Loading...

வரலாற்று நிகழ்வு: செய்தி

10 Sep 2026
• ஐரோப்பா

வரலாறு பிடிக்குமா? இந்த ஐரோப்பிய வரலாற்று எச்சங்களை பாருங்கள்!

ஐரோப்பா முழுவதும் பழங்கால இடிபாடுகள் நிறைந்துள்ளன. அவை அந்தக் காலத்து கதைகளைச் சொல்கின்றன.

மண் மற்றும் சாக்குப்பையில் என்சிபிடி குறியீடுகளை உருவாக்குவது எப்படி?

ஆப்பிரிக்காவை சேர்ந்த என்சிபிடி குறியீடுகள் என்பவை, தகவல் பரிமாற்றத்திற்கும், கதை சொல்வதற்கும் பயன்படுத்தப்பட்ட பழங்கால ஓவியக் குறியீடுகள்.

27 Apr 2026
• உலகம்

டோக்கியோவின் மிகவும் விசித்திரமான அருங்காட்சியகங்கள்: ஒரு பட்டியல்!

டோக்கியோ நகரம் அதன் பாரம்பரிய மற்றும் நவீன அம்சங்கள் கலந்து புகழ்பெற்ற இடமாகும்.

26 Mar 2026
• இயற்கை

மால்டாவின் வரலாற்றுப் பாதைகளில் நடைப்பயணம்: ஓர் வழிகாட்டி!!

மால்டாவில் மிக அழகான நடைப்பயண பாதைகள் பல உள்ளன. அவை உங்களை வரலாற்றின் பக்கங்களுக்கு அழைத்துச் செல்லும்.

28 Nov 2023
• பூமி

விண்கல் மட்டுமல்ல எரிமலைகளும் டைனோசர்களின் அழிவில் பங்காற்றியிருக்கலாம்: புதிய ஆய்வு

165 மில்லியன் ஆண்டுகளாக இந்தப் பூமியில் வலம் வந்து கொண்டிருந்த டைனோசர்கள், 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக பூமியிலிருந்து முழுவதுமாக அழிந்தன.

07 Oct 2023
• இஸ்ரேல்

போர் நிலை அறிவிப்பு: இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஏன் மோதிக் கொள்கின்றன?

ஒவ்வொரு சனிக்கிழமையும் நமது NewsBytesயில் வெளியாகும் வரலாற்று நிகழ்வு கட்டுரையை படித்து, இந்திய மற்றும் உலக வரலாற்று நிகழ்வுகளை விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.

30 Sep 2023
• தமிழ்நாடு

வாச்சாத்தி மலைக்கிராமத்தில் உண்மையில் என்ன நடந்தது?

ஒவ்வொரு சனிக்கிழமையும் நமது NewsBytesயில் வெளியாகும் வரலாற்று நிகழ்வு கட்டுரையை படித்து, இந்திய மற்றும் உலக வரலாற்று நிகழ்வுகளை விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.

16 Sep 2023
• இந்தியா

இந்தியாவில் எப்போது தொடங்கியது பயங்கரவாதம்: வரலாறு ஒரு பார்வை

வரலாற்று நிகழ்வு: ஒரு குறிப்பிட்ட குழுவின் அரசியல், மதம் அல்லது கலாச்சார இலக்குகளை அடைவதற்காக வன்முறையைப் பயன்படுத்தி அந்த குழு மற்றவர்களை அச்சுறுத்துவது பயங்கரவாதம் என்று அழைக்கப்படுகிறது.

03 Sep 2023
• இந்தியா

'ஒரே நாடு ஒரே தேர்தலின்' வரலாறும் அதை சாத்தியப்படுத்தி இருக்கும் நாடுகளும்

வரலாற்று நிகழ்வு: மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து மத்திய பாஜக அரசு தீவிரமாக விவாதித்து வருகிறது.

27 Aug 2023
• உலகம்

சீன-இந்திய போர்: 60 வருடங்களுக்கு முன் இந்திய-சீன எல்லைப் பிரச்சனைகள் எப்படி தொடங்கியது?

வரலாற்று நிகழ்வு: 1962ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, லடாக் மற்றும் மக்மஹோன் எல்லையில் ஒரே நேரத்தில் சீனத் படைகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து சீன-இந்தியப் போர் தொடங்கியது.

20 Aug 2023
• இந்தியா

வரலாற்று நிகழ்வு: ராஜீவ் காந்தியின் படுகொலைக்கான காரணம் என்ன?

