31 Dec 2022

'மக்களோடு மக்களாக சுற்றி பார்த்துவிட்டு செல்கிறேன்' என்று காவல்துறையிடம் கூறிய எளிமையான முதல்வர்

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லப்புரத்திற்கு மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தனது குடும்பத்தோடு நேற்று வருகை தந்துள்ளார்.

கர்ப்பமானதால் பணியை விட்டு நீக்கப்பட்ட பெண் - இங்கிலாந்தில் அரங்கேறிய சம்பவம்

தற்போதைய காலக்கட்டத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் பணிபுரிந்து சம்பாதித்து வருகிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் துணிவு படத்தின் புதிய போஸ்டர்கள்

அஜித் குமாரின் அடுத்த படமான துணிவு வருகிற பொங்கல் தினத்தையொட்டி 2023-ஆம் ஆண்டு ஜனவரி 11ந்தேதி வெளியாகிறது.

கிரேட்டா துன்பெர்கின் பதிவால் கைதானார் பாக்ஸர் ஆண்ட்ரூ டேட் - 9 மாதங்களாக போலீசாரால் தேடப்பட்டவர்

கடந்த புதன்கிழமை அன்று பாக்ஸர் ஆண்ட்ரூ டேட் டீனேஜ் காலநிலை ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க்கிற்கு ஓர் வீடியோவை அனுப்பியுள்ளார்.

2023 புத்தாண்டு வாழ்த்துகள்: உங்கள் தீர்மானங்களை (resolution) கடைபிடிப்பதற்கான சில டிப்ஸ்கள்

2023-ஆம் ஆண்டு இன்னும் சில மணி நேரத்தில் பிறக்கப் போகிறது. எனவே புத்தாண்டை கொண்டாட அனைவரும் தயாராகி வருகிறார்கள்.

2022ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த மிக முக்கியமான நிகழ்வுகள்!

2022ஆம் ஆண்டில் பல முக்கிய நிகழ்வுகள் இந்தியாவில் நடைபெற்றுள்ளன. அதையெல்லாம் எழுதுவதற்குள் இந்த வருடமே முடிந்து விடும்.

2022ஆம் ஆண்டில் உலகை உலுக்கிய சம்பவங்கள்!

நாட்கள் மிக வேகமாக உருண்டோடி கொண்டிருந்தாலும் உலகில் பல பயங்கரமான சம்பவங்களும் சில நல்ல சம்பவங்களும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

தமிழகம் முழுவதும் போலி மருத்துவர்களை கண்டறிய சோதனை: டிஜிபி சைலேந்திரபாபு

தமிழகத்தில் உள்ள போலி மருத்துவர்களைக் கண்டறிய மாநிலம் முழுவதும் சோதனை நடந்து கொண்டிருப்பதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.

வாரிசு பட தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறாரா?

நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் நடித்து வெளிவந்த பிரின்ஸ் படம் பெரிய அளவில் வரவேற்பை பெறாமல் தோல்வியை அடைந்தது.

கனெக்ட் படம் ஹிந்தி மொழியில் வெளியீடு - வைரலாகும் நயன்தாராவின் பதிவு

லேடி சூப்பர் ஸ்டார் 'நயன்தாரா'வின் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கும் திரைப்படம் 'கனெக்ட்.'

2022: மக்களால் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு செயலிகளின் பட்டியல்

2022 வருடம் முடியும் நேரத்தில், இந்தாண்டு மக்களால் அதிகம் விரும்பப்பட்ட, டவுன்லோட் செய்யப்பட்ட, சில ஆண்ட்ராய்டு செயலிகளின் பட்டியலை காண்போம்.

கடவுள் விஷ்ணுவை மணந்த ராஜஸ்தான் பெண் - சம்மதம் தெரிவிக்காத பெற்றோர்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் பூஜா சிங். 30 வயதாகும் இவர் அரசியலறிவில் பட்டம் பெற்றவர்.

