NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / தங்கம் விலை சற்று சரிவு - இனி வரும் நாட்களில் எப்படி இருக்கும்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    தங்கம் விலை சற்று சரிவு - இனி வரும் நாட்களில் எப்படி இருக்கும்?
    தங்கம் மற்றும் வெள்ளி விலை பிப்ரவரி 09 இன்று சற்று சரிந்துள்ளது

    தங்கம் விலை சற்று சரிவு - இனி வரும் நாட்களில் எப்படி இருக்கும்?

    எழுதியவர் Siranjeevi
    Feb 09, 2023
    03:57 pm

    செய்தி முன்னோட்டம்

    தங்கம் விலையானது அடிக்கடி சரிவு மற்றும் ஏற்றத்தை கண்டு வரும். ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர் காரணமாக, கடந்த ஆண்டு பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.

    இதனால் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம், வெள்ளி விலை, கடந்த சில நாட்களுக்கு மிகவும் குறைந்த விலைக்கு சரிந்தது.

    அதன்பின்னர் பட்ஜெட் தாக்கலுக்கு பின் மள மளவென தங்கம் விலை உயரத்தொடங்கியது.

    அதன்படி, இன்று(09-02-2023) சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.5,375 ஆகவும், சவரனுக்கு ரூ.43,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    நேற்றைய விலையை விட கிராமுக்கு ரூ.8 மற்றும் சவரனுக்கு ரூ.64 சரிந்துள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,864 என சவரனுக்கு ரூ.46,912 ஆக விற்பனையாகிறது.

    தங்கம் விலை

    தங்கம் மற்றும் வெள்ளி இன்றைய விலை விபரம்

    நேற்றைய விலையை விட கிராமுக்கு ரூ.8 மற்றும் சவரனுக்கு ரூ.64 சரிந்துள்ளது.

    தங்கத்தின் விலை குறைந்துள்ள அதே நேரத்தில் வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது.

    ஒரு கிராம் வெள்ளி இன்று 50 காசுகள் குறைந்து 73.50 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

    ஒரு கிலோ வெள்ளியின் விலை 500 ரூபாய் குறைந்து 73,500 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

    தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 8 ரூபாய் குறைந்து, 5864 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. 10 கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து, 58,640 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தங்கம் வெள்ளி விலை
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்
    இந்தியா

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    தங்கம் வெள்ளி விலை

    மீண்டும் எகிறிய தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரங்கள்; இந்தியா
    பட்ஜெட் தாக்கல் எதிரொலி! கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை; இந்தியா
    பட்ஜெட் தாக்கலுக்கு பின் தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய விலை விபரம்; இந்தியா
    தங்கம் விலை மீண்டும் உயர்வு! இன்றைய விலை விபரம்; இந்தியா

    தொழில்நுட்பம்

    Snapchat பயனர்கள் 375 மில்லியனாக உயர்வு - பின்னணி! தொழில்நுட்பம்
    மனிதனை போல் உருவாகும் 'Apprentice Bard' - விரைவில் கூகுளின் அட்டகாசமான அப்டேட் கூகுள்
    ட்விட்டருக்கு போட்டியாக களமிறங்கும் Artifact - இன்ஸ்டாகிராம் நிறுவனர்களின் அடுத்த ப்ளான்! தொழில்நுட்பம்
    OpenAI ChatGPT Plus பிரீமியம் சந்தாவிற்கு மாதம் கட்டணம் அறிவிப்பு! சாட்ஜிபிடி

    தொழில்நுட்பம்

    வாட்ஸ் அப் ஷார்ட்கட் வசதி! ரீசார்ஜ் செய்யாமலேயே கால் பேசமுடியுமா? வாட்ஸ்அப்
    பால் விலை மீண்டும் உயர்வு! புதிய விலை இதோ...! வணிக செய்தி
    செயற்கை வைரம் உருவாக்க ரூ.242 கோடி நிதி! எப்படி உருவாக்கப்படுகிறது? தொழில்நுட்பம்
    திடீரென 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் BYJU'S நிறுவனம்! ஆட்குறைப்பு

    இந்தியா

    பெண்களுக்காக 50 மில்லியன் டாலர் நிதி வழங்குகிறார் ஹிலாரி கிளின்டன் அமெரிக்கா
    Samsung Galaxy S23: முன்பதிவில் ஒரே நாளில் ரூ. 1400 கோடி வசூல்! சாம்சங்
    உலக புத்திசாலிகளின் பட்டியலில் இரண்டாவது முறையாக இடம் பிடித்த அமெரிக்க-தமிழ் சிறுமி உலகம்
    JEE மெயின் முடிவுகள் 2023: பெண்கள் யாரும் 100 மதிப்பெண் வாங்கவில்லை இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025