இந்தியா: செய்தி

உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு பயன்படுத்திய பிட்சுக்கு 'சராசரி' மதிப்பீட்டை அளித்த ஐசிசி

கடந்த மாதம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2023 ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியானது குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

08 Dec 2023

கனடா

2018 முதல் 403 இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உயிரிழப்பு, கனடாவில் அதிக இறப்புகள் பதிவு

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் குறைந்தது 403 இந்திய மாணவர்கள், இயற்கை மரணங்கள், மருத்துவ பிரச்சினைகள் மற்றும் விபத்துகளால் வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த முறை ரெப்போ ரேட்டில் மாற்றம் கொண்டு வருமா ரிசர்வ் வங்கி?

இரு மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டமானது கடந்த டிசம்பர் 6ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

08 Dec 2023

கார்

ஜனவரியில் உயரும் கார்களின் விலை; அறிவிப்பை வெளியிடும் நிறுவனங்கள்

ஜனவரி மாதம் புதிய காரை வாங்க வேண்டும் என்ற திட்டம் வைத்திருந்தால், அதனை வாடிக்கையாளர்கள் மறுபரிசீலனை செய்வது நல்லது. ஏனெனில், ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் தங்களது கார்களின் விலையை உயர்த்த பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்கள் திட்டமிட்டிருக்கின்றன.

பன்னூன் கொலை சதி விசாரணைக்கு இடையே இந்தியாவிற்கு வருகை தரும் FBI தலைவர் 

பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (எஃப்பிஐ) இயக்குனர் கிறிஸ்டோபர் ரே, அடுத்த வாரம் இந்தியா வருவார் என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி உறுதிப்படுத்தியுள்ளார்.

06 Dec 2023

கொலை

கடந்த ஆண்டில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பதிவான மூன்று கொலைகள்- NCRB அறிக்கை

இந்தியாவில் கடந்த ஆண்டு பதிவான கொலைகளின் எண்ணிக்கை குறித்த தரவுகளை, தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது.

உலகின் சக்திவாய்ந்த பெண்மணிகளின் பட்டியலில் இடம்பிடித்தார்  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

பிரபல 'ஃபோர்ப்ஸ்' வார இதழ் வெளியிட்டுள்ள 'உலகின் சக்திவாய்ந்த பெண்களின்' பட்டியலில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 32வது இடத்தைப் பிடித்துள்ளார்.

முக்கிய அரசியல் தலைவர் சுட்டு கொலை: ராஜஸ்தானில் பரபரப்பு போராட்டங்கள், கடையடைப்பு 

ராஜஸ்தானில் பிரபல அரசியல் தலைவர் சுக்தேவ் சிங் கோகமேடி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து அவரது ஆதரவாளர்கள் இன்று மாநிலம் தழுவிய பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

சட்ட விரோதமாக உடல் உறுப்புகளை விற்றதா அப்பல்லோ மருத்துவமனை? வலுக்கும் குற்றச்சாட்டுகள் 

உலகின் மிகப்பெரிய தனியார் மருத்துவமனை குழுக்களில் ஒன்றான அப்பல்லோ மருத்துவமனைகள் சட்டவிரோத உறுப்பு வர்த்தக மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கான தேர்தல் தேதி டிசம்பர் 8க்கு பிறகு அறிவிப்பு

நிறுத்தப்பட்ட இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பு, டிசம்பர் 8 அல்லது அதற்கு பிறகு வெளியிடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

மிக்ஜாம் புயலால் 200 டேபிள் டென்னிஸ் வீரர்கள் விஜயவாடாவில் தவிப்பு

மிக்ஜாம் புயல் சென்னையில் மட்டும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதோடு மட்டுமல்லாமல், ஆந்திராவின் கடலோர நகரமான விஜயவாடாவிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

05 Dec 2023

கொரோனா

இந்தியா: ஒரே நாளில் மேலும் 83 பேருக்கு கொரோனா பாதிப்பு

நேற்று(டிசம்பர் 4) 59ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 83ஆக பதிவாகியுள்ளது.

05 Dec 2023

வணிகம்

சொந்த வீட்டை அடமானம் வைத்து ஊழியர்களுக்கு சம்பளம் கொடுத்த பைஜூஸ் நிறுவனர் பைஜூ ரவீந்திரன்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவின் முன்னணி கற்றல் சேவை ஸ்டார்ட்அப் நிறுவனமாக விளங்கி வந்த பைஜூஸ், கடந்த சில காலமாக கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தள்ளாடி வருகிறது.

