NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மும்பை-டெல்லி விரைவு சாலையின் ஒரு பகுதியை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
    அடுத்த செய்திக் கட்டுரை
    மும்பை-டெல்லி விரைவு சாலையின் ஒரு பகுதியை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
    மும்பை-டெல்லி விரைவு சாலை திட்டத்தின் ஒரு பகுதியை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

    மும்பை-டெல்லி விரைவு சாலையின் ஒரு பகுதியை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

    எழுதியவர் Nivetha P
    Feb 13, 2023
    11:45 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் மிகபெரிய விரைவு சாலையான மும்பை-டெல்லி இடையிலேயான சாலையின் ஓர் பகுதியின் திறப்பு விழா நேற்று(பிப்.,12) துவங்கி வைத்தார்.

    இந்த சாலையின் கட்டுமான பணிகள் முழுவதுமாக நிறைவுபெறும் பட்சத்தில், பயண நேரமானது ஓர்பகுதியாக குறையும் என்பது இந்த திட்டத்தின் மிகபெரிய அம்சமாகும்.

    இதன்படி, முன்னதாக 245கி.மீ. தூரம் கொண்ட டெல்லி-ஜெய்ப்பூர் இடையே 5 மணிநேரமாக இருக்கும் நிலையில், தற்போது இது 3மணி நேரமாக குறைந்துள்ளது.

    இந்த டெல்லி-ஜெய்பூர் விரைவு சாலை என்பது மத்திய அரசின் 1380கி.மீ.,தூரம் கொண்ட டெல்லி-மும்பை விரைவு சாலையின் ஓர் பகுதி என்பது குறிப்பிடவேண்டியவை.

    இந்த டெல்லி-தெளசா-லால்சோட் சாலையை துவக்கி வைத்த பிரதமர் மோடி, இதுபோன்ற சாலை திட்டங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரும் தூண்களாக விளங்குபவை என்று நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

    ரூ.12,150 கோடி நிதி ஒதுக்கீடு

    டெல்லி-மும்பை சாலை வழி பயண நேரம் பாதியாக குறையும்

    இதனை தொடர்ந்து பேசிய அவர், கடந்த 9 ஆண்டுகளாக உள்கட்டமைப்பு துறையில் மத்திய அரசு தொடர்ந்து பெரிய அளவில் முதலீடுகளை செய்து வருகிறது.

    இந்த டெல்லி-மும்பை விரைவு சாலை மற்றும் மேற்கு ரயில்வேயின் பிரத்யேக சரக்கு வழித்தடம் முதலியன ராஜஸ்தான் மற்றும் இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்கு வலுவான இரு தூண்களாக விளங்கக்கூடியது என்று தெரிவித்தார்.

    இந்த சாலைக்காக ரூ.12,150 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லி-மும்பை சாலை வழி பயண நேரம் பாதியாக குறையும்.

    தற்போது 24 மணிநேரம் வரை இந்த பயணத்திற்கான நேரம் ஆகும் நிலையில், இந்த சாலை அமைத்தபின்னர் 12 மணி நேரமாக குறையும் என்று கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    மும்பை
    பிரதமர் மோடி
    இந்தியா

    சமீபத்திய

    EPFO 3.0: ஜூன் 2025இல் அமலுக்கு வரும் புதிய திட்டம்; விரைவில் கிளைம் பணத்தை ஏடிஎம்மிலேயே பெறலாம் வருங்கால வைப்பு நிதி
    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்
    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை

    டெல்லி

    74வது குடியரசு தினம்-புனரமைக்கப்பட்ட கர்தவ்யா பாதையில் முதல்முறையாக அணிவகுப்புகள் குடியரசு தினம்
    மதுபான ஊழலில் கிடைத்த பணத்தை கோவா பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஆம் ஆத்மி: ED கோவா
    டெல்லி மதுபானக் கொள்கை விவகாரம்: பாஜக பெரும் போராட்டம் அரவிந்த் கெஜ்ரிவால்
    டெல்லி-உச்சநீதிமன்ற நீதிபதிகளாக 5 நீதிபதிகள் முறையாக இன்று பதவியேற்பு உச்ச நீதிமன்றம்

    மும்பை

    செல்ல நாய்க்கு முன்னுரிமை கொடுத்து நடந்த அம்பானி வீட்டு விசேஷம் வைரல் செய்தி
    ஐஸ்வர்யா ராய் முதல் சச்சின் டெண்டுல்கர் வரை: அம்பானி வீட்டு விசேஷத்தில் பங்கு பெற்ற பிரபலங்களின் பட்டியல் ஐஸ்வர்யா ராய்
    விஸ்தாரா விமானத்தில் அரை நிர்வாணமாக தகராறு செய்த பயணி கைது இந்தியா
    மும்பையில் பொது இடத்தில் கணவன் மனைவி அடித்துக்கொள்ளும் வீடியோ: Couplegoals என்று வைரல் வைரல் செய்தி

    பிரதமர் மோடி

    இலவச ரேஷன் திட்டம் ஒரு வருடத்திற்கு நீட்டிப்பு! மோடி
    8வது 'வந்தே பாரத்' ரயில் சேவை: வரும் ஜனவரி 19 துவக்கம் வந்தே பாரத்
    கோல்டன் குளோப் வெற்றி: RRR பட குழுவினருக்கு பிரதமர், ரஜினி, கமல் உள்ளிட்டோர் பாராட்டு இந்தியா
    தை 2: திருவள்ளுவர் தினமும், அதன் வரலாறும் பொங்கல் திருநாள்

    இந்தியா

    நேரு குடும்பப்பெயரைக் கண்டு ஏன் காந்திகள் பயப்படுகிறார்கள்: பிரதமர் மோடி நாடாளுமன்றம்
    விண்ணில் செலுத்தப்படும் இஸ்ரோவின் புதிய SSLV D2 ராக்கெட் - முக்கிய விவரங்கள் இஸ்ரோ
    உலகில் அதிவேகமான ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்மார்ட் போன் இதுவா? Realme GT Neo 5 ரியல்மி
    1,500 வீரர்கள் பங்கேற்கும் கேலோ இந்தியா விளையாட்டுகள் காஷ்மீரில் தொடக்கம்!! விளையாட்டு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025