அதானி குழுமத்தில் சிக்கிய EPFO பணம் - முக்கிய முடிவுகள் என்ன?
அதானி குழுமம் ஹிண்டன் பர்க் அறிக்கையால் பெரும் சரிவை சந்தித்தது. இதனால் மெல்ல மெல்ல மீண்டும் வந்து கடனை அடைத்தாலும், அதானி குழுமத்தில் முதலீடு செய்ய நிறுவனங்கள் ஆலோசித்து வருகிறது. இந்த நிலையில், அதானி குழுமத்தில் EPFO அமைப்பு மூதலீடு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், அதானி நிறுவனங்களில் உள்ள 27.73 கோடி ஊழியர்களின் பி.எப் சேமிப்பு பணத்தின் மதிப்பீடு குறைந்துள்ளது. எனவே PF வட்டி விகிதம் 45 ஆண்டு காலம் இல்லாத வகையில் 8.1% ஆக குறைந்துள்ளது. இதனால் அதானியின் முதலீட்டு இழப்பு காரணமாக வட்டிவிகிதம் மேலும் குறைய வாய்ப்புள்ளது. தொடர்ந்து, மத்திய டிரஸ்டிகள் வாரிய கூட்டத்தில், அதானி குழுமத்திற்கு எதிராக முடிவு எடுக்கும் வரை மூதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.