NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / பெட்ரோல் டீசல் இரண்டிலும் கலக்கும் ஹூண்டாய் வென்யூ கார் அறிமுகம்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    பெட்ரோல் டீசல் இரண்டிலும் கலக்கும் ஹூண்டாய் வென்யூ கார் அறிமுகம்!
    ஹூண்டாய் 2023 வென்யூ கார் இந்தியாவில் அறிமுகம்

    பெட்ரோல் டீசல் இரண்டிலும் கலக்கும் ஹூண்டாய் வென்யூ கார் அறிமுகம்!

    எழுதியவர் Siranjeevi
    Feb 03, 2023
    06:25 pm

    செய்தி முன்னோட்டம்

    ஹூண்டாய் நிறுவனம் அப்டேட் செய்யப்பட்ட வென்யூ எஸ்யூவி காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

    இந்த காரில் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனே தற்போது விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு உள்ளது.

    ஹூண்டாய் வென்யூவில், 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ டீசல் மோட்டார் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளது.

    ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுக்கு பதிலாக வென்யூ டீசலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகின்றது.

    மேலும், இந்த மோட்டார் 116 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. 16 பிஎஸ் மற்றும் 14 என்எம் டார்க் உடையது.

    பெட்ரோல் மோட்டார் விஷயத்தில் இரு விதமான தேர்வுகள் வழங்கப்படுகின்றன. அவை 1.2 லிட்டர் மோட்டாரானது 83 பிஎஸ் பவரையும், 114 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.

    ஹூண்டாய்

    ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி அறிமுகம் - காரின் சிறப்புகள் என்னென்ன?

    இரண்டாவது மோட்டாரான 1.0 லிட்டர் டர்போ எஞ்ஜின் அதிகபட்சமாக 120 பிஎஸ் மற்றும் 172 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.

    இத்துடன், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், 6 ஸ்பீடு ஐஎம்டி அல்லது 7 ஸ்பீடு டிசிடி ஆகிய கியர்பாக்ஸ் உள்ளன.

    இந்த 2023 ஹூண்டாய் வென்யூவிற்கு அறிமுக விலையாக ரூ. 7.68 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்ச விலை ரூ. 13.11 லட்சம் ஆகும்.

    இதன் முக்கிய அம்சமே பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான மோட்டார் ஆப்ஷன்களில் 2023 ஹூண்டாய் வென்யூ விற்பனைக்குக் கிடைக்கும்.

    வென்யூவில், முக்கிய அம்சமாக சைடு ஏர் பேக்குகள் என்6 வெர்ஷன் வென்யூவிலும் வழங்கப்பட்டது.

    இத்தோடு, சீட் ரெக்லைனர் மற்றும் ஆர்ம்ரெஸ்ட், கப் ஹோல்டருன் கொண்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆட்டோமொபைல்
    வாகனம்
    இந்தியா

    சமீபத்திய

    'எம்.எஸ். தோனியின் ரசிகர்கள் உண்மையானவர்கள், மற்றவர்கள் பணத்தால் வாங்கப்பட்டவர்கள்': சர்ச்சையை கிளப்பிய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்  எம்எஸ் தோனி
    ஹைதராபாத் சார்மினார் அருகே அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழப்பு ஹைதராபாத்
    இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் ராஜதந்திர MPக்கள் குழுவில் யார் எங்கு செல்கிறார்கள்; நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும்! இந்தியா
    கார்த்திக் சுப்புராஜ்- சூர்யாவின் 'ரெட்ரோ' இந்த தேதியில் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது நடிகர் சூர்யா

    ஆட்டோமொபைல்

    புனே-வில் 1000 கோடி மதிப்பில் புதிய EV தொழிற்சாலை: மஹிந்திரா நிறுவனத்தின் முதலீடு வாகனம்
    ஜனவரி முதல் ரூ 30,000 வரை வாகன விலையை உயர்த்த ஹோண்டா திட்டம் கார்
    FASTag இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து ரூ.60 ஆயிரம் சுரண்டிய நூதன கும்பல் இந்தியா
    கார்களுக்கான வரிக் கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டும்: மாருதி சுசுகி இந்தியாவின் தலைவர் வாகனம்

    வாகனம்

    இந்தியாவில் அதிகரிக்கும் EV மோகம்; ஒரு பார்வை எலக்ட்ரிக் வாகனங்கள்
    இப்போது உங்கள் பழைய காரின் நம்பர் பிளேட்டை பாரத் (BH) சீரிஸுக்கு எளிதாக மாற்றலாம் ஆட்டோமொபைல்
    டுகாட்டி மோட்டார் சைக்கிள்கள் விலை, ஜனவரி 1, 2023 முதல் உயரும் மோட்டார்
    ரூ.15 லட்சத்திற்கும் குறைவான விலையில், 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்ட டாப் 5 கார்கள் கார்

    இந்தியா

    மாமல்லபுரம் செல்ல தடை - தனியார் விடுதி உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்திய டிஎஸ்பி மகாபலிபுரம்
    OnePlus 11 v/s OnePlus 10 Pro; வேறுபாடுகள் என்ன? ஸ்மார்ட்போன்
    விஸ்தாரா விமானத்தில் அரை நிர்வாணமாக தகராறு செய்த பயணி கைது விமானம்
    அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.9ஆக பதிவு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025