Page Loader
இளம்பெண்ணுடன் சேர்ந்து க்யூட்டாக நடனமாடிய யானை - வைரல் வீடியோ! 
இளம்பெண்ணுடன் சேர்ந்து நடனமாடிய யானை - வைரல்

இளம்பெண்ணுடன் சேர்ந்து க்யூட்டாக நடனமாடிய யானை - வைரல் வீடியோ! 

எழுதியவர் Siranjeevi
Apr 24, 2023
05:29 pm

செய்தி முன்னோட்டம்

இன்றைய நவீன காலக்கட்டத்தில் சமூக வலைத்தளங்களில் அன்றாடம் ஏதாவது ஒரு வீடியோ காட்சி ட்ரெண்டிங் ஆவது உண்டு. அந்த வகையில், இளம்பெண் ஒருவர் நடனமாடுவதை பார்த்து யானை ஒன்றும் அழகாக நடனமாடும் காட்சியானது பார்வையாளர்களை ரசிக்க வைத்துள்ளது. குறிப்பிட்ட வீடியோ காட்சியானது உத்தரகாண்ட் ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் எடுக்கப்பட்டுள்ளது. அந்த பூங்காவிற்கு சென்ற வைஷ்ணவி நாயக் என்ற பெண் தான் அந்த யானை முன்பு நடனமாடி இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் அந்த பெண் வெளியிட்ட வீடியோ காட்சியான 17 லட்சம் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

Instagram அஞ்சல்

Instagram Post