NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சூடனில் இருக்கும் இந்திய தூதரகத்திற்கு செல்ல வேண்டாம்: இந்திய அரசு எச்சரிக்கை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சூடனில் இருக்கும் இந்திய தூதரகத்திற்கு செல்ல வேண்டாம்: இந்திய அரசு எச்சரிக்கை 
    சனிக்கிழமை ஆரம்பித்த இந்த சண்டையால் கிட்டத்தட்ட 300 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

    சூடனில் இருக்கும் இந்திய தூதரகத்திற்கு செல்ல வேண்டாம்: இந்திய அரசு எச்சரிக்கை 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 20, 2023
    07:32 pm

    செய்தி முன்னோட்டம்

    சூடானில் உள்ள இந்தியர்களை அந்நாட்டின் தலைநகர் கார்ட்டூமில் உள்ள இந்திய தூதரகத்திற்குச் செல்ல வேண்டாம் என்று இந்திய அரசாங்கம் கேட்டுக் கொண்டது.

    சூடான் தலைநகரில் அந்நாட்டின் இராணுவத் தளபதி அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹானுக்கும் துணைத் தலைவரான முகமது ஹம்தான் டாக்லோவுக்கும் இடையே சண்டை நடந்து வருவதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தூதரகம் செயல்பட்டு கொண்டுதான் இருக்கிறது, ஆனால் கார்ட்டூமில் உள்ள விமான நிலையத்திற்கு அருகில் இந்திய தூதரக கட்டிடம் அமைந்திருப்பதால் எந்த ஊழியர்களும் அங்கு வேலை செய்யவில்லை.

    தூதரக கட்டிடத்திற்கு அருகில் இருக்கும் விமான நிலையத்தில் தான் அந்நாட்டின் ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு இடையே சண்டை நடந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    சூடான் 

    மின்சாரம், உணவு மற்றும் தண்ணீர் கூட இல்லாமல் தவிக்கும் மக்கள் 

    "நாங்கள் இந்தியர்களுக்கு எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கி வருகிறோம். இது ஒரு வளர்ந்து வரும் பிரச்சனை. தூதரகம் செயல்படுகிறது, ஆனால் அந்த பகுதியில் நிறைய சண்டைகள் நடப்பதால் யாரும் அங்கு நேரில் செல்ல வேண்டாம் என்று நாங்கள் கூறியுள்ளோம். தூதரக கட்டிடத்திற்குள் யாரும் இல்லை." என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    சனிக்கிழமை ஆரம்பித்த இந்த சண்டையால் கிட்டத்தட்ட 300 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

    ஐந்து மில்லியன் மக்கள் வசிக்கும் கார்டூமில் இதற்கு முன் நிறைய கடுமையான போர்கள் நடந்துள்ளன. தற்போது கார்டூமில் வசிப்பவர்கள் மின்சாரம், உணவு மற்றும் தண்ணீர் கூட இல்லாமல் தங்கள் வீடுகளில் அடைபட்டு கிடக்கின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    வெளியுறவுத்துறை
    மத்திய அரசு

    சமீபத்திய

    மனிதர்களின் மனநிலையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் ஏஐ சாட்பாட்கள்; ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சித் தகவல் செயற்கை நுண்ணறிவு
    பெண்களிடையே அதிகரித்து வரும் தைராய்டு கோளாறுகள்; அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் தைராய்டு
    ஜூன் 2025இல் இந்தியாவில் முன்பதிவைத் தொடங்குகிறது வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் கார் நிறுவனம் மின்சார வாகனம்
    மகன் யாத்ராவின் பட்டமளிப்பு விழாவில் ஒன்றாக பங்கேற்ற தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ்

    இந்தியா

    திருமணம் மறுக்கப்படுவது குடியுரிமை மறுக்கப்படுவதற்கு சமம்: ஒரே பாலின திருமணங்களுக்கான இறுதி வாதம் உச்ச நீதிமன்றம்
    இந்தியாவில் GI குறியிடப்பட்ட இனிப்பு பலகாரங்கள் என்னென்ன தெரியுமா? தமிழ்நாடு
    காங்கிரஸ் தலைவர் சித்தராமையா மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு இடையிலான ட்விட்டர் சண்டை வெளியுறவுத்துறை
    கச்சா எண்ணெய் மீது மீண்டும் விண்டுஃபால் வரியை உயர்த்தியது மத்திய அரசு!  மத்திய அரசு

    வெளியுறவுத்துறை

    நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு உதவி செய்ய தயார்: பிரதமர் மோடி இந்தியா
    பெண்களுக்காக 50 மில்லியன் டாலர் நிதி வழங்குகிறார் ஹிலாரி கிளின்டன் இந்தியா
    துருக்கி நிலநடுக்கம்: ஒரு இந்தியரை காணவில்லை; 10 பேர் துருக்கியில் சிக்கி உள்ளனர் துருக்கி
    லிபியாவில் ஏஜென்டுகளால் அடிமைகளாக விற்கப்பட்டோம்: பஞ்சாப் இளைஞர்கள் இந்தியா

    மத்திய அரசு

    உயர்நீதிமன்றங்களில் பிராந்திய மொழிகளை பயன்படுத்த வேண்டாம் என்பது உச்சநீதிமன்ற முடிவு - மத்திய அமைச்சர் விளக்கம் உச்ச நீதிமன்றம்
    மத்திய அரசுக்கு எதிரான மனு: ஏஜென்சிகளை தவறாக பயன்படுத்துவதாக குற்றசாட்டு இந்தியா
    மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது: மத்திய அரசு இந்தியா
    பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டம் - சிலிண்டர் மானியம் ரூ.200 அதிகரிப்பு தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025