NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / ஏப்ரல் 10இல் தங்கம் விலை அதிரடியாக சரிவு - வாங்க உடனே முந்துங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஏப்ரல் 10இல் தங்கம் விலை அதிரடியாக சரிவு - வாங்க உடனே முந்துங்கள்
    தங்கம் விலையானது ஏப்ரல் 10 இல் சவரனுக்கு 320 ரூபாய் குறைந்துள்ளது

    ஏப்ரல் 10இல் தங்கம் விலை அதிரடியாக சரிவு - வாங்க உடனே முந்துங்கள்

    எழுதியவர் Siranjeevi
    Apr 10, 2023
    01:02 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் தங்கம் விலை ஆனது வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து கொண்டே செல்கிறது.

    விலை உயர்வு பல காரணங்கள் உண்டு.அமெரிக்க வங்கிகள் திவால் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இதனால் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    அதுமட்டுமின்றி, அன்றாடம் தங்கம் விலை ஏற்றம் இறக்கத்தை கண்டாலும், ஒரு சில நாட்களில் அதிரடியாக சரிவதும் உண்டு.

    இந்த நிலையில், இன்றைய நாள் ஏப்ரல் 10 ஆம் தேதி, 22 காரட் ஆபரணத் தங்கம் ஆனது கிராம் ஒன்றுக்கு 40 ரூபாய் குறைந்து 5,600 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

    தங்கம் விலை

    தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்துள்ளது - இன்றைய நிலவரம்

    சவரன் ஒன்றுக்கு 320 ரூபாய் குறைந்து ரூ.44,800 ஆகவும் விற்பனையாகிறது.

    மேலும், 18 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 33 ரூபாய் குறைந்து, 4,587 ரூபாய் ஆகவும், சவரன் ஒன்றுக்கு 264 ரூபாய் ஆகவும் குறைந்து 35,696 ரூபாய் ஆக விற்பனையாகி வருகிறது.

    வெள்ளியின் விலை

    வெள்ளியின் விலையை பொறுத்தவரையில் ஒரு கிராமுக்கு 20 காசுகள் குறைந்து 80.00 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.80,000 எனவும் விற்பனையாகிறது.

    பொதுவாக குடும்பங்களில் தங்க ஆபரணங்கள் தலைமுறை தலைமுறையாக கைமாறி கொண்டே இருக்கும்.

    அதனால் தான், குடும்பத்தில் தங்கத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அளிக்கப்பட்டு வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தங்கம் வெள்ளி விலை
    வணிக செய்தி
    சென்னை
    தொழில்நுட்பம்

    சமீபத்திய

    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா

    தங்கம் வெள்ளி விலை

    மளமளவென சரிந்த தங்கம் விலை! வாங்க சரியான நேரம் தொழில்நுட்பம்
    தங்கம் விலை சவரனுக்கு ரூ,720 சரிவு - இன்றைய விலை விபரம்! இந்தியா
    ஒரு வார சரிவுக்கு பின் உயர்ந்த தங்கம் விலை - இன்றைய விலை விபரம் இந்தியா
    தங்கம் விலை இன்று சற்று சரிவு! இன்றைய விலை விபரம்; தொழில்நுட்பம்

    வணிக செய்தி

    ஒரே நாளில் கிடுகிடுவென சரிந்த தங்கம் விலை - வாங்க சரியான நேரம் தங்கம் வெள்ளி விலை
    பெண்களுக்காக உருவாக்கப்பட்ட டெக் சாம்ராஜ்யம்: ட்ரில்லியன் டாலர் மதிப்புள்ள வணிகத்தை உருவாக்கிய பெண் சர்வதேச மகளிர் தினம்
    தங்கம் விலை இன்றும் குறைவு - இன்றைய நாளின் விலை விபரம் தங்கம் வெள்ளி விலை
    தங்கம் விலை அதிரடியாக உயர்வு - இன்றைய நாளின் விலை பட்டியல் தங்கம் வெள்ளி விலை

    சென்னை

    சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் ரூ.730 கோடி வாடகை செலுத்த நீதிமன்றம் உத்தரவு சென்னை உயர் நீதிமன்றம்
    சென்னை கலாஷேத்ரா பாலியல் விவகாரம் - ஒன்றிய கலாச்சார அமைச்சகத்துக்கு மாணவர் அமைப்பு கடிதம் தமிழ்நாடு
    தங்கம் விலை மீண்டும் தொடர்ந்து உயர்வு - இன்றைய விலை விபரம் தங்கம் வெள்ளி விலை
    சென்னை கலாஷேத்ரா மாணவிகள் எழுத்துபூர்வமாக புகார் - மகளிர் ஆணைய தலைவர் காவல்துறை

    தொழில்நுட்பம்

    ChatGPT-யை தடை செய்த இத்தாலி அரசு - காரணம் என்ன? சாட்ஜிபிடி
    MSI Pulse GL66 கேமிங் லேப்டப் - ப்ளிப்கார்டில் 26,000 தள்ளுபடியில் கிடைக்கிறது! தொழில்நுட்பம்
    சிறு சேமிப்பு திட்டத்திற்கும் ஆதார் பான் எண் கட்டாயம்! சேமிப்பு திட்டங்கள்
    மெக்டொனால்டு அலுவலகங்கள் மூடல்! பணிநீக்க அறிவிப்பை வெளியிடுகிறது: அறிக்கை ஆட்குறைப்பு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025