டி.ஒய்.சந்திரசூட்: செய்தி

'சட்டத்தை முடக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது' - இந்திய தலைமை நீதிபதி 

தமிழக அரசு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுவினை தாக்கல் செய்தது.

'ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்': உச்ச நீதிமன்றம்

சட்டசபைகளால் அங்கீகரிக்கப்பட்ட மசோதாக்கள் மீதான நடவடிக்கையை ஆளுநர்கள் தாமதப்படுத்துவதாக பல மாநிலங்கள் குற்றம் சாட்டியதை அடுத்து, ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிக்கு இந்திய தலைமை நீதிபதி பாராட்டு

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை மீண்டும் திறக்க கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கடேஷ் உத்தரவிட்டார்.

'எனது கருத்தில் மாற்றம் இல்லை': ஒரே பாலின திருமண தீர்ப்பு குறித்து பேசிய இந்திய தலைமை நீதிபதி

ஒரே பாலின திருமணத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், தனது கருத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

22 Oct 2023

இந்தியா

சட்டம் பேசுவோம்: ஒரே பாலின திருமண பிரச்சனையில் நீதி தாமதப்படுத்தப்பட்டதா மறுக்கப்பட்டதா?

ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் நமது NewsBytesயில் வெளியாகும் சட்டம் பேசுவோம் கட்டுரையை படித்து, இந்திய சட்டங்கள் குறித்து விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.

17 Oct 2023

இந்தியா

ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிக்க மறுத்தது உச்ச நீதிமன்றம்

ஒரே பாலின தம்பதிகளுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்குவது தொடர்பான பிரச்சனை குறித்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

17 Oct 2023

இந்தியா

LGBTQIA+ தம்பதிகள் குழந்தைகளை தத்தெடுப்பதற்கு ஆதரவாக தீர்ப்பளித்த தலைமை நீதிபதி

எதிர் பாலின தம்பதிகள் மட்டுமே நல்ல பெற்றோராக இருப்பார்கள் என்று சட்டம் கருதிவிட முடியாது என்று இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இன்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

LGBTQIA+ தம்பதிகளின் உரிமைகளை முடிவு செய்ய குழு அமைக்க உத்தரவு

LGBTQIA+ தம்பதிகளின் உரிமைகளை முடிவு செய்ய குழு அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.

ஒரே பாலின திருமணம் இந்தியாவில் அங்கீகரிக்கப்படுமா? இன்னும் 5 நாட்களுக்குள் தீர்ப்பு 

ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் நமது NewsBytesயில் வெளியாகும் சட்டம் பேசுவோம் கட்டுரையை படித்து, இந்திய சட்டங்கள் குறித்து விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.

11 Oct 2023

இந்தியா

பிறக்காத குழந்தைக்கு கவலை தெரிவித்த தலைமை நீதிபதி: கருக்கலைப்பு உத்தரவை மறுபரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

கருவில் இருக்கும் குழந்தையின் வாழ்க்கைக்கும், அதை வளர்க்க முடியாது என்று கூறிய தாயின் வேண்டுகோளுக்கும் இடையே எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று தீர்மானிக்க முயன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, அதற்கு கவலை தெரிவித்ததோடு, அதே நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு பிறப்பித்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய உத்தரவிட்டது.

'சட்டப்பிரிவு 35A ஜம்மு காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகளை பறித்துவிட்டது': தலைமை நீதிபதி

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 35A பிரிவு, ஜம்மு காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்துவிட்டது என்று இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் திங்கள்கிழமை தெரிவித்தார்.

02 Aug 2023

ஹரியானா

ஹரியானா இனமோதல்களுக்கு முன்னுரிமை அளித்த உச்ச நீதிமன்றம் 

ஹரியானாவில் இரண்டு மதத்தினருக்கு இடையே மோதல்கள் ஏற்பட்டதால், கடந்த இரண்டு நாட்களாக ஹரியானா மற்றும் டெல்லியில் பதட்டம் நிலவி வருகிறது.

