NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இந்தியர்கள் அனுப்பிய கடிதத்தை ட்விட்டரில் பகிர்ந்த இந்தியாவிற்கான துருக்கிய தூதர்
    இந்தியர்கள் அனுப்பிய கடிதத்தை ட்விட்டரில் பகிர்ந்த இந்தியாவிற்கான துருக்கிய தூதர்
    உலகம்

    இந்தியர்கள் அனுப்பிய கடிதத்தை ட்விட்டரில் பகிர்ந்த இந்தியாவிற்கான துருக்கிய தூதர்

    எழுதியவர் Sindhuja SM
    February 11, 2023 | 01:58 pm 1 நிமிட வாசிப்பு
    இந்தியர்கள் அனுப்பிய கடிதத்தை ட்விட்டரில் பகிர்ந்த இந்தியாவிற்கான துருக்கிய தூதர்
    இந்தியாவுக்கான துருக்கிய தூதர் இந்தியர்களிடமிருந்து பெறப்பட்ட ஒரு இதயப்பூர்வமான கடிதத்தை பகிர்ந்துள்ளார்.

    கடந்த திங்கட்கிழமை துருக்கி மற்றும் சிரியாவில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நாடுகளில் நடந்து வரும் மீட்பு பணிகளில் உதவுவதற்கு இந்தியா, 'ஆபரேஷன் தோஸ்த்' என்ற திட்டத்தைத் தொடங்கியது. இது போக உலக நாடுகளில் இருந்து பலரும் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு தங்கள் உதவியை வழங்கி வருகின்றனர். அந்த வகையில், இந்தியாவிற்கான துருக்கிய தூதர் ஃபிரட் சுனெல், துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு 100 போர்வைகளை நன்கொடையாக வழங்கிய இந்தியர்களின் குழுவிற்கு நன்றி தெரிவிக்கும் ஒரு இடுகையைப் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதோடு, "இந்தியாவில் இருந்து அன்பை அனுப்புகிறோம்" என்ற மனதை நெகிழவைக்கும் ஒரு கடிதத்தையும் அவர் பகிர்ந்திருந்தார். இந்த பகிர்வு தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது.

    இந்தியாவிற்கான துருக்கிய தூதர் பகிர்ந்து கொண்ட கடிதம்

    Sometimes the meaning of words is much deeper than their meaning in dictionary like in this letter attached by an Indian family to one of the blanket donations...#VasudhaivaKutumbakam#earthquakeinturkey
    🇹🇷🇮🇳 pic.twitter.com/78ncF8OnL7

    — Fırat Sunel फिरात सुनेल فرات صونال (@firatsunel) February 9, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    துருக்கி
    துருக்கி-சிரியா நிலநடுக்கம்
    உலகம்
    இந்தியா

    துருக்கி

    துருக்கி நிலநடுக்கம்: இடிபாடுகளுக்கு இடையே பிறந்த குழந்தை தத்தெடுக்கப்பட்டது துருக்கி-சிரியா நிலநடுக்கம்
    இந்திய ராணுவ வீரருக்கு அன்பாக முத்தம் கொடுத்து நன்றி தெரிவிக்கும் துருக்கிய பெண் துருக்கி-சிரியா நிலநடுக்கம்
    வாக்காளர்களின் கோபத்தை எதிர்கொள்ளும் துருக்கிய ஜனாதிபதி துருக்கி-சிரியா நிலநடுக்கம்
    துருக்கி நிலநடுக்கம் அப்டேட்ஸ்: ஆபரேஷன் தோஸ்த் என்றால் என்ன உலகம்

    துருக்கி-சிரியா நிலநடுக்கம்

    துருக்கி பூகம்ப சேதங்களை காட்டும் செயற்கைக்கோள் படங்கள் துருக்கி
    துருக்கி-சிரியா நிலநடுக்கம்: 16 ஆயிரத்தைத் தாண்டிய உயிரிழப்புகள் உலக செய்திகள்
    துருக்கி நிலநடுக்கம்: ஒரு இந்தியரை காணவில்லை; 10 பேர் துருக்கியில் சிக்கி உள்ளனர் துருக்கி
    துருக்கி: 90 மணி நேர போராட்டத்திற்கு பின் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட நாய் துருக்கி

    உலகம்

    அடையாளம் தெரியாத பறக்கும் பொருளை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா அமெரிக்கா
    உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் மோடியை நம்பி இருக்கிறதா அமெரிக்கா இந்தியா
    ஒரே நேரத்தில் 1,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் Yahoo நிறுவனம்! ஆட்குறைப்பு
    கின்னஸ் சாதனை: கண்ணை மூடிக்கொண்டு பந்தை அடித்து விளையாடிய சிறுவன் அமெரிக்கா

    இந்தியா

    டிஜிட்டல் கலையை உருவாக்கிய இந்தியர்களை பாராட்டிய ஆப்பிள் அதிகாரி டிம் குக்! தொழில்நுட்பம்
    தனது பிரபலத்துவம் குறைந்துவிட்டது! ஊழியரை பணி நீக்கம் செய்த எலான் மஸ்க்; தொழில்நுட்பம்
    பிப்ரவரி 14, மாட்டை கட்டிப்பிடிக்கும் தினம் இல்லை: மத்திய அரசு காதலர் தினம் 2023
    சித்த மருத்துவர் ஷர்மிகாவிற்கு விளக்கமளிக்க வரும் 24ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு சென்னை
    அடுத்த செய்திக் கட்டுரை

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023