NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / 'போடியம் முதல் போராட்டம் வரை' : டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் மீண்டும் போராட்டம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    'போடியம் முதல் போராட்டம் வரை' : டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் மீண்டும் போராட்டம்
    டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் மீண்டும் போராட்டம்

    'போடியம் முதல் போராட்டம் வரை' : டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் மீண்டும் போராட்டம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Apr 24, 2023
    12:54 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்திய மல்யுத்த சம்மேளனம் தலைவர் மற்றும் பிற பயிற்சியாளர்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய இந்திய மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக குற்றம் சாட்டினர்.

    மத்திய அரசு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.

    மத்திய டெல்லியில் உள்ள கனாட் பிளேஸ் காவல்நிலையத்தில் 7 பெண் மல்யுத்த வீரர்கள் கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்துள்ளனர்.

    எனினும் புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை கூட இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

    இதனால் விரக்தியடைந்த வீரர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Indian Wrestlers Protest

    மீண்டும் ஜந்தர் மந்தரில் குவிந்த மல்யுத்த வீரர்கள் 

    அரசு தரப்பிலும் இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையின் அறிக்கையை வெளியிடாததால் அவர்கள் விரக்தி அடைந்து ஜந்தர் மந்தரில் மீண்டும் கூடி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இது குறித்து பேசிய மல்யுத்த வீரர் சாக்ஷி மாலிக், "புகார்தாரர்களின் விவரங்களை கசியவிடாமல் பெண் மல்யுத்த வீராங்கனைகளின் வாக்குமூலத்தை பதிவு செய்த அறிக்கையை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

    இது ஒரு முக்கியமான பிரச்சினை. புகார் அளித்தவர்களில் ஒருவர் மைனர் பெண்." என்று அவர் கூறினார்.

    "எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை நாங்கள் இங்கேயே உறங்கி சாப்பிடப் போகிறோம். போடியம் முதல் நடைபாதை வரை." என மல்யுத்த வீரர்கள் ஒரு நடைபாதையில் தூங்கும் படத்தைப் பகிர்ந்து போகட் ட்வீட் செய்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    இந்திய அணி

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    இந்தியா

    இந்தியாவில் முதன்முறையாக மட்டன், சிக்கன் வாங்க இஎம்ஐ ஆப்ஷன் கோவை
    இந்தியாவில் வெளியானது லெக்சஸின் புதிய RX ஹைபிரிட் எஸ்யூவி!  எஸ்யூவி
    இந்தியாவில் ஒரே நாளில் 12,591 கொரோனா பாதிப்பு: 40 பேர் உயிரிழப்பு கொரோனா
    மோடியிடம் கோரிக்கை வைத்த சிறுமி - பள்ளியை சீரமைக்கும் அதிகாரிகள்  ஜம்மு காஷ்மீர்

    இந்திய அணி

    மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : இந்தியாவின் ஜெய்ஸ்மின் லம்போரியா மற்றும் ஷஷி சோப்ரா அபார வெற்றி உலக கோப்பை
    தலைமன்னார் To தனுஷ்கோடி : ஐந்தரை மணி நேரத்தில் கடந்து இந்திய நீச்சல் வீரர் சாதனை இந்தியா
    ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் 2023 : அரையிறுதிப் போட்டியில் இந்திய ஜோடி தோல்வி விளையாட்டு
    இந்திய ஹாக்கி வரலாற்றில் முதல்முறை : மைதானத்திற்கு வீராங்கனை ராணி ராம்பால் பெயர் ஹாக்கி போட்டி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025