வரலாற்று நிகழ்வு: முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளான இன்று(ஆகஸ்ட் 20) அவர் எப்படி, எதனால் படுகொலை செய்யப்பட்டார் என்பதை தெரிந்துகொள்வோம்.

இந்த 75 ஆண்டுகளில் இந்தியா சாதித்தது என்ன?-மருத்துவ வளர்ச்சி

இந்தியா வளர்ச்சியடைந்த முக்கியமான துறைகளுள் ஒன்று மருத்துவம். பிற தேவைகளைப் போல, மருந்துகளுக்கும் பிற நாடுகளைச் சார்ந்தே இருந்தது இந்தியா. வெளிநாட்டு சார்பைத் தவிர்த்து, அதன் விலைகளும் மிகவும் அதிகமாக இருந்தன.

14 Aug 2023
• இந்தியா

இந்த 75 ஆண்டுகளில் இந்தியா சாதித்தது என்ன?-கல்வி மற்றும் பாதுகாப்பு கட்டமைப்பு

விவசாயத்திற்கு அடுத்தபடியாக இந்தியா கவனம் செலுத்திய இடம் கல்வி. நாட்டின் எந்தவொரு துறையின் வளர்ச்சிக்கும் கல்வியே அடிப்படையானது, எனவே அதன் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும் முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் இருந்தே கவனம் செலுத்தத் தொடங்கியது இந்தியா.

13 Aug 2023
• சிவகங்கை

வெள்ளையர்களின் கொட்டத்தை அடக்கிய பெண் போராளி: யாரிந்த குயிலி?

வரலாற்று நிகழ்வு: சுதந்திரத்திற்காக போராடிய ராணி வேலு நாச்சியாரின் வலது கையாக செயல்பட்டு, தன் நாட்டுக்காக உயிரை மாய்த்து கொண்ட பெண் போராளி குயிலியை பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா?

13 Aug 2023
• இந்தியா

77வது சுதந்திர தினம், இந்த 75 ஆண்டுகளில் இந்தியா சாதித்தது என்ன?-பசுமைப் புரட்சி

ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியமான, அடிப்படையான தேவைகளுள் ஒன்று உணவு. இந்தியாவில் அவ்வப்போது உணவுப் பஞ்சம் ஏற்பட்டு உயிர்கள் பறிபோவது என்பது அப்போது தொடர்கதையாக இருந்தது.

12 Aug 2023
• இந்தியா

77வது சுதந்திர தினம், இந்த 75 ஆண்டுகளில் இந்தியா சாதித்தது என்ன?-பகுதி 1

1947-ல், 200 ஆண்டுகளாக இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்றபோது, மிகவும் ஏழ்மையான, வளர்ச்சியடையாத, பிறரைச் சார்ந்திருக்கிற, சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஒரு நாடாக இருந்தது இந்தியா.

23 Jul 2023
• உலகம்

உலகின் எட்டாவது கண்டம் குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

உலகில் மொத்தம் ஏழு கண்டங்கள் உண்டு என்று நாம் புத்தகங்களில் படித்திருப்போம். ஆனால், உலகில் எட்டாவது கண்டம் ஒன்று இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?

24 Jun 2023
• காங்கிரஸ்

வரலாற்று நிகழ்வு: கொல்கத்தாவின் மிகப்பெரும் வகுப்புவாத கலவரத்தின் பின்னணி- பகுதி 2

வரலாற்று நிகழ்வு: 1946ஆம் ஆண்டில், முகமது அலி ஜின்னா ஆகஸ்ட்-16ஐ 'நேரடி நடவடிக்கை நாள்' என்று அறிவித்தார்.

24 Jun 2023
• இந்தியா

வரலாற்று நிகழ்வு: கொல்கத்தாவின் மிகப்பெரும் வகுப்புவாத கலவரத்தின் பின்னணி- பகுதி 1

வரலாற்று நிகழ்வு: 72 மணிநேரத்தில் 4000 கொலைகள், கேட்க நாதியில்லாமல் 1 லட்சம் பேர் தங்கள் வீடுகளை இழந்த கதை உங்களுக்கு தெரியுமா?

09 Jun 2023
• இந்தியா

வரலாற்று நிகழ்வு: பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலை- பகுதி 2

வரலாற்று நிகழ்வு: 1980இல், இந்திரா காந்தி மீண்டும் பிரதமரானார்.

09 Jun 2023
• இந்தியா

வரலாற்று நிகழ்வு: பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலை- பகுதி 1

வரலாற்று நிகழ்வு: இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, அவரது சொந்த பாதுகாவலர்களாலேயே படுகொலை செய்யப்பட்டார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா.