இந்தியா: செய்தி
மனித எலும்புகளை உண்ண சொல்லி மருமகளை வற்புறுத்திய குடும்பம்: வழக்கு பதிவு
மாந்திரீக சடங்குகளின் மூலம் மருமகளை கருத்தரிக்க செய்ய பொடிசெய்யப்பட்ட மனித எலும்புகளை வற்புறுத்தி உண்ண வைத்ததாக 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குடியரசு தின விழா கொண்டாட்டம் - எகிப்து அதிபர் வருகை
வருடாவருடம் இந்திய குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் நடைபெறும் சிறப்பு அணிவகுப்புகள் மற்றும் நடத்தப்படும் மற்ற நிகழ்வுகளுக்கு சிறப்பு விருந்தினர்களை அழைப்பது வழக்கம்.
தன்பாலின ஈர்ப்புப்பாளர் நீதிபதியாவதற்கு மத்திய அரசு எதிர்ப்பு
தன்பாலின ஈர்ப்புப்பாளராக இருப்பதால் சவுரப் கிர்பால் என்ற வழக்கறிஞர், உயர்நீதிமன்ற நீதிபதியாவதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.
நாட்டின் 74வது குடியரசு தின விழா கொண்டாட்டம் - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
நாட்டின் 74வது குடியரசு தினம் வரும் 26ம் தேதி மிக சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது.
ஜனவரி 21க்கான Fire MAX இலவச குறியீடுகள் - பெறுவதற்கான வழிமுறைகள்;
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ப்ரீ பயர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.
அமைச்சர் உறுதியளித்ததை அடுத்து மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் வாபஸ்
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் ஷரன் சிங் மீது பாலியல் புகார்கள் சுமத்தப்பட்டுள்ளன.
15 ஆண்டுகள் பழமையான அரசு வாகனங்கள் இயக்க தடை: அதிரடி அறிவிப்பு
15 ஆண்டுகள் நிறைவு செய்த வாகனங்களை இயக்க கூடாது எனவும், அவற்றின் உரிமத்தை புதுப்பிக்க கூடாது என மத்திய சாலை போக்குவரத்து நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
'ஜி 20' மாநாட்டு பிரதிநிதிகள் மாமல்லபுரம் வருகை - சுற்றுலாத்துறை இயக்குனர் ஆய்வு
ஜி20 நாடுகள் அமைப்பில் இந்தியா, ரஷியா, ஜப்பான், இந்தோனேஷியா உள்ளிட்ட பல நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர்.
வாக்குவாதம்: ஒருவரை காரில் 1 கிலோ மீட்டருக்கு இழுத்து சென்ற பெண்
பெங்களூரு ஞானபாரதி நகரில் டாடா நிக்சன் மற்றும் மாருதி ஸ்விப்ட் ஆகிய இரண்டு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி (ஜன:20) விபத்துக்குள்ளானது.
இளைஞர்களை கவரும் ப்ரீமியம் கார்மின் Rugged ஸ்மார்ட்வாட்ச்!
பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச் உற்பத்தியாளரான கார்மின் இந்திய சந்தையில் புதிய இன்ஸ்டிண்ட் கிராஸ்ஒவர் சீரிஸ் ஸ்மார்ட்வாட்ச்களை அறிமுகம் செய்துள்ளது.
சத்தமின்றி இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிவித்த ஜியோ நிறுவனம்: விவரங்கள் இங்கே
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தற்போது இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிவித்துள்ளது.
தொங்குபால விபத்து நடந்த மோர்பி நகராட்சியை ஏன் கலைக்கக் கூடாது: குஜராத் அரசு நோட்டீஸ்
கடந்த அக்டோபரில் மோர்பி தொங்கு பாலம் இடிந்து விழுந்ததைக் கருத்தில் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மோர்பி நகராட்சியை ஏன் கலைக்கக்கூடாது என்று குஜராத் அரசு மோர்பி நகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழகம் முழுவதும் நடைபயணம்: பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது மாநிலம் தழுவிய பாதயாத்திரையை வரும் 14ஆம் தேதி திருச்செந்தூரில் இருந்து தொடங்குகிறார்.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் படங்கள் வெளியீடு
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் படங்களை அரசு வெளியிட்டுள்ளது. இந்த நாடாளுமன்ற கட்டிடத்தில் தான் வரவிருக்கும் பட்ஜெட் கூட்ட தொடர் நடக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
விமானத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்: ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.30 லட்சம் அபராதம்
விமானத்தில் சிறுநீர் கழித்த சம்பவம் தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு இன்று(ஜன:20) சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம்(DGCA) ரூ.30 லட்சம் அபராதம் விதித்துள்ளது. 'ஏர் இந்தியா' விமான சேவை இயக்குநருக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்விக்கி நிறுவனம் கொடுத்த அதிர்ச்சி - 380 ஊழியர்கள் பணி நீக்கம்!
