NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / ஐஐடி வேலையை விட்டுவிட்டு கணித பாடம் எடுக்கும் நபர்! குவியும் பாராட்டுக்கள்
    தொழில்நுட்பம்

    ஐஐடி வேலையை விட்டுவிட்டு கணித பாடம் எடுக்கும் நபர்! குவியும் பாராட்டுக்கள்

    ஐஐடி வேலையை விட்டுவிட்டு கணித பாடம் எடுக்கும் நபர்! குவியும் பாராட்டுக்கள்
    எழுதியவர் Siranjeevi
    Feb 21, 2023, 12:46 pm 1 நிமிட வாசிப்பு
    ஐஐடி வேலையை விட்டுவிட்டு கணித பாடம் எடுக்கும் நபர்! குவியும் பாராட்டுக்கள்
    ஐஐடி வேலையை விட்டுவிட்டு கணிதம் பாடம் எடுக்கும் நபர்

    இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி) பட்டதாரி ஒருவர், மாணவர்களுக்குக் கணிதம் கற்பிப்பதற்காக MNC அதிக ஊதியம் பெறும் வேலையை விட்டுவிட்டுள்ளார். ராகுல் ராஜ் என்பவர் ட்விட்டரில், ஷ்ரவன் என்ற அந்த நபர் பற்றி கணித மேதை என பதிவிட்டுள்ளார். மேலும், அந்த ஆசிரியர் இப்போது கணிதம் கற்பிக்க YouTube சேனலை நடத்துகிறார். இவர், ஜேஇஇ தகுதி பெற்று ஐஐடி குவஹாத்தியில் சேர்ந்தவர். ரேஸ் MNC வேலைகளை விட்டுவிட்டு கணிதம் படிப்பதற்கும் கற்பிப்பதற்கும் வழிகளில் செயல்பட தொடங்கியுள்ளார். நண்பனை பாராட்டி, இந்தியாவில் உள்ள எந்த ஐஐடி ஜேஇஇ பயிற்சி வகுப்பிலும் ஷ்ரவன் ஆசிரியப் பதவியைப் பெற்று கோடிக்கணக்கில் சம்பாதிக்கத் தொடங்கலாம். ஆனால், அவர் அதை விரும்பவில்லை. அனைவரும் பாடம் கற்பிக்கவே அவர் விரும்புவதாக பதிவிட்டுள்ளார்.

    ஐஐடி வேலை உதறி கணித பாடம் எடுக்கும் நபர்

    School friend Shrawan is a maths genius. He qualified JEE joined IIT Guwahati. He quit the race MNC jobs and kept finding ways to study and teach maths. He lives like sages, like travelers, like nomads, like crazy pple. All to teach good maths which coaching classes have killed pic.twitter.com/kXitMlDO9v

    — Rahul Raj (@bhak_sala) February 12, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    Siranjeevi
    Siranjeevi
    Twitter
    ட்விட்டர்
    இந்தியா
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்

    ட்விட்டர்

    பிற தொழில்நுட்ப நிறுவனங்களையும் பணிநீக்கத்தில் ஈடுபட ஊக்குவிக்கும் எலான் மஸ்க்.. ஏன்? எலான் மஸ்க்
    புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ரசிகரின் 'கடைசி ஆசையை' நிறைவேற்றிய ஷாருக்கான்! ஷாருக்கான்
    'துபாய் காதலனை' குறித்து விளக்கம் அளித்துள்ள நடிகை கீர்த்தி சுரேஷ்  திரைப்பட வெளியீடு
    '2000 ரூபாய் நோட்டுக்களாலேயே பணம் செலுத்துகிறார்கள்', ஸோமாட்டோவின் வைரல் ட்விட்டர் பதிவு! ரிசர்வ் வங்கி

    இந்தியா

    கடந்த நிதியாண்டில் பாதியாகக் குறைந்த வங்கி மோசடி மதிப்பு.. ரிசர்வ் வங்கியின் அறிக்கை! ரிசர்வ் வங்கி
    விருதை விவசாய தலைவரிடம் கொடுத்த மல்யுத்த வீரர்கள்! இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு தடை விதிப்போம் என உலக மல்யுத்த சங்கம் எச்சரிக்கை! மல்யுத்தம்
    150 மருத்துவக் கல்லூரிகளிடம் இருந்து அங்கீகாரம் பறிக்கப்படலாம் மருத்துவக் கல்லூரி
    இந்தியாவின் UPI சேவையால் அசந்து போன ஜப்பான் அமைச்சர் ஜப்பான்

    தொழில்நுட்பம்

    5 ரூபாயில் ரத்த அழுத்தத்தை அளவிடும் கருவி.. உருவாக்கிய அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்! அமெரிக்கா
    வீட்டிலிருந்து வேலை பார்க்கும் முறையை AI-க்கள் மாற்றும்.. ஏன்? செயற்கை நுண்ணறிவு
    பறக்கும் மின் டாக்ஸி.. வடிவமைப்புக்கான ஒப்புதலைப் பெற்றது ePlane Company இந்தியா
    AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் மனநல சிகிச்சை.. புதிய ஆய்வு! செயற்கை நுண்ணறிவு

    தொழில்நுட்பம்

    Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 20-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்
    Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 19-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்
    Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 18-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்
    Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 17-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்

    தொழில்நுட்பம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Science Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023