இந்தியா: செய்தி
25 Apr 2023
ஆம் ஆத்மிமதுபானக் கொள்கை வழக்கு: மணீஷ் சிசோடியாவின் பெயர் சிபிஐ குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டது
டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்திருக்கும் குற்றப்பத்திரிகையில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் பெயர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது.
25 Apr 2023
உலக கோப்பைஉலக கோப்பை வில்வித்தை போட்டியில் நான்கு பதக்கங்களை கைப்பற்றிய இந்தியா
துருக்கியின் அன்டலியாவில் நடைபெற்ற வில்வித்தை உலக கோப்பை 2023 ஸ்டேஜ் 1இல் இந்திய அணி நான்கு பதக்கங்களுடன் முடித்துள்ளது.
25 Apr 2023
சூடான்ஆபரேஷன் காவேரி: சூடானில் இருந்து 278 இந்தியர்கள் மீட்பு
சூடானில் சிக்கித் தவித்த இந்தியர்களின் முதல் குழு, அந்நாட்டில் இருந்து இந்திய கடற்படையின் போர்க்கப்பலில் வெளியேறியது என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
25 Apr 2023
இலங்கைசூடானில் சிக்கி தவிக்கும் இலங்கை வாசிகள்: உதவி கரம் நீட்டிய இந்தியா
சூடானில் சிக்கித் தவிக்கும் சிங்கள மக்களை மீட்டு வர இந்தியா ஆதரவு கரம் நீட்டியதற்கு இலங்கை பாராட்டு தெரிவித்துள்ளது.
25 Apr 2023
கேரளாவீடியோ பார்க்கையில் செல்போன் வெடித்து 8 வயது சிறுமி பரிதாப பலி!
கேரளாவில் செல்போனில் 8 வயது சிறுமி வீடியோ பார்க்கையில் வெடித்து சிதறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
25 Apr 2023
போக்குவரத்து விதிகள்பேருந்துகளில் மாற்று திறனாளிகளிடம் இருந்து புகார் வரக்கூடாது! போக்குவரத்துறை அதிரடி
பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகளை அனுமதித்து எவ்வித புகாரும் வராத வகையில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் பணிபுரியவேண்டும் என தமிழக போக்குவரத்துத்துறை அறிவுறுத்தியுள்ளது.
25 Apr 2023
சீனாலடாக் பிரச்னையை சீக்கிரம் சரிசெய்ய இந்தியா-சீனா ஒப்புக்கொண்டது: பெய்ஜிங்
எல்லைப் பகுதிகளில் அமைதியை நிலை நாட்டுவதுடன், கிழக்கு லடாக்கில் நீடித்து வரும் மோதல்களை சீக்கிரம் சரிசெய்ய இந்தியா மற்றும் சீனாவின் உயர் இராணுவ அதிகாரிகள் ஒப்புக்கொண்டதாக சீன பாதுகாப்பு அமைச்சகம் இன்று(ஏப் 25) தெரிவித்துள்ளது.
25 Apr 2023
உச்ச நீதிமன்றம்WFI பாலியல் வன்கொடுமை வழக்கு: டெல்லி காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக FIR பதிவு செய்யக் கோரி மல்யுத்த வீராங்கனைகள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
25 Apr 2023
பெங்களூர்Zero Shadow Day: பெங்களூரில் நடைபெறவிருக்கும் அதிசய நிகழ்வு
இன்று மதியம், பெங்களூருவில் ஒரு அதிசய நிகழ்வு நடைபெற போவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
25 Apr 2023
பாஜககேரளாவில் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
கேரளாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை திருவனந்தபுரத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஏப் 25) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
25 Apr 2023
கொரோனாஇந்தியாவில் ஒரே நாளில் 6,934 கொரோனா பாதிப்பு: 24 பேர் உயிரிழப்பு
நேற்று(ஏப்-24) 7,178ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 6,934ஆக குறைந்துள்ளது.
24 Apr 2023
இந்திய அணிபோராட்டம் எதிரொலி : இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கான தேர்தல் ரத்து
திங்களன்று (ஏப்ரல் 24) மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம், மே 7 ஆம் தேதி நடத்தப்படும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தலை என்று அறிவித்தது.
24 Apr 2023
கேரளாஇந்தியாவின் முதல் நீர் வழி மெட்ரோ: நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
நகரங்களில் வாழ்வதை எளிதாக்கும் வகையில், இந்தியாவின் முதல் வாட்டர் மெட்ரோவை பிரதமர் நரேந்திர மோடி நாளை(ஏப் 25) கேரளாவின் கொச்சியில் தொடங்கி வைக்கிறார்.
