NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவில் ஒரே நாளில் 3,325 கொரோனா பாதிப்பு: 17 பேர் உயிரிழப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் ஒரே நாளில் 3,325 கொரோனா பாதிப்பு: 17 பேர் உயிரிழப்பு 
    இதுவரை, இந்தியாவில் 4.49 கோடி(4,49,52,996) கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    இந்தியாவில் ஒரே நாளில் 3,325 கொரோனா பாதிப்பு: 17 பேர் உயிரிழப்பு 

    எழுதியவர் Sindhuja SM
    May 02, 2023
    12:08 pm

    செய்தி முன்னோட்டம்

    நேற்று(மே-1) 4,282ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 3,325ஆக குறைந்துள்ளது.

    இந்தியாவில் செயலில் உள்ள கொரோனா 44,175ஆக சரிவடைந்துள்ளது. இது மொத்த தொற்றுநோய்களில் 0.10 சதவீதமாகும்.

    இதுவரை, இந்தியாவில் 4.49 கோடி(4,49,52,996) கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,31,564 ஆக உயர்ந்துள்ளது.

    கடந்த 24 மணிநேரதத்தில் மட்டும் 17 இறப்புகள் பதிவாகியுள்ளன.

    பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் கேரளா, டெல்லி, மகாராஷ்டிரா, ஹரியானா, உத்தரபிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் ஆகிய எட்டு மாநிலங்களில் பதிவாகியுள்ளன. இந்தியாவில் ஏப்ரல் 30ஆம் தேதி 5,847 பாதிப்புகளும், ஏப்ரல் 29ஆம் தேதி 7,171 பாதிப்புகளும், ஏப்ரல் 28ஆம் 7,533 பாதிப்புகளும், ஏப்ரல் 27ஆம் 9,355 பாதிப்புகளும் பதிவாகி இருந்தன.

    details

    கொரோனா பாதிப்புகள் மற்றும் தடுப்பூசிகளின் புள்ளிவிவரங்கள்

    கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,43,77,257 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரதத்தில் மட்டும் 6,379 பேர் குணமடைந்துள்ளனர்.

    தினசரி கொரோனா நேர்மறை விகிதம் 4.92 சதவீதமாகவும், வாராந்திர நேர்மறை விகிதம் 4.00 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தேசிய கொரோனா மீட்பு விகிதம் 98.72 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.18 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் 1,45,309 கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.

    இதுவரை 220,66,68,613 கோவிட் தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சகத்தின் இணையதள தரவுகள் கூறுகின்றன. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 2,180 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கொரோனா

    சமீபத்திய

    EPFO 3.0: ஜூன் 2025இல் அமலுக்கு வரும் புதிய திட்டம்; விரைவில் கிளைம் பணத்தை ஏடிஎம்மிலேயே பெறலாம் வருங்கால வைப்பு நிதி
    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்
    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை

    இந்தியா

    உள்துறை அமைச்சர் அமித்ஷாக்கு எதிராக காவல்துறையில் புகார்  அமித்ஷா
    ஒரே பாலின தம்பதிகள் சமூக உரிமைகளை எவ்வாறு பெறுவார்கள்: மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி  உச்ச நீதிமன்றம்
    'பிரதமர் மோடி விஷப் பாம்பை போன்றவர்': மல்லிகார்ஜுன் கார்கே  காங்கிரஸ்
    சூடான் நாட்டில் சிக்கி தவிக்கும் தமிழர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு  சூடான்

    கொரோனா

    திருப்பூரில் கொரோனாவுக்கு முதியவர் ஒருவர் பலி - மேலும் ஓர் மரணம் திருப்பூர்
    இந்தியாவில் 4 ஆயிரத்தை தாண்டிய கொரோனா: 15 பேர் உயிரிழப்பு இந்தியா
    கொரோனா அதிகரிப்பு - தினசரி பரிசோதனை எண்ணிக்கையை 11,000ஆக உயர்த்த சுகாதாரத்துறை அறிவுறுத்தல் சுகாதாரத் துறை
    இந்தியாவில் 5 ஆயிரத்தை தாண்டிய கொரோனா: நேற்றை விட பரவல் 20% அதிகரிப்பு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025