Page Loader
அட்டகாசமான லுக்கில் போக்கோ X5 ப்ரோ மாடல் வெளியீடு! எப்போது கிடைக்கும்?
Poco X5 Pro ஸ்மார்ட்போன் வெளியீடு தேதி அறிவிப்பு

அட்டகாசமான லுக்கில் போக்கோ X5 ப்ரோ மாடல் வெளியீடு! எப்போது கிடைக்கும்?

எழுதியவர் Siranjeevi
Feb 02, 2023
08:25 am

செய்தி முன்னோட்டம்

Poco ஸ்மார்ட்போன் நிறுவனம் தற்போது மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் ஆன X5 ப்ரோவை பிப்ரவரி 6 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உறுதிப்படுத்தியுள்ளது. X5 ப்ரோ ஸ்மார்ட்போனை விளம்பரப்படுத்த போக்கோ நிறுவனம் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்த்திக் பாண்டியாவை நியமித்துள்ளது. இதில், 6.7 இன்ச் 10-பிட் OLED FHD+ ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. இத்துடன் 108MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு சென்சார், 2MP மேக்ரோ சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

போக்கோ