சந்திரயான் 3 திட்டத்தின் ப்ரொபல்ஷன் மாடியூலை பூமிக்கு திசை திருப்பியது இஸ்ரோ

சந்திரயான் 3 திட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்ட, நிலவைச் சுற்றி வந்து கொண்டிருந்த 'ப்ரொபல்ஷன் மாடியூலை' (PM), திசைதிருப்பு பூமியைச் சுற்றி வரச் செய்யும் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டதாக அறிவித்திருக்கிறது இஸ்ரோ.

பாகிஸ்தானை சேர்ந்த தடை செய்யப்பட்ட காலிஸ்தான் இயக்கத்தின் தலைவர் காலமானார்

தடை செய்யப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கத்தின் தலைவரும், இந்தியாவால் தீவிரவாதி என அறிவிக்கப்பட்டவருமான லக்பீர் சிங் ரோட், பாகிஸ்தானில் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு வயது 72.

மத்திய பிரதேச பொது செயலாளர் கமல்நாத்தை பதவி நீக்க இருக்கிறதா காங்கிரஸ்?

சமீபத்தில் நடந்த மத்திய பிரதேச தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அம்மாநில காங்கிரஸ் பொது செயலாளர் கமல்நாத் பதவி விலக இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

2024ம் ஆண்டுக்கான 'Indian Car of the Year' விருதுக்கு போட்டியிடும் கார்கள் 

2024ம் ஆண்டுக்கான 'Indian Car of the Year' (ICOTY) விருதுக்காகப் போட்டியிடும் கார்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மூன்று பிரிவுகளின் கீழ், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனங்களின் இந்திய விற்பனை கார்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன.

டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார், அமெரிக்க அதிபர் பைடனின் ஆலோசகர்

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உயர்மட்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டெல்லியில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடன்,

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

ஐபிஏ ஜூனியர் குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியா 17 பதக்கங்களுடன் போட்டியை நிறைவு செய்துள்ளது.

05 Dec 2023

விபத்து

சாலை விபத்துக்களில் பாதிக்கப்படுவோருக்கு இலவச மருத்துவ சிகிச்சை, மத்திய அரசின் புதிய திட்டம்

உலகளவில் அதிக சாலை விபத்துகளை சந்திக்கும் நாடுகளில் பட்டியலில் முன்னணியில் இருக்கிறது இந்தியா. இங்கு சாலை விபத்துக்களைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையிலும், தொடர்ந்து விபத்துக்கள் ஏற்படுவதைத் தடுக்க முடியவில்லை.

ஜூனியர் குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப்பில் 3 வெள்ளி வென்றது இந்தியா

ஆர்மீனியாவின் யெரெவனில் நடைபெற்ற ஐபிஏ ஜூனியர் குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீரர்கள் ஹர்திக் பன்வார் (80 கிலோ), அமிஷா கெரட்டா (54 கிலோ) மற்றும் பிராச்சி டோகாஸ் (80 கிலோ)தங்களுடைய இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.

04 Dec 2023

கொரோனா

இந்தியா: ஒரே நாளில் மேலும் 59 பேருக்கு கொரோனா பாதிப்பு

நேற்று(டிசம்பர் 3) 76ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 59ஆக பதிவாகியுள்ளது.

04 Dec 2023

மிசோரம்

சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா ராஜினாமா

எதிர்க்கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம்(ZPM), மிசோரம் சட்டமன்றத்தின் 27 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றதை அடுத்து, மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா ராஜினாமா செய்தார்.

இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் கருத்தை ஆமோதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த இந்திய-அமெரிக்க தொழிலதிபர்

கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுள் ஒன்றான இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயணமூர்த்தி, இந்திய இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என்ர கருத்தைக் கூறியிருந்தார்.

04 Dec 2023

மிசோரம்

இதுவரை 27 இடங்களில் வெற்றி; மிசோரத்தில் புதிய ஆட்சியை அமைக்க உள்ளது ZPM 

மிசோரம் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அம்மாநிலத்தின் எதிர்க்கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம்(ZPM) அடுத்த ஆட்சியை அமைக்க உள்ளது.

04 Dec 2023

மிசோரம்

மிசோரம் தேர்தல் முடிவுகள்: ZPM பெரும்பான்மையைக் கடந்து 26 இடங்களில் முன்னிலை 

மிசோரம் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ஆளும் மிசோ தேசிய முன்னணி(MNF) கட்சியை விட எதிர்க்கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம்(ZPM) முன்னிலை பெற்றுள்ளது.

