வேங்கை வயல்: செய்தி

வேங்கைவயல் விவகாரம் - மேலும் 10 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த உத்தரவு 

தமிழ்நாடு மாநிலம், புதுக்கோட்டையில் உள்ள வேங்கை வயல் கிராமத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 26ம் தேதி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டது.

வேங்கைவயல் விவகாரம்: 3 பேரின் ரத்தமாதிரிகள் சேகரிப்பு; தரமறுத்த 8 பேரின் மீது நடவடிக்கை எடுக்க திட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் என்ற பகுதியில், கடந்த டிசம்பர் மாதம், பட்டியலின மக்கள் குடிக்கும் குடிநீரில் மனித கழிவுகள் கலக்கப்பட்டிருந்தது.

வேங்கைவயல் விவகாரம்: குற்றவாளிகள் குறித்த முக்கிய தகவல் கிடைத்தது

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் என்ற பகுதியில், கடந்த டிசம்பர் மாதம், பட்டியலின மக்கள் குடிக்கும் குடிநீரில் மனித கழிவுகள் கலக்கப்பட்டிருந்தது.

வேங்கைவயல் விவகாரம்: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பு

வேங்கைவயல் பிரச்சனை பற்றி விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் ஒருநபர் விசாரணை குழு அமைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேங்கைவயல் சம்பவத்தை எதிர்த்து பொதுக்கூட்டம் நடத்த மனு

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் உள்ள தலித் காலனியில் இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து பொதுக்கூட்டம் நடத்தக் கோரிய மனுவிற்கு பதில் அளிக்குமாறு புதுக்கோட்டை மாவட்ட காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் நேற்று(மார் 23) உத்தரவிட்டது.

ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய வேங்கைவயல் மக்கள்

வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளை கலந்த சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படாத நிலையில், இதை கண்டித்து அந்த ஊர் மக்கள் புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால், அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

20 Feb 2023

இந்தியா

வேங்கைவயல் விவகாரம்: தேசிய பட்டியலின ஆணையம் நோட்டீஸ்

வேங்கை வயல் பிரச்சனை குறித்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை அளிக்க வேண்டும்மென புதுக்கோட்டை ஆட்சியர், எஸ்.பி. ஆகியோருக்கு தேசியப் பட்டியலின ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தலித் மக்களுக்கு எதிரான கொடுமைகள் நடப்பது தான் சமூக நீதியா: தமிழக ஆளுநர்

மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாநில அரசுக்கு எதிராக பேசி தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, இன்று(பிப் 13) மாநிலத்தில் நிலவும் சாதிய ஒடுக்குமுறை குறித்து பேசும் போது, "சமூக நீதி என்பது இது தானா" என்று திராவிட முன்னேற்ற கழக ஆட்சியை சாடியுள்ளார்.

வேங்கைவயல் வழக்கில் முன்னேற்றம் இருக்கிறது: சிபிசிஐடி தகவல்

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் என்ற பகுதியில், சில வாரங்களுக்கு முன், பட்டியலின மக்கள் குடிக்கும் குடிநீரில் மனித கழிவுகள் கலக்கப்பட்டிருந்தது.