இந்தியா: செய்தி

நீதிமன்றம்

இந்தியா

தனது இரு மகள்களுடன் நீதிமன்றம் வந்த தலைமை நீதிபதி - நீதிமன்ற செயல்பாடுகள் குறித்து விளக்கம்

டெல்லி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான டி.ஒய்.சந்திரசூட் இன்று தனது இரண்டு பெண்களை அழைத்துக்கொண்டு உச்சநீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

கார் தயாரிப்பு

கார்

இந்தியாவில் 10 லட்சம் கார்களை தயாரித்த ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனம்

சென்ற ஆண்டில் மட்டும், கொரியா நாடு கார் தயாரிப்பு நிறுவனங்களான, ஹூண்டாயும், கியாவும் இணைந்து, 10 லட்சம் யூனிட்கள் கார்களை, இந்தியாவில் தயாரித்து உள்ளது. இது ஒரு உற்பத்தி மைல்கல் என செய்திகள் கூறுகின்றன.

உத்தரகாண்ட்

இந்தியா

உத்தரகாண்ட் புதையும் நகரம்: 600 குடும்பங்களை வெளியேற்ற உத்தரவு!

உத்தரகாண்ட் மாநிலம் ஜோஷிமத் நகரில் பெரும் விரிசல்கள் விழுந்த வீடுகளில் வசிக்கும் சுமார் 600 குடும்பங்களை உடனடியாக வெளியேற்ற உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி நேற்று(ஜன:7) உத்தரவிட்டார்.

இந்திய வாகன சந்தை

வாகனம்

உலகின் 3வது பெரிய வாகன சந்தை: ஜப்பானை பின்னுக்குத் தள்ளிய இந்தியா

சமீபத்திய தொழில்துறை தரவுகளின் படி, 2022 ஆம் ஆண்டின், வாகன விற்பனையில், இந்தியா முன்னேறியுள்ளது.

மதிய உணவு

இந்தியா

மதிய உணவு திட்டத்தில் சிக்கன் மற்றும் பழங்கள்: மேற்கு வங்க அரசு!

மேற்கு வங்க மாநில அரசு மதிய உணவு திட்டத்தில் சிக்கன் மற்றும் பழங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

அடுத்த வருடம் BSNL 5ஜி சேவை தொடங்கப்படும்: மத்திய அமைச்சர்!

BSNL 5ஜி சேவை 2024ஆம் ஆண்டு தொடங்கப்படும் என்று மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருக்கிறார்.

சாட்ஜிபிடியும் பிரியாணியும்!

தொழில்நுட்பம்

சாட்ஜிபிடியும் பிரியாணியும்: மைக்ரோசாஃப்ட்டின் சத்யா நாதெல்லா பகிர்ந்த வேடிக்கை சம்பவம்

மைக்ரோசாப்ட் செயல் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சத்யா நாதெல்லா சமீபத்தில், மைக்ரோசாப்டின் மாநாட்டிற்காக பெங்களூரு வந்திருந்தார்.

ஆண்களுக்கும் பேறுகால விடுப்பு

தொழில்நுட்பம்

இப்போது, ஆண்களுக்கும் 12 வார பேறுகால விடுப்பு: பைசர் இந்தியா அறிவிப்பு

மருந்து தயாரிப்பாளரான பைசர் இந்தியா, பாகுபாடற்ற பணிச்சூழலை மேம்படுத்தும் ஒரு பகுதியாக, அதன் ஆண் ஊழியர்களுக்கு, 12 வார மகப்பேறு விடுப்புக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது.

கொரோனா

கொரோனா

கொரோனாவால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையா?

சீனா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனாவின் புதிய வகை அதிகம் பரவி வருவதாலும் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாலும் மீண்டும் ஊரடங்குக் கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என்று பல செய்திகள் வெளியாகின.

