NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் ஜூன் 2ம் தேதி சர்வதேச கண்காட்சி
    சென்னையில் ஜூன் 2ம் தேதி சர்வதேச கண்காட்சி
    இந்தியா

    சென்னையில் ஜூன் 2ம் தேதி சர்வதேச கண்காட்சி

    எழுதியவர் Nivetha P
    May 18, 2023 | 03:54 pm 0 நிமிட வாசிப்பு
    சென்னையில் ஜூன் 2ம் தேதி சர்வதேச கண்காட்சி
    சென்னையில் ஜூன் 2ம் தேதி சர்வதேச கண்காட்சி

    இந்தியாவில் மிக பெரிய வெளிநாட்டு கல்வி கண்காட்சிகளில் ஒன்றினை ஜார்ஜியா தூதரகம் வரும் மே 30ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை நடத்தப்படவுள்ளது. ஜார்ஜியா பல்கலைக்கழங்கள் மற்றும் கல்லூரிகளில் படிப்பதற்கான பயணத்தினை விரைவு படுத்துவதற்காக இந்தியாவில் உள்ள மாணவர்களுக்கு ஆதரவினை வழங்க இந்த கண்காட்சியானது நடத்தப்படுகிறது. ஜார்ஜியா தூதரகம் நடத்தும் இந்த கண்காட்சியானது மாணவர்கள் தங்கள் உயர் படிப்பினில் உயர உதவும் வகையில் மிகப்பெரிய வெளிநாட்டு கல்வி காண்காட்சி ஆகும் என்று செய்திகள் தெரிவிக்கிறது. இந்த கண்காட்சியானது இந்தியர்களுக்கு ஆதரவினை வழங்குவதில் கவனம் செலுத்தும் முதன்மை நிகழ்வின் இரண்டாம் பதிப்பாகும் என்பது குறிப்பிடவேண்டியவை.

    ஜார்ஜிய பல்கலைக்கழகங்களில் உயர்படிப்பினை மேற்கொள்ள இது உதவும் 

    எனவே ஜார்ஜிய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் படிப்பதற்கான பயணத்தினை மாணவர்கள் துரிதப்படுத்திக்கொள்ள இந்த கண்காட்சியினை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த நிகழ்ச்சியானது முறையே மே 30ம் தேதி மும்பையிலும், ஜூன் 1ம் தேதி பெங்களூருவிலும், ஜூன் 2ம் தேதி சென்னையிலும் நடக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. ஜார்ஜியாவை சேர்ந்த சுமார் 11 பல்கலைக்கழகங்கள், மருத்துவம் மற்றும் மருத்துவம் அல்லாத பிரிவுகளில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் அவர்களின் படிப்புகளை கொண்டு இருக்கும். இறுதியில் அவர்களின் உயர்படிப்பினை தொடரவும், சரியான படிப்பு மற்றும் நிறுவனத்தினை தேர்வு செய்ய இது உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சென்னை
    இந்தியா

    சென்னை

    சர்வதேச அருங்காட்சியக தினம் 2023: இந்தியாவின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் புகழ்பெற்ற அருங்காட்சியகங்கள் இந்தியா
    உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை நிர்வாகியிடம் அமலாக்கத்துறை விசாரணை  உதயநிதி ஸ்டாலின்
    சென்னையில் மின்வெட்டு ஏற்பட்டதன் காரணம் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்  தமிழ்நாடு
    சென்னையில் வெயிலின் தாக்கம் உயர்வதற்கான காரணம் குறித்து வானிலை ஆய்வு மையம்  வானிலை அறிக்கை

    இந்தியா

    பெங்களூரு: போக்குவரத்து நெரிசலுக்கு நடுவே மடிக்கணினியில் பணிபுரியும் பெண்ணின் புகைப்படம் வைரல்!  போக்குவரத்து விதிகள்
    அமெரிக்கா செல்ல விரும்பும் இந்திய மாணவர்கள் விசா பற்றிய அறிவிப்பு! பள்ளி மாணவர்கள்
    கர்நாடக முதல்வரை தேர்ந்தெடுக்கும் பிரச்சனை: இன்று என்ன நடந்தது கர்நாடகா
    எஸ்ஏஎப்எப் கால்பந்து கோப்பை 2023 : ஒரே குழுவில் இந்தியா-பாகிஸ்தான்! கால்பந்து
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023