இந்தியாவில் அதிக மற்றும் குறைவான சொத்து மதிப்பு கொண்ட சட்டமன்ற உறுப்பினர்கள்

இந்தியாவில் குடிமக்களை விட அரசியல் தலைவர்களின் சொத்து மதிப்பு மிகவும் அதிகமாகவே இருக்கும் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். ஆனால், அதிக சொத்துமதிப்பைக் கொண்டிருக்கும் அரசியல் தலைவர் யார்?

மூன்று மாநில தேர்தல்களில் பாஜகவின் வெற்றியைத் தொடர்ந்து இன்று ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தைகள்

இந்தியாவில் கடந்த மாதம் தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநில தேர்தல்கள் நடைபெற்றது. அந்த தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

பதவியை ராஜினாமா செய்தார் ராஜஸ்தான் முதல்வர்  அசோக் கெலாட்

ராஜஸ்தானில் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதையடுத்து, இன்று மாலை ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பதவியை ராஜினாமா செய்தார்.

தெலுங்கானா டிஜிபியை இடைநீக்கம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக தெலுங்கானா டிஜிபி அஞ்சனி குமாரை இடைநீக்கம் செய்து, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டம் பேசுவோம்: மரண தண்டனைக்கு எதிராக வலுக்கும் குரல்கள் 

ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் நமது NewsBytesயில் வெளியாகும் சட்டம் பேசுவோம் கட்டுரையை படித்து, இந்திய மற்றும் சர்வதேச சட்டங்கள் குறித்து விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.

03 Dec 2023

லெக்சஸ்

இந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்யத் திட்டமிடும் லெக்சஸ்?

இந்திய லக்சரி கார் சந்தையில் இரண்டு புதிய எலெக்ட்ரிக் கார்களை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது டொயோட்டாவின் துணை நிறுவனமான லெக்சஸ் (Lexus). அந்த இரண்டு கார்களில் முதல் மாடலை 2026ம் ஆண்டு இந்தியாவில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது லெக்சஸ்.

03 Dec 2023

கொரோனா

இந்தியா: ஒரே நாளில் மேலும் 76 பேருக்கு கொரோனா பாதிப்பு

நேற்று(டிசம்பர் 2) 88ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 76ஆக பதிவாகியுள்ளது.

ரேவந்த் ரெட்டி தெலுங்கானாவின் அடுத்த முதல்வர் ஆக வாய்ப்பு: யார் இவர்?

சமீபத்தில் தேர்தல் நடந்த 5 மாநிலங்களுள் தெலுங்கானாவின் தேர்தல் களம் மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாக இருந்தது.

ராஜஸ்தானில் முன்னிலை வகிக்கும் பாஜக; முதல்வர் பதவி யாருக்கு?

நான்கு மாநில தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை எட்டு மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ராஜஸ்தானில் ஆட்சியமைப்பது குறித்து செய்தியாளர்களிடம் தன் கருத்தைப் பகிர்ந்திருக்கிறார் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான ராஜவர்தன் சிங் ரத்தோர்.

03 Dec 2023

சீனா

COP 28 காலநிலை உறுதிமொழியில் கையெழுத்திட இந்தியா மற்றும் சீனா மறுப்பு

28வது ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டின் (COP28) காலநிலை உச்சிமாநாட்டில், 2030ஆம் ஆண்டுக்குள் உலகின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை மூன்று மடங்காக உயர்த்துவதற்கான உறுதிமொழியில் கையெழுத்திட இந்தியாவும் சீனாவும் மறுத்துவிட்டன.

போலி தகவல்களைப் பரப்பும் போலி கணக்குகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமா மெட்டா?

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் உள்ளிட்ட தளங்களில் முக்கிய பிரச்சினையாக வளர்ந்திருப்பது, போலி தகவல் பரவல் மற்றும் பரப்பல் தான்.

03 Dec 2023

தேர்தல்

அணுக முடியாத இந்திய தேர்தல் ஆணைய இணையதளம்; எக்ஸில் புகாரளிக்கும் மக்கள்

இந்தியாவில் இன்று காலை எட்டு மணி முதல் நான்கு மாநில தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா ஆகிய நான்கு மாநிலங்களில் எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

தேசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார் இளவேனில் வாலறிவன்

புதுதில்லியில் உள்ள துக்ளகாபாத் டாக்டர் கர்னி சிங் ரேஞ்சில் சனிக்கிழமை (டிசம்பர் 2) நடைபெற்ற 66வது தேசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில், உலகின் முன்னாள் நம்பர் 1 வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றார்.