NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜி20 நிகழ்வில் நிதியமைச்சரை சந்தித்த கீதா கோபிநாத்
    இந்தியா

    ஜி20 நிகழ்வில் நிதியமைச்சரை சந்தித்த கீதா கோபிநாத்

    ஜி20 நிகழ்வில் நிதியமைச்சரை சந்தித்த கீதா கோபிநாத்
    எழுதியவர் Sindhuja SM
    Feb 24, 2023, 01:04 pm 1 நிமிட வாசிப்பு
    ஜி20 நிகழ்வில் நிதியமைச்சரை சந்தித்த கீதா கோபிநாத்
    ஜி20 மாநாட்டிற்கு இந்தியா தற்போது தலைமை தாங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் நேற்று(பிப் 23) மாலை பெங்களூருவில் நடந்த முக்கிய ஜி20 நிகழ்வின் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டார். நேற்று அவர் வெளியிட்ட புகைப்படங்களில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ஸ்பெயின் துணைப் பிரதமர் நதியா கால்வினோவுடன் அவர் இருப்பது போன்ற புகைப்படங்களும் இருந்தன. பெங்களூருவில் நடந்த முதல் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின்(FMCBG) கூட்டத்தில், சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) துணை நிர்வாக இயக்குனர் மற்றும் பிற தலைவர்கள் கலந்து கொண்டனர். ஜி20 மாநாட்டிற்கு இந்தியா தற்போது தலைமை தாங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. "பெங்களூருவில் நடந்த ஜி20 FMCBG கூட்டங்களில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பேசியது மகிழ்ச்சியளிக்கிறது." என்று கீதா கோபிநாத் ட்விட்டரில் கூறியுள்ளார்.

    கீதா கோபிநாத் பகிர்ந்துகொண்ட புகைப்படம்

    It was really nice to catch up with Finance Minister ⁦@nsitharaman⁩ ⁦@nsitharamanoffc⁩ at the G20 FMCBG meetings in Bengaluru. ⁦Lots of good discussions ⁦@g20org⁩ pic.twitter.com/jq5FhZ7L33

    — Gita Gopinath (@GitaGopinath) February 23, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    நிர்மலா சீதாராமன்
    நிர்மலா சீதாராமன்
    நிதியமைச்சர்
    இந்தியா

    நிர்மலா சீதாராமன்

    தமிழ் பழமொழி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்த நிதியமைச்சர் டெல்லி
    அதானி குழும பிரச்சனை: பங்குகள் சரிவடைந்தற்கு பதிலளித்த நிதியமைச்சர் இந்தியா
    பட்ஜெட் 2023: மாநில தலைநகரங்களில் யூனிட்டி மால் அமைப்பதற்கான அறிவிப்பு பட்ஜெட் 2023
    2023-24ம் ஆண்டிற்கான கல்வித்துறை சார்ந்த பட்ஜெட் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் 2023

    நிர்மலா சீதாராமன்

    பட்ஜெட் 2023-24: நிதியமைச்சரின் சீரியஸான பட்ஜெட் உரையின் ஊடே நடைபெற்ற, சில சுவாரஸ்ய தருணங்கள் பட்ஜெட் 2023
    மத்திய பட்ஜெட் 2023-24: சிறப்பம்சங்கள் மத்திய அரசு
    யூனியன் பட்ஜெட் 2023: பட்ஜெட் உரையில் கூறப்பட்ட சிக்கில் செல் அனீமியா என்றால் என்ன? பட்ஜெட் 2023
    2023 பட்ஜெட் - உணவு தானியங்கள் இலவசமாக அளிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் அறிவிப்பு பட்ஜெட் 2023

    நிதியமைச்சர்

    புதிய - பழைய வருமானத்தை கணக்கிடுவது எப்படி? அறிமுகமனாது ஒரு வரி கால்குலேட்டர்! தொழில்நுட்பம்
    'ஒரே நாடு, ஒரே வரி' - தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி தமிழ்நாடு
    பட்ஜெட் கூட்டதொடரில் பேசிய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் முக்கிய வாக்கியங்கள் பட்ஜெட் 2023
    மத்திய பட்ஜெட் 2023: ஜனவரி 31 ஆம் தேதி தொடங்குகிறது நிர்மலா சீதாராமன்

    இந்தியா

    ரஷ்யா-உக்ரைன் நெருக்கடி: ஐநாவின் 'அமைதி' வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா ரஷ்யா
    தீர்ப்பு விவரங்களை அறிய தனித்துவ எண் அறிவிப்பு - உச்சநீதிமன்ற நீதிபதி உச்ச நீதிமன்றம்
    358 கிமீ வேகத்தில் பயணித்து சாதனை படைத்த மஹிந்திராவின் எலக்ட்ரிக் கார்! எலக்ட்ரிக் கார்
    வங்கி கணக்கில் நாமினி செய்வது ஏன் முக்கியம் தெரியுமா? வங்கிக் கணக்கு

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023