அஞ்சலி சிங் தாயாரை நேரில் சென்று சந்தித்த நிர்பயா தாயார் ஆஷா தேவி

காவல்துறை

விஸ்வரூபம் எடுக்கும் டெல்லி அஞ்சலி சிங் விபத்து வழக்கு - ரோந்து பணியில் வாகனங்கள்

டெல்லியில் 20 வயது இளம்பெண் இருசக்கர வாகனத்தில் செல்லும்பொழுது காரில் சிக்கி சில கி.மீ., தூரம் இழுத்துச்செல்லப்பட்டு பலியான சம்பவம் குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

பாதுகாப்பான வங்கிகள் பட்டியல்

வங்கிக் கணக்கு

இந்தியாவின் பாதுகாப்பான வங்கிகளின் பட்டியலை வெளியிட்டது ரிசர்வ் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), சமீபத்தில், நாட்டின் நம்பகமான வங்கிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

உச்சநீதிமன்றம்

இந்தியா

ஹல்த்வானியின் 4,000 குடும்பங்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பால் மகிழ்ச்சி!

உத்தரகண்ட் ஹல்த்வானியின் 4,000 குடும்பங்களும் வெளியேற வேண்டும் என்ற உத்தரகண்ட் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

திருவனந்தபுர ஆய்வகத்தில் அரவணை பாயசம் ஆய்வு

இந்தியா

சபரிமலை ஐயப்பன் கோயில் அரவணை பாயசத்தில் தரம் குறைவு - ஆய்வில் வெளிவந்த உண்மை

அரவணை பாயசமானது சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வாங்கி செல்லும் முக்கிய பிரசாதங்களில் ஒன்றாகும்.

வயிற்று வலியால் அவதிப்பட்ட நஸ்ரானா

இந்தியா

பிரசவத்திற்கு வந்த பெண் வயிற்றில் கைக்குட்டை தைத்த மருத்துவர் - விசாரணைக்கு உத்தரவு

உத்திரப்பிரதேசம், அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள பான்ஸ் கெரி என்னும் கிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பிரசவத்திற்காக நஸ்ரானா என்ற பெண் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

புற்றுநோய்

இந்தியா

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுவன் சொன்ன வார்த்தைகள்: நெகிழும் மருத்துவர்!

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுவனின் நெகிழ்ச்சியான கதையை மருத்துவர் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

கடந்த ஆண்டில் மட்டும் 1.24 லட்சம் மாணவர்களுக்கு விசா வழங்கிய அமெரிக்கா!

இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் துணைத் தூதரகங்கள் 2022ஆம் ஆண்டில் 1,25,000 மாணவர் விசாக்களை வழங்கி சாதனை படைத்துள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நேற்று(ஜன:5) தெரிவித்தார்.

குற்றச்சாட்டு

இந்தியா

'விமான நிலையத்தில் சட்டையை கழற்றச் சொன்னார்கள்': பெண் குற்றசாட்டு!

பெங்களூரு விமான நிலையத்தில் தன்னை வற்புறுத்தி சட்டையை கழற்ற சொன்னதாக பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தொழில் நுட்ப நிறுவனங்கள் மீதான ஒழுங்குமுறை நடவடிக்கை

தொழில்நுட்பம்

2023: தொழில் நுட்ப நிறுவனங்கள் மீதான ஒழுங்குமுறை நடவடிக்கையை தீவிரப்படுத்த போகும் இந்தியா

தொழில்நுட்ப நிறுவனங்கள் மீதான ஒழுங்கு முறை நடவடிக்கைகளை, இந்தியா மேலும் தீவிரப்படுத்தவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கூகிள் நிறுவனத்திற்கு அபராதம்

ஆண்ட்ராய்டு

CCI விதித்த 1,337.76 கோடி அபராதம்: 10% செலுத்துமாறு, கூகுளுக்கு NCLAT அறிவுறுத்தல்

தொழில்நுட்ப நிறுவனங்களில் முன்னோடியாக திகழும் கூகிள் நிறுவனத்திற்கு, சில மாதங்களுக்கு முன்னர்,CCI, ரூ.1,337.76 கோடி அபராதம் விதித்தது.

சட்டம்

இந்தியா

பிரிவு 19: உரிமைகளை தனிநபர்களுக்கு எதிராகவும் செயல்படுத்தப்படலாம்!

