எச்சரிக்கை! இன்று முதல் இந்த போன்களில் வாட்ஸ் அப் இயங்காது
உலகம் முழுவதும் வாட்ஸ் அப் செயலியை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அடிக்கடி வாட்ஸ் அப் பயனாளர்கள் புது புது அப்டேட்களை பெறுகின்றனர். இந்நிலையில், இன்று (பிப்ரவரி 1) முதல் குறிப்பிட்ட சில போன்களில் வாட்ஸ் அப் செயலி இயங்காது என செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி, மெட்டாவுக்கு சொந்தமான வாட்சப் செயலி 36 பழைய ஸ்மார்ட் போன்களில் இன்று முதல் இயங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபோனில் iPhone 6S , iPhone 6S Plus மற்றும் முதல் தலைமுறை iPhone SE ஆகியவை அடங்கும். சாம்சங் ஸ்மார்ட்போனில், Samsung Galaxy Core, Galaxy Trend Lite, Galaxy Ace 2,
இனி இந்த போன்களில் வாட்ஸ் அப் இயங்காது! முழு தகவல்
Galaxy S3 Mini, Galaxy Trend II மற்றும் Galaxy Xcover 2 ஆகியவை அடங்கும். எல்ஜி போனில் LG Optimus L3 Ii Dual , Optimus L5 II, Optimus F5 , Optimus L3 II. LG Optimus L7 II, Optimus L5 Dual, Optimus L7 Dual, Optimus F3. LG Optimus F3Q, Optimus L2 II , Optimus L4 III, Optimus F6. எல்ஜி ஆக்ட், லூசிட் 2 மற்றும் ஆப்டிமஸ் எஃப்7. ZTE V956 - Umi X2, Grand S Flex மற்றும் Grand Memo உள்ளிட்ட சில ZTE ஃபோன்களும் பாதிக்கப்பட்டுள்ளன.