24 Apr 2023
வெளியுறவுத்துறைசூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க 'ஆபரேஷன் காவேரி' தொடங்கப்பட்டது
போர்களமாக மாறியுள்ள சூடானில் சிக்கி இருக்கும் இந்தியர்களை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ட்வீட் செய்துள்ளார்.
24 Apr 2023
ட்ரெண்டிங் வீடியோஇளம்பெண்ணுடன் சேர்ந்து க்யூட்டாக நடனமாடிய யானை - வைரல் வீடியோ!
இன்றைய நவீன காலக்கட்டத்தில் சமூக வலைத்தளங்களில் அன்றாடம் ஏதாவது ஒரு வீடியோ காட்சி ட்ரெண்டிங் ஆவது உண்டு.
24 Apr 2023
கனடாஅதிகரித்து வரும் இந்து எதிர்ப்பு: கனடா எதிர்க்கட்சி தலைவர் கண்டனம்
கனடாவின் பிரதான எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியரி பொய்லிவ்ரே, நாட்டில் அதிகரித்து வரும் இந்துபோபியா(இந்து மத வெறுப்பு) நிகழ்வுகளை கண்டித்துள்ளார்.
24 Apr 2023
டாடாஆஸ்திரேலியாவின் உயரிய சிவில் விருதை பெற்றார் ரத்தன் டாடா
வர்த்தகம், முதலீடு ஆகிய துறைகளில் இந்திய-ஆஸ்திரேலிய உறவுகளை வளர்க்க அர்ப்பணிப்புடன் நீண்டகாலம் உழைத்ததற்காக ரத்தன் டாடாவுக்கு ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா(AO) விருது வழங்கப்பட்டுள்ளது. இது அந்நாட்டின் உயரிய சிவிலியன் கவுர விருதாகும்.
24 Apr 2023
சச்சின் டெண்டுல்கர்எப்போதும் சச்சினின் பிடித்தமான உணவு இதுதானாம்! ட்விட்டரில் பகிர்வு!
இன்று ஏப்ரல் 24 இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் 50ஆவது பிறந்தநாளாகும்.
24 Apr 2023
மோடிராகுல் காந்தியின் தண்டனைக்கு இடைக்கால தடை: பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவு
'மோடி குடும்பப்பெயர்' அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு மே 15 வரை தடை விதித்து பாட்னா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
24 Apr 2023
டெல்லிWFI தலைவருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மல்யுத்த வீரர்கள்
வினேஷ் போகட், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்ட முன்னணி மல்யுத்த வீரர்கள், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக FIR கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
24 Apr 2023
பஞ்சாப்அசாம் சிறையில் அடைக்கப்பட்டார் காலிஸ்தான் தலைவர் அம்ரித்பால் சிங்
தப்பியோடிய காலிஸ்தான் ஆதரவாளரும் 'வாரிஸ் பஞ்சாப் டி' தலைவருமான அம்ரித்பால் சிங்கைத் தேடும் வேட்டை ஞாயிற்றுக்கிழமை காலை ஒரு முடிவுக்கு வந்ததது.
24 Apr 2023
கடலூர்ரேஷன் கார்டில் மகளின் பெயரை நீக்கிய தந்தை - கலெக்டரிடம் மனு அளித்த மாணவி!
கடலூர் மாவட்டத்தில் மாணவி ஒருவர் ரேஷன் கார்டில் தனது பெயர் நீக்கப்பட்டதாக அளித்த கோரிக்கை மனு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
24 Apr 2023
பங்குச்சந்தை செய்திகள்130 மில்லியன் டாலர்கள் மதிப்புடைய கடன் பத்திரங்களை திரும்பப் பெறுகிறது அதானி துறைமுகம்!
அதானி குழுமத்தைச் சேர்ந்த நிறுவனமான அதானி துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலமானது குறிப்பிட்ட கடன் பத்திரங்களைத் திரும்பப் பெறவிருப்பதாக அறிவித்திருக்கிறது.
24 Apr 2023
கொரோனா5 நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று - புதிய வழக்குகள் ரத்து!
இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்தது.
24 Apr 2023
ஆப்பிள்இந்தியாவில் ஆப்பிள் ஸ்டோர் ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
கடந்த ஆண்டு இந்தியாவின் ஹாட் டாபிக் ஆப்பிள் தான். இந்தியாவில் முதல் முறையாக தங்களது ரீடெய்ல் ஸ்டோர்களை கடந்த வாரம் தான் திறந்தது ஆப்பிள்.
24 Apr 2023
இந்திய அணி'போடியம் முதல் போராட்டம் வரை' : டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் மீண்டும் போராட்டம்
இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்திய மல்யுத்த சம்மேளனம் தலைவர் மற்றும் பிற பயிற்சியாளர்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய இந்திய மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக குற்றம் சாட்டினர்.