பிரபல உணவக டெலிவரி தளமான ஸ்விக்கி நிறுவனம் 380 பேரை பணி நீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 2023 : இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார் சானியா மிர்சா
ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா, இரண்டாவது சுற்றுக்கு எளிதாக முன்னேறியுள்ளார்.
5 மணிநேரத்திற்கு முன்பே கிளம்பி 35 பயணிகளை விட்டு சென்ற விமானம்
சமீபத்தில், பெங்களூரு விமான நிலையத்தில் 55 பயணிகளை விட்டுவிட்டு 'கோ ஃபர்ஸ்ட்' விமானம் பெங்களூரில் இருந்து டெல்லி சென்றது. இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
மகரவிளக்கு, மண்டல பூஜைகள் நிறைவு - சபரிமலை கோயில் நடை அடைப்பு
கடந்த நவம்பர் 16ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் 2022ம் ஆண்டிற்கான மகரவிளக்கு பூஜை மற்றும் மண்டல பூஜைகளுக்காக திறக்கப்பட்டது.
எனக்கு உதவுங்கள்! மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட இந்தியர்கள் உருக்கம்
மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்பு 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்போவதாக அறிவித்து இருந்தது.
இந்திய எல்லைக்கு அருகில் அணை கட்டும் சீனா: செயற்கைகோள் படங்கள்
இந்தியா மற்றும் நேபாளத்தின் முச்சந்தி எல்லைக்கு வடக்கே, யார்லாங் சாங்போ(பிரம்மபுத்திரா) ஆற்றில் சீனா புதிய அணை ஒன்றை உருவாக்கி வருவதாக புவியியல் புலனாய்வு ஆய்வாளர் டேமியன் சைமன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் நேற்று(ஜன:19) தெரிவித்துள்ளார்.
ஜனவரி 20க்கான Fire MAX இலவச குறியீடுகள் - பெறுவதற்கான வழிமுறைகள்;
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ப்ரீ பயர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.
வரலாற்றில் முதன்முறையாக 108 பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
இந்திய ராணுவம், லெப்டினன்ட் கர்னல் பதவியில் இருந்து கர்னலாக பெண் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவதற்காக சிறப்பு தேர்வு வாரியத்தை நடத்தி வருகிறது என்று இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
5 ஆண்டுகள் கழித்து முதலிடம் பிடித்த சாம்சங் - Xiaomi வீழ்ச்சி
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு Xiaomi கீழே இறங்கி சாம்சங் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது.
நினைவு சின்னமாகிறதா ராமர் பாலம்: மத்திய அரசு பரிசீலனை
ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் மத்திய கலாச்சார அமைச்சகத்தில் நடைபெற்று வருவதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று(ஜன:20) தெரிவித்தது.
7 அல்டிமேட் மாடல்களை அறிமுகப்படுத்தும் Harley Davidson! குஷியில் பைக் பிரியர்கள்;
உலகில் உள்ள பைக் பிரியர்களுக்கு ஹார்லி டேவிட்சன் பைக் ஓட்டுவது என்பது அவர்களது வாழ்நாள் விருப்பம் என்று சொன்னால் மிகையில்லை.
மஹாராஷ்டிராவில் புதிய 'பைக் ஆம்புலன்ஸ்' அறிமுகம்
மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் தூரமாக இருக்கும் கிராம பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு ஆரம்ப சுகாதார சேவையை வழங்கும் முயற்சியில் பைக் ஆம்புலன்ஸ் வசதி தொடங்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி குறித்து பிபிசி வெளியிட்ட ஆவண படத்திற்கு கடும் எதிர்ப்பு
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் 2002ல் நடந்த குஜராத் கலவரம் பற்றி பிரிட்டனில் ஒளிபரப்பப்பட்ட பிபிசி ஆவண படத்திற்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்திருக்கிறது.