2023 -இல், கூகிளில் உங்கள் முதல் தேடல் என்னவாக இருக்கும் என கூகிள் கேள்வி; மக்களின் வினோத பதில்கள் இதோ

புதுவருடம் பிறக்கவிருப்பதை ஒட்டி, கூகிள் நிறுவனம், தனது பயனாளர்களிடம் ஒரு கேள்வி கேட்டிருந்தது. "2023 ஆம் ஆண்டின் உங்கள் முதல் கூகுள் தேடல் என்னவாக இருக்கும்?".

மீண்டும் சீனாவில் பரவும் உருமாறிய பிஎப்7 கொரோனா வைரஸ்-பீதியில் உலக நாடுகள்

2019ம் ஆண்டு இறுதியில் துவங்கிய கொரோனா உலகம் முழுவதும் பேரிழப்பை ஏற்படுத்தியது.

ஜனவரி 10 வரை, பாம்பன் பாலத்தின் மேல் ரயில்கள் செல்ல தடை

பராமரிப்பு பணிகள் காரணமாக, ஜனவரி 10 -ம் தேதி வரை, பாம்பன் பாலத்தில், ரயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாக, தெற்கு ரயில்வேயின் மதுரைக் கோட்டம் அறிவித்துள்ளது.

சாதிய ஒடுக்குமுறையைத் ஒழிக்க ஒரு சமத்துவ பொங்கல்!

பட்டியலின மக்கள் குடிக்கும் குடிநீரில் மனித கழிவுகளைக் கலந்த கொடூரமான சம்பவத்திற்குப் பிறகு, புதுக்கோட்டையில் உள்ள இறையூர் கிராமம் சமதுவத்துவத்தை நோக்கி ஒரு அடியை எடுத்து வைத்திருக்கிறது.

சினிமாவை பற்றி மனம் திறந்து பேசியுள்ள நடிகை தமன்னா

கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் நடிகை தமன்னா.

குறைந்த விலையில், ஜனவரி 2023 -இல், அறிமுகம் ஆகும் சாம்சங்-இன் புதிய போன்

சாம்சங் நிறுவனம், கேலக்சி F04 ஐ, 2023 இல் இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மேலும் அடுத்த வாரத்தில், இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் தகவல்கள் கசிந்துள்ளன.

சந்தேகத்திற்குரிய ஸ்பேம் அழைப்புகளை கண்டுபிடிக்க உதவும் கூகிள் வாய்ஸ்

சமீப காலங்களில், ஸ்பேம் அழைப்புகளும், குறுஞ்செய்திகளும் அதிகரித்து வருகிறது.

சியோமியின் ஸ்மார்ட் பிஷ் டேங்க் மூலம், தொலைதூரத்தில் இருந்தும், மீன்களுக்கு உணவளிக்கலாம்

சீன தொழில்நுட்ப நிறுவனமான சியோமி, தனது மிஜியா ஸ்மார்ட் பிஷ் டேங்கை, சியோமி மால் வழியாக க்ரவுட் ஃபண்டிங் மூலமாக, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது.

பீட்சா வாங்கியதால் போலீஸில் சிக்கிய பிரபலம்! யாரிந்த ஆண்ட்ரூ டேட்?

ஆண்ட்ரூ டேட் என்பவர் சமூக வலைத்தளங்களில் வலம் வரும் பெரும் புள்ளி.

2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்-பொதுமக்களுக்கு இலவச வேட்டி,சேலை வழங்க தமிழக அரசு முடிவு

2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை மிக விமர்சையாக கொண்டாப்படவுள்ளது.

சென்ற ஆண்டு, சீட் பெல்ட் அணியாததால், சாலை விபத்துகளில் 16,000க்கும் மேல் உயிரிழந்துள்ளனர்

சென்ற ஆண்டில் மட்டும், சீட் பெல்ட் அணியாததால், சாலை விபத்துகளில் 16,397 பேர் மேல் உயிரிழந்துள்ளனர் என்று, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் (MoRTH) அறிக்கை வெளியிட்டுள்ளனர். அவர்களில் 8,438 ஓட்டுநர்கள், மற்றும் மீதமுள்ள 7,959 பேர் பயணிகள்.

