நாக்பூர்: செய்தி
22 Apr 2023
இந்தியாகுடும்ப வன்முறை வெளிநாட்டில் நடந்திருந்தாலும் அதை இந்திய நீதிமன்றங்கள் விசாரிக்கலாம்
வெளிநாட்டில் நடந்திருந்தாலும் குடும்ப வன்முறை வழக்கை இந்தியாவில் உள்ள நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்று மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்ச் கூறியுள்ளது.