NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / காஞ்சிபுரத்தில் உருவாகும் புதிய சிட்கோ! 1,800 பேருக்கு வேலைவாய்ப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    காஞ்சிபுரத்தில் உருவாகும் புதிய சிட்கோ! 1,800 பேருக்கு வேலைவாய்ப்பு 
    43 ஏக்கரில் 38 கோடி ரூபாய் செலவில் உருவாகும் புதிய சிட்கோ

    காஞ்சிபுரத்தில் உருவாகும் புதிய சிட்கோ! 1,800 பேருக்கு வேலைவாய்ப்பு 

    எழுதியவர் Siranjeevi
    Apr 17, 2023
    12:10 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வையாவூரில் 43 ஏக்கர் நில பரப்பில், சுமார் 38. 7 கோடி ரூபாய் செலவில் புதிய சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளதாக சட்டசபையில் அறிவித்துள்ளனர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே SIDCO தொழிற்பூங்கா மற்றும் தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டு ஒரு லட்சம் பேர் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.

    இதனிடையே, காஞ்சிபுரத்தில் அருகே உள்ள வையாவூர் என்ற கிராமத்தில் 43 ஏக்கர் நில பரப்பளவில், சுமார் 38.7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிட்கோவின் புதிய தொழிற்பேட்டையை தொடங்கப்படும் என துறை அமைச்சரான அன்பரசன் சட்டசபையில் அறிவித்துள்ளார்.

    இதனால், காஞ்சிபுரம் சுற்றியுள்ள படித்த இளைஞர்களான சுமார் 1,800 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும் அன்பரசன் அறிவித்துள்ளார்.

    சிட்கோ 

    காஞ்சிபுரம் மாவட்டம் வையாவூரில் 43 ஏக்கரில் தொடங்கப்படும் புதிய சிட்கோ தொழிற்பேட்டை

    இதற்கான நிலம் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு, இதற்கான பணிகளும் விரைவில் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதற்கு முன் 1,968 இல் முதன்முறையாக 37.9 ஏக்கர் பரப்பளவில் சிட்கோ தொழிற்பேட்டை தொடங்கப்பட்டது.

    தொடர்ந்து, சென்னை ஆலந்தூர், மறைமலை நகர், திருமுடிவாக்கம் போன்ற பகுதிகளிலும் சிட்கோ தொழிற்பேட்டைகள் தொடங்கப்பட்டது.

    தற்போது காஞ்சிபுரம் வையாவூரில் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் புதிய தொழில் அதிகரிக்கும் எனவும், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    தொழில்முனைவோர்
    இந்தியா

    சமீபத்திய

    சிம்லாவில் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் சோனியா காந்தி
    இந்திய பணியாளர்களுக்கு பலனளிக்கும் அம்சம்; ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வெளிநாட்டு பணியமர்த்தலுக்கு புதிய வசதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    பயங்கரவாதத்திற்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; பிரிட்டனிடம் உறுதிபடத் தெரிவித்த வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    சுற்றுப்பாதை விண்வெளி நிலையத்தில் இருந்து டிரோன்களை ஏவும் தொழில்நுட்பத்திற்கு காப்புரிமை பெற்றது ரஷ்யா ரஷ்யா

    தமிழ்நாடு

    சித்த மருத்துவர் ஷர்மிகா மீது மேலும் 2 புகார்கள் பதிவு சமூக வலைத்தளம்
    தமிழக ஆளுநருக்கு எதிரான தனித்தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றம் - 144 உறுப்பினர்கள் ஆதரவு ஆர்.என்.ரவி
    புதிய கொரோனா வைரஸின் வீரியம் குறைவாகவே உள்ளது - சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் கொரோனா
    தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தார் தமிழக ஆளுநர் கவர்னர்

    தொழில்முனைவோர்

    தென்காசி மாவட்டத்தில் பெண்களால் நடத்தப்பட்ட 'வாவ் வொண்டர் ஆஃப் வுமன்' கிறிஸ்துமஸ் மார்க்கெட் இந்தியா
    நாடு முழுவதும் 30, 31ம் தேதி வங்கிகள் ஸ்டிரைக்? ஊழியர்களின் கோரிக்கை என்ன? இந்தியா
    கற்பனை திறன் மிக்கவரா நீங்கள்? உங்கள் படைப்பு திறனை வெளிகாட்ட உதவும் சில தொழில்கள் இதோ! உலகம்
    Digital Nomads: பயணம் செய்து கொண்டே வேலை செய்ய ஆசைப்படுபவர்களுக்கான பணிகள்! உலகம்

    இந்தியா

    ஜாலியன் வாலாபாக் படுகொலை: தெரிந்ததும் தெரியாததும்- பாகம் 2 பஞ்சாப்
    விரைவு ரயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகை அறிவிப்பு  ரயில்கள்
    இந்தியாவில் 10 ஆயிரத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு: நேற்றில் இருந்து 30% அதிகரிப்பு  கொரோனா
    உயர்ந்த வேகத்தில் சரிந்த தங்கம் விலை - இன்றைய விலை விபரம்!  தங்கம் வெள்ளி விலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025