அடிப்படை உரிமைகள் சட்டப்பிரிவு 19 மற்றும் 21ஐ தனிநபர் மற்றும் நிறுவங்களுக்கு எதிராகவும் பயன்படுத்தி கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வித்யாசமான மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும்

இந்தியா

சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க முயற்சி - உலகளவில் 5 ஆம் இடத்தில் இந்தியா

2023ம் ஆண்டு சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக ஐ.நா.சபையால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

வைரல் டிவீட்

வைரல் செய்தி

இளைய தலைமுறையினரின் பிரச்சனை என்ன? ஹர்ஷ் கோயங்கா செய்த ட்வீட்!

ஹர்ஷ் கோயங்கா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.

சாம்சங் கேலக்ஸி F04

ஆண்ட்ராய்டு

சாம்சங் கேலக்ஸி F04 விற்பனைக்கு அறிமுகம்: அதன் சிறப்பம்சங்கள் உள்ளே

தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங், இந்தியாவில் தனது சாம்சங் கேலக்ஸி F04 ஐ நேற்று நள்ளிரவு முதல் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

ட்விட்டர் தடை

ட்விட்டர்

இந்தியாவில், ஒரே மாதத்தில், 45,000க்கும் மேற்பட்ட கணக்குகளை தடை செய்தது ட்விட்டர்

இந்தியாவில், சென்ற ஆண்டு, அக்டோபர் 26 முதல் நவம்பர் 25 வரை, ஒரே மாதத்தில், கிட்டத்தட்ட 45,589 கணக்குகளை தடை செய்துள்ளது, ட்விட்டர் நிறுவனம்.

யுபிஐ பேமெண்ட்

பணம் டிப்ஸ்

டிசம்பர் மாதத்தில், ரூ.12.82 லட்சம் கோடியை எட்டிய யுபிஐ பேமெண்ட்கள்

அன்றாட பண பரிமாற்றத்திற்கு, இந்தியாவில் பலரும் யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) பயன்படுத்துகிறார்கள்.

அஞ்சலியுடன் பயணித்த பெண் அளித்த விவரங்கள்

வைரல் செய்தி

டெல்லி கோர விபத்து - பாலியல் பலாத்காரம் செய்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என உடல் கூறாய்வு முடிவு வெளியாகியுள்ளது

டெல்லியில் 20 வயது இளம்பெண் இருசக்கர வாகனத்தில் செல்லும்பொழுது காரில் சிக்கி சில கி.மீ., தூரம் இழுத்துச்செல்லப்பட்டு பலியான சம்பவம் குறித்து பலத்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சிறுநீர் கழித்துவிட்டு ஆபாசமாக நின்று கொண்டிருந்த போதை நபர்

விமானம்

ஏர் இந்தியா விமானத்தில் பெண் ஒருவர் மீது சிறுநீர் கழித்த போதை நபர் - கண்டுகொள்ளாத விமான ஊழியர்கள்

கடந்த நவம்பர் 26ம் தேதி ஏர் இந்தியா விமானம் ஒன்று அமெரிக்கா நியூயார்க் நகரில் இருந்து டெல்லிக்கு வந்தது.

15,632 அடி உயர உலகின் மிக உயரமான சியாச்சின் சிகரம்

இந்தியா

மிக உயரமான சியாச்சின் போர்க்களத்தில் பணியமர்த்தப்பட்ட முதல் பெண் ராணுவ வீராங்கனை

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், இமயமலை தொடரில் அமைந்துள்ளது சியாச்சின் சிகரம்.

6வது ஆண்டாக தொடரும் கலந்துரையாடல்

மோடி

மாணவர்களோடு கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி - ஜனவரி 27 ஆம் தேதி காணொளி மூலம் நிகழ்ச்சி

'பரிக்க்ஷா பே சார்ச்சா' என்னும் பெயரில் கடந்த 2018ம் ஆண்டு முதல் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார்.

