AI-யை குறித்து பேசிய இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பில் கேட்ஸ்!
AI என்ற செயற்கை நுண்ணறிவு தற்போது உலகளாவில் பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. AI செயல்படுத்தி பல வேலைகளை எளிமையாக்கி வருகின்றனர். இதனிடையே, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் ஆகியோர் AI குறித்து பேட்டியளித்துள்ளனர். இதனை, 10 Downing Street's official YouTube சேனல் வெளியிட்டுள்ளது. அப்போது அவர் தெரிவிக்கையில், இருவரும் தங்களின் தொழில் வாழ்க்கை, தனிநபர்களாக வளர்ச்சி, அவர்களின் வேலைகள், தொழில்நுட்பம், உலகப் பொருளாதாரம், எதிர்காலம் மற்றும் அரசாங்கத்தின் மாற்றங்கள் மற்றும் இன்னும் பல கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.