NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வைரலாக பேசப்படும் மல்லிகார்ஜுன கார்கேவின் லூயி விட்டான் மப்ளர்
    வைரலாக பேசப்படும் மல்லிகார்ஜுன கார்கேவின் லூயி விட்டான் மப்ளர்
    1/2
    இந்தியா 1 நிமிட வாசிப்பு

    வைரலாக பேசப்படும் மல்லிகார்ஜுன கார்கேவின் லூயி விட்டான் மப்ளர்

    எழுதியவர் Sindhuja SM
    Feb 09, 2023
    11:34 am
    வைரலாக பேசப்படும் மல்லிகார்ஜுன கார்கேவின் லூயி விட்டான் மப்ளர்
    கார்கே ஜி அணிந்திருக்கும் விலையுயர்ந்த மப்ளருக்காக JPC அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழலாம்

    அதானி குழுமம் தொடர்பான ஹிண்டன்பர்க் அறிக்கையை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழுவை(JPC) அமைக்க வேண்டும் என்று ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று(பிப் 8) வலியுறுத்தினார். அவர் இதை கோரிய போது, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ​​​​அந்த குழுவை அமைப்பதற்கு ஏதாவது உறுதியான அடிப்படை காரணம் இருக்க வேண்டும். இல்லையெனில் கார்கே ஜி அணிந்திருக்கும் விலையுயர்ந்த மப்ளருக்காக JPC அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழலாம் என்று கூறினார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, ​​அவைத் தலைவர் மற்றும் ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவருக்கு இடையே இந்த உரையாடல் நடந்தது.

    2/2

    விலை உயர்ந்த லூயி விட்டான் மப்ளர் எங்கிருந்து வந்தது: பியூஷ் கோயல்

    விவாதத்தில் பங்கேற்ற கார்கே, அதானி குழும விவகாரத்தில் JPCஐ உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பினார். இந்த கோரிக்கையின் போது அனுமதியுடன் தலையிட்ட கோயல், JPC கோரிக்கையை எழுப்புவதற்கு ஏதேனும் உறுதியான அடிப்படை காரணம் இருக்க வேண்டும் என்றார். "தனி நபர் பிரச்சனைகளுக்கு JPC அமைத்தால், நாளை கார்கே அணிந்திருக்கும் லூயி விட்டான் மப்ளர் எங்கிருந்து வந்தது, இவ்வளவு சொத்து எப்படி கிடைத்தது என்பதைப் பற்றி ஆராய JPC அமைக்க வேண்டும் என்று யாரவது கூறுவார்கள்" என்றார் கோயல். இந்த கருத்துக்களால் மல்லிகார்ஜுன கார்கேவின் லூயி விட்டான் மப்ளர் செய்தி தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    நாடாளுமன்றம்
    டெல்லி
    வைரல் செய்தி

    இந்தியா

    ராஜஸ்தானில் ஒட்டகத்தை அடித்து கொன்ற கிராம மக்கள் - உரிமையாளரை கொன்றதால் ஆத்திரம் ராஜஸ்தான்
    தமிழக அரசு - ஆவினில் இனி காலி பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் நிரப்பப்படும் தமிழ்நாடு
    பேரிடருக்கு பின் இந்தியாவிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை நான்கு மடங்கு அதிகரிப்பு-கிஷன் ரெட்டி சுற்றுலாத்துறை
    துருக்கி நிலநடுக்கம்: ஒரு இந்தியரை காணவில்லை; 10 பேர் துருக்கியில் சிக்கி உள்ளனர் துருக்கி

    நாடாளுமன்றம்

    ஊழல் நிறைந்த காங்கிரஸ் ஆட்சி : ராகுல் காந்தியை மறைமுகமாக சாடிய பிரதமர் மோடி மோடி
    நாடாளுமன்றத்தில் போராட்டம்: மெகபூபா முப்தி கைது டெல்லி
    அதானி நிறுவன பிரச்சனை: நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் ஒத்திவைப்பு இந்தியா
    பிபிசி ஆவணப்படம் மற்றும் அதானி பிரச்சனைகளைப் பற்றி பட்ஜெட் கூட்டதொடரில் பேச இருக்கும் திமுக எம்பிகள் பட்ஜெட் 2023

    டெல்லி

    டெல்லி-ஆன்லைன் சூதாட்ட தளங்களின் விளம்பரங்கள் குறித்து திருமாவளவன் கேள்விக்கு மத்திய அரசு பதில் தொல். திருமாவளவன்
    மதுபான ஊழலில் தெலுங்கானா முதல்வரின் நெருங்கிய வட்டாரத்தில் ஒருவர் கைது தெலுங்கானா
    டெல்லி விமான நிலையத்தில் நூதன முறையில் தங்கம் கடத்திய 2 இந்திய பயணிகள் கைது விமானம்
    டெல்லி ஏர் விஸ்தாரா விமான நிறுவனத்திற்கு ரூ.70 லட்சம் அபராதம் விமானம்

    வைரல் செய்தி

    வைரல் செய்தி: மத்திய பிரதேச மாநிலத்தில் கிளிக்கும், மைனாவிற்கும் நடந்த வினோத திருமணம் மத்திய பிரதேசம்
    தமிழகம், கோவை - காரில் சிக்கிய அரிய வகை பறக்கும் பாம்பு மீட்பு கோவை
    மும்பையில் பொது இடத்தில் கணவன் மனைவி அடித்துக்கொள்ளும் வீடியோ: Couplegoals என்று வைரல் மும்பை
    வைரல் வீடியோ:பள்ளி ஆண்டு விழாவில் தந்தை-மகளின் அழகான தருணம் ட்ரெண்டிங் வீடியோ
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023