திரையரங்குகள்

இந்தியா

திரையரங்குகளில் இலவச குடிநீர் கட்டாயம்: உச்ச நீதிமன்றம்

வெளி உணவுகளை தடை செய்யும் உரிமை திரையரங்குகளுக்கு இருக்கிறது. ஆனால், சுகாதாரமான குடிநீர் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

AI -யால் உருவாக்கப்பட்ட மணமக்களின் படங்கள்

மாநிலங்கள்

செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட இந்திய மணமக்களின் படங்கள் - பொதுமக்களின் கருத்து?

சமீபத்தில், டெல்லியைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கிய படங்களைப் பகிர்ந்தார். அதில், வெவ்வேறு இந்திய மாநிலங்களில் இருந்து வரும் ஆண்களும் பெண்களும் 'ஒரே மாதிரியாக' எப்படி இருப்பார்கள் என்பதை சித்தரித்துள்ளது.

வரும் 26ம் தேதி காஷ்மீர் ஸ்ரீநகரில் முடியும் யாத்திரை

இந்தியா

26ம் தேதி முடிவடையும் 'ஜோடோ யாத்திரை' தொடர்ந்து பிரியங்கா மேற்கொள்ளவுள்ள 'ஹாத் சே ஹாத் ஜோடோ' பாதயாத்திரை

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி கன்னியாகுமரியிலிருந்து தனது 'ஜோடோ யாத்திரை'யை துவக்கினார்.

தமிழக அரசு சார்பாக மகளிர் சாதனையாளர்கள் உள்ளிட்ட 3 ஊர்தி மாதிரிகள்

தமிழ்நாடு

டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி

வரும் ஜனவரி 26ம் தேதி இந்திய குடியரசு தினம் கொண்டாடவுள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் முப்படைகள், மத்திய ஆயுத படைகள், பிற துணைப்படைகள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் சார்பாக அலங்கார ஊர்திகளில் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெறுவது வழக்கம்.

மத்திய உள்துறை அமைச்சக உத்தரவின் பேரில், தீவிர விசாரணை

காவல்துறை

டெல்லியில் காரில் இழுத்து செல்லப்பட்டு பலியான இளம்பெண் தனியாக பயணிக்கவில்லை - காவல்துறை தகவல்

தலைநகர் டெல்லியில் இளம்பெண் ஒருவர் கார் சக்கரத்தில் சிக்கி இழுத்துச்செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் விவகாரமாக உருவெடுத்தது.

4-5 முறை ஒரே சாலையில் முன்னும் பின்னும் சென்ற கார்

இந்தியா

சாலையில் நிர்வாணமாக பல வரை காரில் இழுத்து செல்லப்பட்ட இளம்பெண் பலி - டெல்லியில் பயங்கரம்

டெல்லியை சேர்ந்த 20 வயது அஞ்சலி சிங் என்னும் இளம்பெண் நேற்று முன்தினம் இரவு பணிநிமித்தமாக இரவு தனது ஸ்கூட்டரில் சென்றுள்ளார்.

மாநாடு

மோடி

108வது இந்திய அறிவியல் மாநாடு: தெரிந்ததும் தெரியாததும்!

பிரதமர் நரேந்திர மோடி 108வது இந்திய அறிவியல் காங்கிரஸ்(ISC) மாநாட்டில் இன்று(ஜன:3) உரையாற்ற உள்ளார்.

பஞ்சாப் முதலமைச்சர் வீடு அருகே வெடிகுண்டு!

பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சரான பகவந்த் மான் வீட்டின் அருகே வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

02 Jan 2023

இந்தியா

பண மதிப்பிழப்பு செல்லும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

நீண்ட நாள் எதிர்பார்க்கப்பட்ட பண மதிப்பிழப்பு வழக்கில் பண மதிப்பிழப்பு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

02 Jan 2023

இந்தியா

மாமல்லபுரத்திற்கு வந்து 'மாஸ்' காட்டிய மத்திய பிரதேச முதலமைச்சர்!

சமீபத்தில் ம.பி முதலமைச்சர் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தார்.

02 Jan 2023

இந்தியா

பண மதிப்பிழப்பு: தனியாளாக தன் கருத்தை முன் வைத்த நீதிபதி!

பணமதிப்பிழப்புக்கு எதிரான 57 மனுக்களுக்கு இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.