NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / உண்மையான சம்பளத்தை கூறிய ​CRED CEO குணால் ஷா!
    அடுத்த செய்திக் கட்டுரை
    உண்மையான சம்பளத்தை கூறிய ​CRED CEO குணால் ஷா!
    மாத சம்பளத்தை வெளியிட்ட CRED CEO குணால் ஷா

    உண்மையான சம்பளத்தை கூறிய ​CRED CEO குணால் ஷா!

    எழுதியவர் Siranjeevi
    Feb 27, 2023
    02:33 pm

    செய்தி முன்னோட்டம்

    Fintech நிறுவனமான CRED இன் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) குணால் ஷா, கடந்த நாள் பிப்ரவரி 26 ஞாயிற்றுக்கிழமையில், இன்ஸ்டாகிராமில் 'என்னிடம் எதையும் கேளுங்கள்' எனக்கூறியிருந்தார்.

    அங்கு பலரும் பல கேள்விகளை எழுப்ப, சம்பள விவரத்தை வெளியிட்டார். அதாவது, அவர் தனது சம்பளத்தை 15,000 மாத சம்பளம் பெறுவதாகவும் , அதற்கான காரணத்தையும் ஷா கூறினார்.

    அப்போது, நிறுவனம் லாபகரமாக இருக்கும் வரை எனக்கு நல்ல சம்பளம் கிடைக்கும் என்று நான் நம்பவில்லை.

    மேலும், CREDஇல் எனது சம்பளம் மாதம் Rs. 15,000 மற்றும் நான் கடந்த காலத்தில் எனது நிறுவனத்தை FreeCharge விற்றதால் என்னால் வாழ முடியும் எனவும் கூறியுள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    CRED CEO மாதம் சம்பளம் இவ்வளவு தானா?

    There are CEOs who take salaries in crores then we have Kunal Shah. 💖 pic.twitter.com/aahaDJmdAm

    — Ajeet Patel | Leetcode ⚡ (@Iampatelajeet) February 26, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்
    இந்தியா
    ட்விட்டர்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    தொழில்நுட்பம்

    Bing சாட்போட்டை இனி ஒரு நாளைக்கு 50 முறை மட்டுமே பயன்படுத்த முடியும்! தொழில்நுட்பம்
    பிப்ரவரி 19க்கான Free Fire MAX இலவச குறியீடுகள் - பெறுவதற்கான வழிமுறைகள்; ஃபிரீ ஃபையர்
    ட்விட்டரை போல் இனி பேஸ்புக் இன்ஸ்டாவிற்கும் கட்டணம்! பயனர்கள் அதிர்ச்சி! மெட்டா
    பிப்ரவரி 20க்கான Free Fire MAX இலவச குறியீடுகள் - பெறுவதற்கான வழிமுறைகள்; ஃபிரீ ஃபையர்

    தொழில்நுட்பம்

    கூகுள் பார்ட்டை மீண்டும் சரிசெய்யுங்கள்! ஊழியர்களுக்கு விடுத்த தகவல் கூகுள்
    ஹிண்டன்பர்க் அறிக்கையின் விளைவு! அதானி மதிப்பு மேலும் சரிவு தொழில்நுட்பம்
    10 ஆயிரத்திற்குள் கிடைக்கும் சிறந்த டாப் 5 ஸ்மார்ட்போன்கள்! இங்கே ஸ்மார்ட்போன்
    தங்கம் விலை இன்று சற்று சரிவு! இன்றைய விலை விபரம்; தங்கம் வெள்ளி விலை

    இந்தியா

    உணவு டெலிவரி செய்து அசத்தும் மாற்றுத்திறனாளி - வைரல் வீடியோ! கர்நாடகா
    பெண்ணின் இருக்கை மீது சிறுநீர் கழித்த பேருந்து பயணி கர்நாடகா
    120கிமீ செல்லும் River Indie மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்! எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
    காவலர்களுடன் காலிஸ்தானி ஆதரவாளர்கள் மோதல்: என்ன நடக்கிறது அமிர்தசரஸில் பஞ்சாப்

    ட்விட்டர்

    மீண்டும் விவகாரத்தா? வைரலாகும் இயக்குனர் செல்வராகவனின் புதிய ட்வீட் வைரலான ட்வீட்
    சூரரைப்போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கின் புதிய அப்டேட் திரைப்பட அறிவிப்பு
    2023 -இல், கூகிளில் உங்கள் முதல் தேடல் என்னவாக இருக்கும் என கூகிள் கேள்வி; மக்களின் வினோத பதில்கள் இதோ கூகிள் தேடல்
    புதிய அப்டேட்: ட்விட்டரில் புதிய ஸ்வைப் சைகை அறிமுகம் ட்விட்டர் புதுப்பிப்பு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025