NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'மோக்கா' புயல் இன்று மாலை உருவாகும்: வானிலை எச்சரிக்கை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'மோக்கா' புயல் இன்று மாலை உருவாகும்: வானிலை எச்சரிக்கை 

    'மோக்கா' புயல் இன்று மாலை உருவாகும்: வானிலை எச்சரிக்கை 

    எழுதியவர் Sindhuja SM
    May 10, 2023
    12:46 pm

    செய்தி முன்னோட்டம்

    வங்க கடலில் இன்று(மே 10) மாலை மோக்கா புயல் உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம்(IMD) தெரிவித்துள்ளது.

    தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் கடந்த திங்கள்கிழமை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அது நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தற்போது அந்தமானுக்கு தென்மேற்கே சுமார் 510 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை மோக்கா புயலாக வலுப்பெற இருக்கிறது.

    "இது சிறிது நேரம் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, பின்னர் வடக்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, இன்று மாலை அதே பகுதியில் படிப்படியாக ஒரு சூறாவளி புயலாக தீவிரமடையும்" என்று IMD தெரிவித்துள்ளது.

    details

    மணிக்கு 100 கிமீ வேகத்தில் காற்று வீசுக்கூடும் 

    வங்கக் கடலில் உருவாகும் மோக்கா புயல், வெள்ளிக்கிழமைக்குள் மிகக் கடுமையான புயலாக வலுப்பெறும் என்றும், அப்போது காற்று மணிக்கு 130 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் மோக்கா புயலாக மாறும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

    புயல் உருவானவுடன் மணிக்கு 80-90 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்றும், இடையிடையே மணிக்கு 100 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    மோக்கா புயல் முதலில் வடக்கு-வடமேற்கு திசையில் மே 12ஆம் தேதி காலை வரை நகரும். அதன் பின்னர் வங்காளதேசம்-மியான்மர் கடற்கரையை நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    வானிலை அறிக்கை
    வானிலை எச்சரிக்கை
    வானிலை எச்சரிக்கை

    சமீபத்திய

    ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் வரலாற்றுச் சாதனைக்கு பிரதமர் மோடி பாராட்டு நீரஜ் சோப்ரா
    பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; இந்தியாவின் நிலையை உலக நாடுகளுக்கு தெரிவிக்க குழுக்கள் அமைப்பு ஆபரேஷன் சிந்தூர்
    உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் சுகாதார நிபுணர்கள் சிறப்பு செய்தி
    கரூர் அருகே கோர விபத்து; சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதியலில் 4 பேர் பலி விபத்து

    இந்தியா

    பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது குண்டுவெடிப்பு; 2 ராணுவ வீரர்கள் பலி  ஜம்மு காஷ்மீர்
    'தி கேரளா ஸ்டோரி': காங்கிரஸ் தீவிரவாதத்துக்கு துணைபோவதாக பிரதமர் குற்றச்சாட்டு  பிரதமர்
    கள்ளக்காதல் குறித்து கேள்விக்கேட்ட மனைவியை 9 துண்டுகளாக வெட்டிக்கொன்ற கணவர் - ஜார்கண்ட்டில் பயங்கரம்  காவல்துறை
    சிட்னியில் உள்ள இந்து கோவிலை சிதைத்த இந்திய எதிர்பாளர்கள் நரேந்திர மோடி

    வானிலை அறிக்கை

    அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு
    தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தமிழ்நாடு
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் தொடர் மழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு

    வானிலை எச்சரிக்கை

    தமிழக மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை - கனமழைக்கு வாய்ப்பு! வானிலை அறிக்கை
    -4°C வெப்பநிலை: வட இந்தியாவில் வரலாறு காணாத குளிர் வரப்போகிறது இந்தியா
    தமிழகத்தில் மழை; பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை இலங்கை
    இந்த வருடம் வறட்சி ஏற்படுவதற்கு வாய்ப்ப: நிபுணர்கள் எச்சரிக்கை இந்தியா

    வானிலை எச்சரிக்கை

    ஒன்பது மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை: 45 °Cஐ நெருங்குகிறது வெப்பநிலை  இந்தியா
    தொடர்ந்து உருகிவரும் பனிப்பாறைகள்.. அதிர்ச்சி தரும் அறிக்கை! உலகம்
    வடகிழக்கு இந்தியாவில் அதிகரித்து வரும் வெப்பநிலை: வானிலை ஆய்வு மையம்  இந்தியா
    தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025