NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / WFI பாலியல் வன்கொடுமை வழக்கு: டெல்லி காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
    அடுத்த செய்திக் கட்டுரை
    WFI பாலியல் வன்கொடுமை வழக்கு: டெல்லி காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
    நியாயமான விசாரணையை கோரி மல்யுத்த வீரர்கள் நேற்று உச்ச நீதிமன்றத்தை அணுகினர்.

    WFI பாலியல் வன்கொடுமை வழக்கு: டெல்லி காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

    எழுதியவர் Sindhuja SM
    Apr 25, 2023
    01:49 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக FIR பதிவு செய்யக் கோரி மல்யுத்த வீராங்கனைகள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள பிரிஜ் பூஷனைக் கைது செய்யக் கோரி பல மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    நீதித்துறை பதிவேடுகளில் இருந்து புகார்தாரர்களின் பெயர்களை நீக்க இந்திய தலைமை நீதிபதி(CJI) டி.ஒய்.சந்திரசூட் உத்தரவிட்டார்.

    இந்த வழக்கை வெள்ளிக்கிழமை அன்று உச்சநீதிமன்றம் மீண்டும் விசாரிக்க உள்ளது.

    நியாயமான விசாரணையை கோரி மல்யுத்த வீரர்கள் நேற்று உச்ச நீதிமன்றத்தை அணுகினர்.

    details

    தங்கள் போராட்டத்தை மீண்டும் தொடங்கிய மல்யுத்த வீரர்கள் 

    பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி.யான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது ஒரு மைனர் உட்பட 7 பெண் மல்யுத்த வீரர்கள், போலீசில் புகார் அளித்துள்ளனர்.

    அவர் மல்யுத்த வீரர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    இது குறித்து வெள்ளிக்கிழமை புகார் அளிக்கப்பட்ட போதிலும், டெல்லி காவல்துறை இன்னும் வழக்கு பதிவு செய்யவில்லை.

    எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றதும், பஜ்ரங் புனியா, வினேஷ் போகட், சாக்ஷி மாலிக் உள்ளிட்ட முன்னணி மல்யுத்த வீரர்கள் டெல்லியின் ஜந்தர் மந்தரில் தங்கள் போராட்டத்தை மீண்டும் தொடங்கினர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    உச்ச நீதிமன்றம்
    டி.ஒய்.சந்திரசூட்
    டெல்லி

    சமீபத்திய

    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக
    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்

    இந்தியா

    புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் அட்டை - உச்சநீதிமன்றம் உத்தரவு!  உச்ச நீதிமன்றம்
    டெல்லி நீதிமன்றத்தில் துப்பாக்கி சூடு  டெல்லி
    நகர வாரியாக பெட்ரோல் மற்றும் டீசலின் இன்றைய விலை என்ன?  சென்னை
    இந்தியாவில் ஒரே நாளில் 11,692 கொரோனா பாதிப்பு: 28 பேர் உயிரிழப்பு கொரோனா

    உச்ச நீதிமன்றம்

    உச்ச நீதிமன்றத்தில் பதிவியேற்ற 2 புதிய நீதிபதிகள் இந்தியா
    ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண் இணைப்பதற்கு எதிரான மனு - தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் தமிழ்நாடு
    ஆண் மற்றும் பெண்களுக்கான திருமண வயதை நிர்ணயிக்க கோரிய மனு தள்ளுபடி இந்தியா
    அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு - இ.பி.எஸ்., ஆதரவாளர்கள் கொண்டாட்டம் அதிமுக

    டி.ஒய்.சந்திரசூட்

    தூக்கு தண்டனைக்கான மாற்று வழிகளை ஆய்வு செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றம் இந்தியா
    அதிக மரங்களை வெட்ட முற்பட்டதற்காக மும்பை மெட்ரோவிற்கு அபராதம்: உச்ச நீதிமன்றம்  இந்தியா
    ஒரே பாலின திருமணங்கள் பற்றி மாநிலங்கள் என்ன நினைக்கிறது: மத்திய அரசு கேள்வி  இந்தியா
    ஒரே பாலின திருமணங்கள்: 2வது நாள் விசாரணையில் என்ன விவாதிக்கப்பட்டது இந்தியா

    டெல்லி

    ஹோலி பண்டிகை: ஜப்பானிய பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்ட டெல்லி இளைஞர்கள் இந்தியா
    OYO நிறுவனரின் தந்தை 20வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார் இந்தியா
    ஜப்பானிய பெண்ணிடம் அத்துமீறி நடந்துகொண்ட விவகாரம்: 4 பேர் கைது இந்தியா
    தமிழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஜே.என்.யூ. பல்கலைக்கழக விவகாரம் - விசாரணை குழு அமைப்பு நாடாளுமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025