில்லா சான்று கோரி விண்ணப்பித்தது.

    மொரீசியஸ் நாட்டிற்கு ஜூன் 8 ஆம் தேதி கிளம்ப உள்ள நிலையில், அதற்கு முன் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்.

    மேலும் ஜூன் 21 ஆம் தேதி எஸ்ஏஎப்எப் சாம்பியன்ஷிப்பிற்காக விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    தடையில்லா சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் அடைந்து வருவதால், பாகிஸ்தான் ஆடவர் கால்பந்து அணி வீரர்கள் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு விரைந்து தடையில்லா சான்றிதழ் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கால்பந்து செய்திகள்
    கால்பந்து

    சமீபத்திய

    EPFO 3.0: ஜூன் 2025இல் அமலுக்கு வரும் புதிய திட்டம்; விரைவில் கிளைம் பணத்தை ஏடிஎம்மிலேயே பெறலாம் வருங்கால வைப்பு நிதி
    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்
    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை

    இந்தியா

    தாய்லாந்து ஓபன் 2023 : இந்தியாவின் லக்ஷயா சென் அரையிறுதிக்கு முன்னேறினார் பேட்மிண்டன் செய்திகள்
    ஜூன் 9க்குள் மல்யுத்த அமைப்பின் தலைவரை கைது செய்யுங்கள்: விவசாயி தலைவர்கள் எச்சரிக்கை  பிரிஜ் பூஷன் சரண் சிங்
    மும்பை லோக்கல் ரயிலில் பயணம் செய்த ஜப்பானிய தூதர் - வைரல் புகைப்படங்கள்  மும்பை
    பாகிஸ்தான் சிறையில் இருந்து மேலும் 200 இந்திய மீனவர்கள் விடுதலை  பாகிஸ்தான்

    கால்பந்து செய்திகள்

    துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கிய கால்பந்து வீரர் கிறிஸ்டியன் அட்சு காணவில்லை! கால்பந்து
    செல்சியா கால்பந்து அணியின் இடைக்கால மேலாளராக பிராங்க் லம்பார்ட் நியமனம் கால்பந்து
    இந்தியாவில் இண்டர்காண்டினென்டல் கோப்பை : அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு அறிவிப்பு கால்பந்து
    2027 மகளிர் உலகக்கோப்பை போட்டியை இணைந்து நடத்த அமெரிக்கா மற்றும் மெக்சிகோ விருப்பம் உலக கோப்பை

    கால்பந்து

    மரடோனோ, பீலே வரிசையில் இணைந்த லியோனல் மெஸ்ஸி விளையாட்டு
    தொடர் தோல்வியால் அதிருப்தி : செல்சியா கால்பந்து அணி பயிற்சியாளர் கிரஹாம் பாட்டர் நீக்கம் விளையாட்டு
    பிபா உலக தரவரிசையில் அர்ஜென்டினா முதலிடத்திற்கு முன்னேற்றம்! இந்தியாவுக்கு 101வது இடம்! விளையாட்டு
    ஈஸ்ட் பெங்கால் கால்பந்து கிளப் அணியின் பயிற்சியாளராக கார்லஸ் குவாட்ரட் நியமனம் கால்பந்து செய்திகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025