NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுவன் சொன்ன வார்த்தைகள்: நெகிழும் மருத்துவர்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுவன் சொன்ன வார்த்தைகள்: நெகிழும் மருத்துவர்!
    "எனக்கு கேன்சர் இருக்கிறது என்று தெரிந்தால் என் பெற்றோர்கள் தாங்க மாட்டார்கள்": சிறுவன் மனு

    புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுவன் சொன்ன வார்த்தைகள்: நெகிழும் மருத்துவர்!

    எழுதியவர் Sindhuja SM
    Jan 05, 2023
    06:05 pm

    செய்தி முன்னோட்டம்

    புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுவனின் நெகிழ்ச்சியான கதையை மருத்துவர் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

    ஹைதிராபாத் தனியார் டாக்டர் சுதீர் குமார் என்பவரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ள புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தங்கள் 6 வயது மகனை ஒரு தம்பதியினர் அழைத்து வந்திருகின்றனர்.

    மருத்துவரை பார்க்க வந்த அந்த பெற்றோர், "கேன்சர் இருப்பதை சிறுவன் மனுவிடம் சொல்ல வேண்டாம்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    இதற்கு சரி என்று ஒத்துக்கொண்ட மருத்துவர் சிறுவனை சந்தித்தார். அப்போது அந்த சிறுவன், "எனக்கு கேன்சர் இருக்கிறது என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் அதை என் பெற்றோரிடம் சொல்லிவிடாதீர்கள். அவர்கள் அதை தாங்கமாட்டார்கள்" என்று கூறி இருக்கிறான்.

    இந்த சம்பவம் இணையத்தில் தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    6 வயது சிறுவன் மனுவின் முழு கதையையும் பதிவிட்ட மருத்துவரின் பதிவு:

    6-yr old to me: "Doctor, I have grade 4 cancer and will live only for 6 more months, don't tell my parents about this"
    1. It was another busy OPD, when a young couple walked in. They had a request "Manu is waiting outside. He has cancer, but we haven't disclosed that to him+

    — Dr Sudhir Kumar MD DM🇮🇳 (@hyderabaddoctor) January 4, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    புலம்பெயர் தொழிலாளர்கள் இருந்த இடத்தில் இருந்தே வாக்களிக்க 'ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம்' - தேர்தல் ஆணையம் தேர்தல்
    365 நாளில் 3330 முறை உணவு ஆர்டர் செய்த இளைஞர்! டிரெண்டிங் கதை
    இந்தியர்களிடம் 10 பில்லியன் டாலர்களை இழந்த அமெரிக்கா! அமெரிக்கா
    மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: ஜனவரி 1 முதல் கோவிட் நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் கொரோனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025