இந்திய-சீன பிரச்சனைகளை வளர்க்க முயல்கிறது நேட்டோ: ரஷ்யா
நேட்டோ தனது செல்வாக்கை விரிவுபடுத்துவதற்காக ஐரோப்பாவில் மட்டும் கவனம் செலுத்தாமல், புது டெல்லிக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையே மேலும் பல பிரச்சனைகளை உருவாக்குவதற்கு முயன்று வருகிறது என்று ரஷ்ய வெளியுறவுதுறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லியில் மீண்டும் அதிர்ச்சி - மகளிர் ஆணையத்தலைவர் 15கிமீ., காரில் இழுத்துச்செல்லப்பட்ட கொடுமை
டெல்லி மகளிர் ஆணைய தலைவராக இருந்து வருபவர் ஸ்வாதி மாலிவால், இவர் எய்ம்ஸ் மருத்துவமனை எதிரே இன்று அதிகாலை 3 மணியளவில் நின்று கொண்டிருந்துள்ளார்.
குடியரசு தினத்தில் 50 போர் விமானங்கள் பங்கேற்பு; பொதுமக்களுக்கு 32 ஆயிரம் டிக்கெட் விற்பனை;
ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாடப்படும் 74வது குடியரசு தினத்தில், 9 ரஃபேல் போர் விமானங்கள் மற்றும் கடற்படையின் IL- வான்வழிக் காட்சியை கொண்ட கர்தவ்யா பாதையில், மொத்தம் 50 விமானங்கள் பங்கேற்கின்றன.
கோவில் சீரமைப்புக்கு எதிர்ப்பு: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய மக்கள்
உத்தர பிரதேசம், பிருந்தாவனத்தில் உள்ள பாங்கே பிஹாரி கோவிலைச் சுற்றி நடைபாதை அமைப்பதற்கு எதிரான போராட்டங்கள் செவ்வாயன்று தீவிரமடைந்தது.
பெட்ரோல் பைக்கை மிஞ்சும் மின்சார வாகனம் அறிமுகம்! ஒரே சார்ஜில் 200கிமீ பயணம்;
ஆட்டோ எக்ஸ்போவின் கடைசி நாளில் ஜோத்பூரை சேர்ந்த DEVOT மோட்டார்ஸ் எனப்படும் EV ஸ்டார்ட்அப் அதன் சொந்த மின்சார மோட்டார் சைக்கிளை வெளியிட்டுள்ளது.
புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் இந்தியாவை தாக்கும் அபாயம்: அமெரிக்கா புற்றுநோயியல் நிபுணர்
உலகமயமாக்கல், வளர்ந்து வரும் பொருளாதாரம், வயதான மக்கள் தொகை மற்றும் மாறிவரும் வாழ்க்கை முறை, போன்றவற்றால் புற்றுநோய் போன்ற நாட்பட்ட நோய்களின் தாக்கத்தை, இந்தியா எதிர்கொள்ள நேரிடும் என்று, அமெரிக்காவின் முன்னணி புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் ஜேம் ஆபிரகாம் எச்சரித்துள்ளார்.
கோயிலுக்குள் செல்ல நடிகை அமலாபாலுக்கு அனுமதி மறுப்பு - விளக்கமளித்த நிர்வாகம்
கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் உள்ள திருவைராணிக்குளம் மகாதேவர் கோயிலுக்கு சமீபத்தில் அமலாபால் சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார்.
ஆடம்பர வாழ்ககையை துறந்து துறவியான வைர வியாபாரியின் மகள்
குஜராத்தில் ஒரு பணக்கார வைர வியாபாரியின் 9 வயது மகள், ஆடம்பர வாழ்க்கையைத் துறந்து நேற்று(ஜன:18) துறவறத்தைத் தழுவினார்.
10 ஆயிரம் ஊழியர்களை நீக்கிய மைக்ரோசாப்ட் - சத்யா நாடெல்லா உருக்கமான கடிதம்!
மைக்ரோசாப்ட் நிறுவனம் மனிதவளம் மற்றும் பொறியியல் பிரிவை சார்ந்த 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
ஜனவரி 19க்கான Fire MAX இலவச குறியீடுகள் - பெறுவதற்கான வழிமுறைகள்;
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ப்ரீ பயர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.
கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதியாகும் 25 வயது தலித் பெண்மணி
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சிவில் பதவிக்கான இடங்கள் காலியாக இருந்த நிலையில், அதற்கு ஆன்லைன் மூலமாக நேரடி தேர்வு நடந்தது.
பள்ளி மாணவனை தாக்கிய பாஜக எம்பியின் மகன்: வீடியோ வைரல்
ஹைதராபாத்தில் உள்ள தனியார் கல்லூரியில் சக மாணவரை தாக்கியதாக தெலுங்கானா பாஜக தலைவர் பாண்டி சஞ்சய் குமாரின் மகன் மீது நேற்று(ஜன:17) வழக்கு பதிவு செய்யப்பட்டது.