Page Loader
Bing சாட்போட்டை இனி ஒரு நாளைக்கு 50 முறை மட்டுமே பயன்படுத்த முடியும்!
பிங்க் சாட்போட்டின் அபாயகரமான பதிலால் வரம்பை நிர்ணயித்த மைக்ரோசாப்ட் நிறுவனம்

Bing சாட்போட்டை இனி ஒரு நாளைக்கு 50 முறை மட்டுமே பயன்படுத்த முடியும்!

எழுதியவர் Siranjeevi
Feb 18, 2023
07:40 pm

செய்தி முன்னோட்டம்

மைக்ரோசாப்ட்ChatGPT- இயங்கும் Bing சாட்போட்டுக்கு ஒரு நாளுக்கு 50 முறை சேட் செய்யவும், ஒரே நேரத்தில் 5 சேட் மட்டுமே செய்யமுடியும் என நிர்ணயித்துள்ளது. இவை, செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் தூண்டப்பட்ட புதிய Bing chatbot, பயனாளர்களுக்கு அபாயகரமான பதில்களை வழங்கி இருக்கின்றது. மைக்ரோசாப்ட் பிங்கின் சாட்போட்டுக்கான புதிய உரையாடல் வரம்புகளை AI கருவியால் பொருத்தமற்ற நடத்தை பற்றிய அறிக்கைகளுக்கு மத்தியில் அறிவித்துள்ளது. இதனால், இதனை மேம்படுத்த BingAI பயன்பாட்டை Microsoft குறைத்துள்ளது. இனி BingAI மூலம் ஒரு நாளைக்கு 50 முறை சேட் செய்யவும் ஒரு நேரத்தில் 5 சேட் மட்டுமே செய்யமுடியும் என்று மாற்றியுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

மைக்ரோசாப்ட் பிங்க் சாட்போட்டிற்கு புதிய விதிகள்