Page Loader
Realme 9i 5G ஸ்மார்ட்போன் ரூ,999 வாங்கமுடியுமா? செம்ம ஆஃபர்!
வெறும் ரூ,999 க்கு இந்த realme 9i 5g வாங்க முடியுமாம்

Realme 9i 5G ஸ்மார்ட்போன் ரூ,999 வாங்கமுடியுமா? செம்ம ஆஃபர்!

எழுதியவர் Siranjeevi
Feb 16, 2023
05:31 pm

செய்தி முன்னோட்டம்

ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு எதிர்பாராத சலுகைகளை வழங்கி வருகிறது ப்ளிப்கார்ட் நிறுவனம். Realme 9i 5G ஸ்மார்ட்போனில் Flipkart இலிருந்து realme 9i 5G (Metallica Gold, 64GB) (4GB RAM) ஆர்டர் செய்யலாம். இந்த போனின் விலை 17 ஆயிரத்து 999 ரூபாய். இந்த போனில் 16 சதவீத தள்ளுபடிக்குப் பிறகு, ரூ.14,999 விலையில் போனை வாங்கலாம். இத்தோடு, பல வங்கி சலுகைகளும் உள்ளன. Flipkart Axis Bank கார்டு மூலம் பணம் செலுத்தினால் 5 சதவீதம் கேஷ்பேக் கிடைக்கும். ICICI டெபிட் கார்டு EMI அல்லாத பரிவர்த்தனைக்கு 1000 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். மேலும், உங்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ்ச் செய்தால், இந்தச் சலுகையின் கீழ் ரூ.14,400 தள்ளுபடி பெறலாம்.

Realme 9i 5g ஸ்மார்ட்போன்

Realme 9i 5g ஸ்மார்ட்போனை கூடுதல் சலுகையுடன் ரூ.999 க்கு பெறமுடியுமாம்

இந்த தள்ளுபடியைப் பயன்படுத்திய பிறகு, வாடிக்கையாளர்கள் வெறும் 999 ரூபாய் செலுத்த வேண்டும். ஆனால், இந்த அதிக தள்ளுபடியானது ஸ்மார்ட்போனின் மாடல் மற்றும் நிலையைப் பொறுத்தது. நிறுவனம் தொலைபேசியில் 1 வருட உத்தரவாதத்தை வழங்குகிறது. இந்த போனுக்கு 6 மாத வாரண்டி வழங்கப்படுகிறது. இந்த போனில் 6.6 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே, முதன்மை கேமரா 50 மெகாபிக்சல்கள். இந்த போனில் 8 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. 5000 mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.