NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / CampaCola-வை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்திய ரிலையன்ஸ்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    CampaCola-வை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்திய ரிலையன்ஸ்!
    மீண்டும் இந்திய சந்தையில் அறிமுகமாகும் கேம்ப கோலா குளிர்பானம்

    CampaCola-வை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்திய ரிலையன்ஸ்!

    எழுதியவர் Siranjeevi
    Mar 10, 2023
    04:44 pm

    செய்தி முன்னோட்டம்

    50 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட கேம்ப கோலா குளிர்பானத்தை இந்திய சந்தையில் மீண்டும் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது ரிலையன்ஸ் நிறுவனம்.

    இவை, ரிலையன்ஸ் நுகர்வோர் தயாரிப்பு லிமிடெட் சார்பில் இது சந்தையில் இம்முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    1970 ஆம் ஆண்டுகளில் இந்திய சந்தையில் அறிமுகமான கேம்ப கோலா ப்யூர் ட்ரிங்ஸ் குழுமம் இதனை தயாரித்து, விற்பனை செய்து வந்த நிலையில், பிரபல பானங்களில் முன்னணி வரிசையில் இருந்து வந்தது.

    அதன்பின்னர், 1900-களில் வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்களின் வருகையால் மெல்ல தனது சந்தை வாய்ப்பை இழந்தது கேம்ப கோலா.

    இந்த நிலையில், கடந்த ஆண்டு 22 கோடி ரூபாய்க்கு ரிலையன்ஸ் குழுமத்தின் ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட் கேம்ப கோலாவை வாங்கியது.

    ரிலையன்ஸ் குழுமம்

    கேம்ப கோலா குளிர்பானத்தை மீண்டும் கொண்டு வந்த ரிலையன்ஸ்

    இந்தியாவில் கோடை காலம் துவங்க உள்ள நிலையில் அதை கருத்தில் கொண்டு ரிலையன்ஸ், தற்போது கேம்ப கோலா பானத்தை மீண்டும் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

    கேம்ப கோலா, கேம்ப ஆரஞ்சு, கேம்ப லெமன் சுவையில் இந்த பானம் அறிமுகமாகி உள்ளது.

    மேலும், இவை 200, 500, 600 மில்லி லிட்டர் மற்றும் 1 லிட்டர், 2 லிட்டர் என இந்த பானங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விலையை பொறுத்தவரை 10, 20, 30, 40 மற்றும் 80 ரூபாய் என சந்தையில் இது விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முதற்கட்டமாக ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலத்தில் இதன் விற்பனை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்
    இந்தியா

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    தொழில்நுட்பம்

    தங்கம் விலை அதிகரிப்பு - இன்றைய நாளின் விலை விபரங்கள் தங்கம் வெள்ளி விலை
    ஆக்சிஸ்-சிட்டி பேங்க் இணைப்பு: வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் மாற்றங்கள் என்ன? வங்கிக் கணக்கு
    FTX தளத்தில் முறைகேடு: சர்ச்சையில் சிக்கிய நிஷாத் சிங் யார் இவர்? தொழில்நுட்பம்
    ரூ.15,446 கோடி மதிப்புடைய அதானியின் 4 குழும பங்குகள் விற்பனை! தொழில்நுட்பம்

    தொழில்நுட்பம்

    ரத்தன் டாட்டாவை சந்தித்த பில்கேட்ஸ் - கொடுத்த ஆச்சர்யமான பரிசு என்ன? தொழில்நுட்பம்
    ChatGPT-யில் வேலை இழப்பு? தைரியம் சொன்ன Infosys நிறுவனர்! சாட்ஜிபிடி
    இனி UPI PIN இல்லாமல் பணம் அனுப்பலாம்! Paytm புதிய வசதி அறிமுகம் தொழில்நுட்பம்
    தங்கம் விலையில் அதிரடி மாற்றம் - இன்றைய நாளில் எவ்வளவு சரிவு? தங்கம் வெள்ளி விலை

    இந்தியா

    பெண்கள் அதிகம் முதலீடு செய்வது எங்கு தெரியுமா? ஆய்வறிக்கை முதலீட்டு திட்டங்கள்
    125 நகரங்களில் 5ஜி பிளஸ் சேவை அறிமுகப்படுத்திய ஏர்டெல்! நன்மைகள் என்ன? ஏர்டெல்
    இந்தியாவிற்கு வந்து ஆட்டோ ஓட்டிய பில் கேட்ஸ்: குதூகலத்தில் மஹிந்திரா குழுமம் இந்தியா
    திகார் சிறைக்கு மாற்றப்பட்டார் சிசோடியா: மார்ச் 20 வரை காவல் நீட்டிப்பு டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025