Page Loader
பழைய இந்திய நாணயங்களின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட ஐஏஎஸ் அதிகாரி
பழைய இந்திய நாணயங்களின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட ஐஏஎஸ் அதிகாரி

பழைய இந்திய நாணயங்களின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட ஐஏஎஸ் அதிகாரி

எழுதியவர் Nivetha P
Feb 27, 2023
02:55 pm

செய்தி முன்னோட்டம்

நாடு பாரம்பரிய வளர்ச்சியடையும் பொழுது மதிப்புமிக்க பல விஷயங்கள் காலப்போக்கில் மதிப்பில்லாமல் போய்விடுகிறது. அவற்றுள் இந்திய சந்தையில் புழக்கத்தில் இருந்த இந்திய பைசா நாணையங்களும் ஒன்று. 90 மற்றும் அதற்கு முன்னர் பிறந்து வளர்ந்தவர்கள் இந்த பைசா நாணையங்களை உபயோகப்படுத்தி இருப்பர். 2011ம்ஆண்டு 25 பைசா மற்றும் அதற்கு குறைவான மதிப்புள்ள நாணையங்களை ரிசர்வ் வங்கி மதிப்பிழக்க செய்தது. 50 பைசா நாணயம் இந்தியாவில் தற்போது மிககுறைந்த அளவிலான புழக்கத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் ஐஏஎஸ் அதிகாரியான அவனிஷ் சரண் தனது ட்விட்டர் பக்கத்தில் மதிப்பிழக்கப்பட்ட நாணயங்களின் புகைப்படத்தினை பதிவுசெய்து, உங்களுள் எத்தனை பேர் இந்த நாணயங்களை பயன்படுத்தியுள்ளீர்கள்? என்று கேள்வியும் எழுப்பியுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

பழைய இந்திய நாணயங்களின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட ஐஏஎஸ் அதிகாரி