24 Apr 2023
கொரோனாஇந்தியாவில் ஒரே நாளில் 7,178 கொரோனா பாதிப்பு: 16 பேர் உயிரிழப்பு
நேற்று(ஏப்-23) 10,112ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 7,178ஆக குறைந்துள்ளது.
24 Apr 2023
மத்திய பிரதேசம்மணப்பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை: மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி
மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஏழை பெண்களுக்கு நடத்தப்பட்ட இலவச திருமண திட்டத்தின் போது, மணப்பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
24 Apr 2023
பெங்களூர்ஐடி தம்பதிகளின் விவாகரத்து வழக்கு - நீதிபதிகள் எழுப்பிய கேள்வி
பெங்களூர் சாப்ட்வேர் தம்பதிகள் இருவர் விவாகரத்து கேட்ட வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.
24 Apr 2023
கேரளா2 நாள் பயணமாக கேரளா வர இருக்கும் பிரதமர் மோடி
இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஏப் 24) கொச்சிக்கு வரவுள்ளதால், கேரள காவல்துறை அடுத்த இரண்டு நாட்களுக்கு கொச்சியில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
24 Apr 2023
கூகுள்இந்தியாவுக்கென புதிய 'ஆப் ஸ்டோர்'.. உருவாக்கி வரும் போன்பே!
இந்தியாவைச் சேர்ந்த ஃபின்டெக் நிறுவனமான போன்பே இந்தியாவுக்கென தனி ஆப் ஸ்டோர் ஒன்றை வெளியிடவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
24 Apr 2023
டெல்லிபட்டப்பகலில் அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் - சிசிடிவியில் பதிவான திடுக்கிடும் காட்சிகள்
டெல்லியில், அடுக்குமாடி குடியிருப்பின் ஒன்றை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
23 Apr 2023
திரிபுராவடகிழக்கு இந்தியாவில் அதிகரித்து வரும் வெப்பநிலை: வானிலை ஆய்வு மையம்
இந்த மாதம், வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகள் அதிகபட்ச வெப்பநிலையை பதிவு செய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தரவுகள் காட்டுகின்றன.
23 Apr 2023
டெல்லிகாலநிலை மாற்றம்: இந்தியாவில் அதிகரித்து வரும் வெப்ப அலைகள்
காலநிலை மாற்றத்தின் காரணமாக இந்தியாவில் வெப்ப அலைகள் அதிகரித்துள்ளன என்று புதிய ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
22 Apr 2023
நாக்பூர்குடும்ப வன்முறை வெளிநாட்டில் நடந்திருந்தாலும் அதை இந்திய நீதிமன்றங்கள் விசாரிக்கலாம்
வெளிநாட்டில் நடந்திருந்தாலும் குடும்ப வன்முறை வழக்கை இந்தியாவில் உள்ள நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்று மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்ச் கூறியுள்ளது.
22 Apr 2023
தங்கம் வெள்ளி விலைஅட்சய திருதியை 2023: சரியான தங்க நகைகளை எப்படி தேர்வு செய்வது?
இன்று, ஏப்ரல் 22 அன்று, அக்ஷய திரிதியை கொண்டாடப்படுகிறது. இந்த புனித நாளில், தங்கம் வாங்குவது நல்ல அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் தருவதாக நம்பப்படுகிறது.
22 Apr 2023
வைரல் செய்திஅட்சய திருதியை எதற்காக கொண்டாடுகிறார்கள் என தெரிந்துகொள்ளுங்கள்
இன்று, இந்தியா முழுவதும், அட்சய திரிதியை விசேஷ நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்து மதத்தவரும், சமண மதத்தவரும் இந்த நாளை கொண்டாடுவது ஆண்டாண்டு கால மரபாகும்.
22 Apr 2023
உலகம்ஈகை திருநாள்: அதன் வரலாறும், அதை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதையும் தெரிந்துகொள்வோம்!
உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள், புனித ரமலான் மாதம் முடிவடைவதை, ஈகை திருநாளாக கொண்டாடுவார்கள்.
21 Apr 2023
இந்திய அணிஉலகக்கோப்பை வில்வித்தை 2023 : இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா
துருக்கியின் அண்டலியாவில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 21) நடைபெற்ற வில்வித்தை உலக கோப்பை ஸ்டேஜ்-1 இன் அரையிறுதியில் இந்திய கலப்பு இரட்டையர் ஜோடியான ஜோதி சுரேகா வென்னம் மற்றும் ஓஜாஸ் பிரவின் டியோடலே இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.