சூடான்: செய்தி
இரண்டாவது மாதமாக தொடரும் சூடான் உள்நாட்டு போர்
சூடானில் உள்நாட்டு போர் ஆரம்பித்து ஒரு மாதமாகியும், இன்னும் அது முடிவுக்கு வருவதாக தெரியவில்லை.
சூடான் உள்நாட்டு மோதல்: 3,800 இந்தியர்களை மீட்ட ஆபரேஷன் காவேரி
சூடான் நாட்டில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது, 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட சிக்கிய இந்தியர்களை பத்திரமாக மீட்க ஆபரேஷன் காவேரி என்ற மீட்பு திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.
ஆபரேஷன் காவேரி: மேலும் 186 பேர் சூடானில் இருந்து மீட்பு
போர்க்களமாக மாறியுள்ள சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை வெளியேற்ற ஒரு வாரத்திற்கு முன்பு 'ஆபரேஷன் காவேரி' என்ற நடவடிக்கை தொடங்கப்பட்டது.
சூடான் நாட்டில் சிக்கி தவிக்கும் தமிழர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
சூடான் நாட்டில் நடந்து வரும் சண்டையால் தற்போது வரை நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகியுள்ளது.
சூடானில் இருந்து 1100 இந்தியர்கள் மீட்பு; 360 பேர் இந்தியா வந்தடைந்தனர்
'ஆபரேஷன் காவேரி'யின் கீழ், இந்தியா இதுவரை சூடானில் இருந்து கிட்டத்தட்ட 1100 பேரை வெளியேற்றியுள்ளது.
ஆபரேஷன் காவேரி: 3வது கட்டமாக, சூடானில் இருந்து 135 இந்தியர்கள் மீட்பு
போர்க்களமாக மாறியுள்ள சூடானில் இருந்து இன்று(ஏப் 26) புறப்பட்ட IAF C-130J விமானத்தில் 135 இந்தியர்கள் மீட்கப்பட்டனர்.
ஆபரேஷன் காவேரி: சூடானில் இருந்து 278 இந்தியர்கள் மீட்பு
சூடானில் சிக்கித் தவித்த இந்தியர்களின் முதல் குழு, அந்நாட்டில் இருந்து இந்திய கடற்படையின் போர்க்கப்பலில் வெளியேறியது என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சூடானில் சிக்கி தவிக்கும் இலங்கை வாசிகள்: உதவி கரம் நீட்டிய இந்தியா
சூடானில் சிக்கித் தவிக்கும் சிங்கள மக்களை மீட்டு வர இந்தியா ஆதரவு கரம் நீட்டியதற்கு இலங்கை பாராட்டு தெரிவித்துள்ளது.
போர்க்களமாக மாறி இருக்கும் சூடானில் இருந்து மக்களை வெளியேற்றிய ஜப்பான்
போர்க்களமாக மாறி இருக்கும் சூடானில் இருந்து குழந்தைகள் உட்பட 45 பேரை ஜப்பான் பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளது என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.