'இத்தனை நாட்களாக காவல்துறை என்ன செய்து கொண்டிருந்தது?': மணிப்பூர் விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி 

மணிப்பூரில் ஒரு கும்பல் இரண்டு பெண்களை நிர்வாணமாக வீதியில் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோ ஜூலை 19ஆம் தேதி வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

29 Jul 2023

பாஜக

தலைமை நீதிபதி குறித்து தவறாக பேசியதற்காக எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரி கைது 

மணிப்பூர் வன்முறை மற்றும் இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் குறித்து ஆத்திரமூட்டும் வகையில் கருத்து தெரிவித்ததற்காக அரசியல் விமர்சகரும் எழுத்தாளருமான பத்ரி சேஷாத்ரியை தமிழக காவல்துறை இன்று(ஜூலை 29) கைது செய்துள்ளது.

அரசியலமைப்பின் 370வது பிரிவு: ஜம்மு காஷ்மீருக்கு என்ன நடந்தது?

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் மத்திய அரசின் நடவடிக்கையை கேள்விக்குள்ளாக்கிய தொடர் மனுக்களை இந்திய உச்ச நீதிமன்றம் மறுஆய்வு செய்ய உள்ளது.

மணிப்பூர் கலவரம்: அறிக்கை தாக்கல் செய்ய ஒரு வார அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம் 

மணிப்பூர் கலவரம் தொடர்பான அறிக்கையை ஒரு வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மணிப்பூர் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

11 May 2023

இந்தியா

ஒரே பாலின திருமணங்கள்: தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம் 

ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க கோரி தொடரப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று(மே-11) ஒத்திவைத்தது.

11 May 2023

இந்தியா

ஏக்நாத் ஷிண்டே-உத்தவ் தாக்கரே பிரச்சனை: உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது 

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ஆளுநரின் சட்டவிரோத முடிவால் தனது பதவியை பெற்றிருந்தாலும், அவரை தகுதி நீக்கம் செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

11 May 2023

இந்தியா

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் பதவி பறிபோகுமா: உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு 

கடந்த ஆண்டு நடந்த சிவசேனா பிரச்சனைக்கு உச்ச நீதிமன்றம் இன்று(மே 11) தீர்ப்பு வழங்க உள்ள நிலையில், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் பதவிக்கும் அவரது அரசாங்கத்திற்கும் என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

10 May 2023

இந்தியா

ஒரே பாலின தம்பதிகள் குழந்தையை தத்தெடுக்க சட்டம் அனுமதிக்கிறது: தலைமை நீதிபதி

ஒரு தனிநபர் குழந்தையைத் தத்தெடுக்க இந்தியாவின் சட்டங்கள் அனுமதிக்கின்றன என்று உச்ச நீதிமன்றம் இன்று(மே 10) தெரிவித்துள்ளது.

09 May 2023

இந்தியா

திருமணம் செய்துகொள்ள அனைவருக்கும் அடிப்படை உரிமை உள்ளதா: ஒரே பாலின திருமண விவாதம் 

ஒரே பாலின திருமணங்களுக்கான மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று(மே 9), திருமணம் செய்துகொள்ள அடிப்படை உரிமை உள்ளதா, இல்லையா என்று கேள்வி எழுப்பியது.

08 May 2023

இந்தியா

வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்: யூடியூபர் மணிஷ் காஷ்யப்பின் மனு தள்ளுபடி

தனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட மூன்று FIRகளையும் இணைக்கக் கோரிய யூடியூபர் மணிஷ் காஷ்யப்பின் மனுவை உச்சநீதிமன்றம் இன்று(மே 8) தள்ளுபடி செய்தது.

