NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வீடியோ: திருநங்கைகளுக்கு ஆதரவாக ஸ்டார்பக்ஸ் வெளியிட்ட விளம்பரத்தால் பரபரப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    வீடியோ: திருநங்கைகளுக்கு ஆதரவாக ஸ்டார்பக்ஸ் வெளியிட்ட விளம்பரத்தால் பரபரப்பு 
    ஸ்டார்பக்ஸிற்கு தடை விதிக்க வேண்டும்: திருநர் சமூக எதிர்ப்பாளர்கள்

    வீடியோ: திருநங்கைகளுக்கு ஆதரவாக ஸ்டார்பக்ஸ் வெளியிட்ட விளம்பரத்தால் பரபரப்பு 

    எழுதியவர் Sindhuja SM
    May 12, 2023
    03:44 pm

    செய்தி முன்னோட்டம்

    ஸ்டார்பக்ஸ்-இந்தியா, திருநர்களுக்கு ஆதரவாக ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்திற்கு பல விதமான கருத்துகளையும் இணையவாசிகள் பதிவு செய்து வருகின்றனர்.

    இந்த விளம்பரத்தில் அர்பிதா என்ற திருநங்கை கதாபாத்திரம் காட்டப்படுகிறது. அந்த பெண்ணை அவரது பெற்றோர்கள் எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள் என்பது தான் இந்த ஸ்டார்பக்ஸ் விளம்பரத்தின் சாராம்சமாகும்.

    இந்த விளம்பரம் அனைவருக்குமான அன்பையும் ஆதரவையும் வெளிப்படுத்துகிறது என்று ஸ்டார்பக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    திருநர் சமூகத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் இந்த விளம்பரத்திற்கு வரவேற்பு தெரிவித்திருந்தாலும், இதற்கு எதிராகவும் பலர் பேசி வருகின்றனர்.

    பல்வேறு இணையவாசிகள் இதை மேற்கத்திய பிரச்சாரம் என்று கூறி, இந்திய கலாச்சாரத்தை கெடுக்காதீர்கள் என்று தெரிவித்துள்ளனர்.

    இதற்கு ஆதரவாக பேசியவர்கள், இந்திய கலாச்சாரம் அன்பை அடிப்படையாக கொண்டது என்பதை பதிவு செய்துள்ளனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    பரபரப்பாக பேசப்படும் ஸ்டார்பக்ஸ் விளம்பரம்

    Your name defines who you are - whether it's Arpit or Arpita. At Starbucks, we love and accept you for who you are. Because being yourself means everything to us. #ItStartsWithYourName. 💚 pic.twitter.com/DKNGhKZ1Hg

    — Starbucks India (@StarbucksIndia) May 10, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    திருநர் சமூகம்

    சமீபத்திய

    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்

    இந்தியா

    மத்திய பிரதேசத்தில் மீண்டும் ஒரு சிறுத்தை உயிரிழப்பு  மத்திய பிரதேசம்
    திருமணம் செய்துகொள்ள அனைவருக்கும் அடிப்படை உரிமை உள்ளதா: ஒரே பாலின திருமண விவாதம்  உச்ச நீதிமன்றம்
    இன்று கர்நாடக தேர்தல் வாக்கெடுப்பு: எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கும்  கர்நாடகா
    மம்தா பானர்ஜி பிரதமராக வேண்டும்: பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி மேற்கு வங்காளம்

    திருநர் சமூகம்

    கேரள திருநர் தம்பதி ஜியா-ஜஹாத்துக்கு குழந்தை பிறந்தது திருநங்கை
    சுய மரியாதை திருமணம்: காதலர் தினத்தன்று திருநம்பியை கரம்பிடித்த பெண் தமிழ்நாடு
    திருநர்களை தனி 'சாதி' என்று குறிப்பிட்டிருந்ததால் எழுந்த சர்ச்சை: என்ன நடந்தது இந்தியா
    ஒரே பாலின தம்பதிகள் சமூக உரிமைகளை எவ்வாறு பெறுவார்கள்: மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025