
10 ஆயிரத்திற்குள் கிடைக்கும் சிறந்த டாப் 5 ஸ்மார்ட்போன்கள்! இங்கே
செய்தி முன்னோட்டம்
இன்றைய நவீன காலக்கட்டத்தில் ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு தவிர்க்க முடியாது. அதிலும் 10,000 ரூபாய்க்குள் பல ஸ்மார்ட்போன்கள் 5ஜி இணைப்புடன் கிடைக்கிறது.
Poco C3
இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,990. 6.53-இன்ச் டிஸ்ப்ளே, ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், அதில் 13MP + 2MP + 2MP மேக்ரோ கேமரா, முன்பக்கத்தில் 5MP செல்பீ கேமரா, 5,000mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களுடன் வருகிறது.
Realme Narzo 50i
இந்த ஃபோனின் விலை ரூ.6.944, இது 6.5-இன்ச் டிஸ்ப்ளே, 8எம்பி ரியர் கேமரா, 5எம்பி செல்பீ கேமரா, 5000mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது.
ஸ்மார்ட்போன்கள்
சக்கப்போடு போடும் 10 ஆயிரத்திற்கும் குறைவான ஸ்மார்ட்போன்கள்
Samsung Galaxy F04
இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,999, மீடியாடெக் பி35 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. 13MP + 2MP | 5MP முன்பக்க கேமரா, 5000 mAh பேட்டரி HD LCD Display உடன் கிடைக்கிறது.
REDMI 10
பலரும் விரும்பும் இந்த போன் விலை Rs.9,999. அதற்கு ஏற்றதுபோல், 6000 mAh பேட்டரி, Snapdragon 680 Processor உடன், 6.7 inch HD+ Display கிடைக்கிறது. கேமரா 50MP + 2MP | 5MP உள்ளது.
Infinix Note 12i
இந்த போன் விலை Rs.9,999,. 6.7-இன்ச் AMOLED டிஸ்பிளே, டிடிஎஸ் டூயல் ஸ்பீக்கர்ஸ், ஜி85 அல்ட்ரா கேமிங் ப்ராசஸர், 18W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரி உள்ளது.