27 Apr 2023

இந்தியா

ஒரே பாலின தம்பதிகள் சமூக உரிமைகளை எவ்வாறு பெறுவார்கள்: மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி 

ஒரே பாலின திருமணங்களை ஏற்று கொள்ள முடியாது என்றால், ஒரே பாலின தம்பதிகளுக்கு அடிப்படை சமூக உரிமைகளை வழங்குவதற்கான வழியை அரசாங்கம் கண்டுபிடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று(ஏப் 27) மத்திய அரசிடம் கூறியது.

27 Apr 2023

இந்தியா

ஒரே பாலின திருமணங்கள் பற்றி உச்ச நீதிமன்றம் முடிவு எடுக்கக்கூடாது: கிரண் ரிஜிஜு

ஒரே பாலின திருமணங்கள் போன்ற பிரச்சனைகள் உச்ச நீதிமன்றத்தில் தீர்க்கப்படக்கூடாது என்று மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று(ஏப்-26) தெரிவித்தார்.

26 Apr 2023

இந்தியா

ஒரே பாலின திருமணங்கள்: இன்று உச்ச நீதிமன்றத்தில் என்ன விவாதிக்கப்பட்டது

ஒரே பாலின திருமணங்கள் மற்றும் திருமணச் சமத்துவம் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை இன்று(ஏப் 26) 5வது நாளாக உச்ச நீதிமன்றம் விசாரித்தது.

25 Apr 2023

இந்தியா

WFI பாலியல் வன்கொடுமை வழக்கு: டெல்லி காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக FIR பதிவு செய்யக் கோரி மல்யுத்த வீராங்கனைகள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

20 Apr 2023

இந்தியா

ஒரே பாலின உறவுகள் உடல் ரீதியானது மட்டுமல்ல: தலைமை நீதிபதி 

இந்தியாவில் ஒரே பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது தொடர்பான விசாரணைகள் இன்றும்(ஏப் 20) உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்றது. ஒரே பாலின திருமணங்கள் குறித்து நடைபெறும் மூன்றாவது நாள் விசாரணை இதுவாகும்.

19 Apr 2023

இந்தியா

ஒரே பாலின திருமணங்கள்: மத்திய அரசின் கருத்துக்கு தலைமை நீதிபதி அளித்த பதில் 

நகரங்களில் அதிகமானோர் கிளாஸட்டில்(closet) இருந்து வெளியே வருகிறார்கள் என்பதற்காக ஒரே பாலின திருமணங்களை "நகர்ப்புற உயரடுக்கின் கருத்துக்கள்" என்று கூறிவிட முடியாது என உச்ச நீதிமன்றம் இன்று(ஏப் 19) தெரிவித்தது.

19 Apr 2023

இந்தியா

ஒரே பாலின திருமணங்கள்: 2வது நாள் விசாரணையில் என்ன விவாதிக்கப்பட்டது

இந்தியாவில் ஒரே பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது தொடர்பான விசாரணைகள் இன்றும்(ஏப் 19) உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்றது.

19 Apr 2023

இந்தியா

ஒரே பாலின திருமணங்கள் பற்றி மாநிலங்கள் என்ன நினைக்கிறது: மத்திய அரசு கேள்வி 

இந்தியாவில் ஒரே பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது தொடர்பான இறுதி வாதங்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வரும் நிலையில், இது குறித்து மாநிலங்கள் தங்களது கருத்துக்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டு கொண்டுள்ளது.

17 Apr 2023

இந்தியா

அதிக மரங்களை வெட்ட முற்பட்டதற்காக மும்பை மெட்ரோவிற்கு அபராதம்: உச்ச நீதிமன்றம் 

உச்சநீதிமன்ற உத்தரவை மீறி அதிக மரங்களை வெட்ட முயன்றதால் மும்பை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு(MMRCL) உச்சநீதிமன்றம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

21 Mar 2023

இந்தியா

தூக்கு தண்டனைக்கான மாற்று வழிகளை ஆய்வு செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றம்

தூக்கு தண்டனைக்கு வேதனை குறைவான மாற்று வழி இருக்கிறதா என்பதை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று(மார் 21) தெரிவித்துள்ளது.