திமுக முன்னாள் எம்பி மஸ்தானின் மரணம் இயற்கையல்ல ஒரு கொலை!

முன்னாள் எம்பி கே.எஸ்.மஸ்தான் மரணமடைந்து கிட்டத்தட்ட 10 நாட்களுக்குப் பிறகு, அவரது மரணம் இயற்கையல்ல கொலை என்பதைக் காவலர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு ரூ.1 கோடி செலவில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு நிறைவு

கன்னியாகுமரியில் கடல் நடுவில் இருந்த பாறையில் 133 அடி உயர சிலை எழுப்பப்பட்டு கடந்த 2000ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி அப்போது ஆட்சியில் இருந்த முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது.

லவ் டுடே படத்தில் கேலி; கௌதம் மேனனின் பதிலடி

கோமாளி படத்தின் மூலம் அறிமுமாகி, தனக்கென அங்கீகாரத்தை பெற்றுவர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்.

சர்ச்சைக்குள்ளான இருமல் மருந்து நிறுவனத்தின் தயாரிப்புகள் நிறுத்தம்!

சமீபத்தில், இந்திய நிறுவனமான மரியான் பயோடெக் தயாரித்த Dok1 Max என்ற மருந்தின் மீது ஒரு பெரும் புகார் எழுந்தது.

கருணாநிதி நினைவிடத்தில் பேனா நினைவு சின்னம் அமைக்க அரசு முடிவு - அடுத்த மாதம் பொது மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம்

முன்னாள் முதல்வரும், மறைந்த திமுக கட்சி தலைவருமான கருணாநிதி அவர்கள் கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி காலமானார்.

நான்கு ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் தடை - பாடகி சின்மயி

Metoo இயக்கத்தின் மூலம், கவிஞர் வைரமுத்துவின் மீது பாலியல் புகார் அளித்தார் பாடகி சின்மயி.

ஆங் சான் சூகிக்கு மேலும் 7 வருடம் சிறை தண்டனையை நீடித்த ராணுவ அரசு!

மியான்மர் ராணுவ நீதிமன்றம் ஆங் சான் சூகிக்கு மேலும் 7ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து, அவரது ஒட்டுமொத்த சிறைத் தண்டனையை 33ஆண்டுகளாக உயர்த்தியுள்ளது.

சூரரைப்போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கின் புதிய அப்டேட்

2020 ஆம் ஆண்டு, பெண் இயக்குனரான சுதா கொங்கரா அவரின் இயக்கத்தில் உருவாகி வெளியான அதிரடி திரைப்படம் சூரரைப் போற்று ஆகும்.

வரும் ஜனவரி 14ம் தேதி சபரிமலையில் மகர விளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் - நடை திறப்பு

சபரிமலையில், அமைந்துள்ள ஐயப்பன் கோயிலில் கார்த்திகை, மார்கழி மற்றும் தை மாதங்களில் மண்டல பூஜை மற்றும் மகர ஜோதி பூஜைக்காக நடை திறக்கப்படுவது வழக்கம்.

உலகத்தின் பார்வையில், சீன தொலைத்தொடர்பு நுட்பங்களுக்கு, இந்தியா தீர்வா?

இந்தியா தொலைத்தொடர்பு யுக்திகளில் பல முன்னேற்றங்களை சமீபத்தில் கொண்டு வந்துள்ளது.

30-50 வயதுக்குட்பட்டோர் குறைவான நேரம் தூங்குகிறார்கள் -புதிய ஆய்வின் ரிப்போர்ட்

இளமைப் பருவம் மற்றும் முதுமை பருவத்தில் உள்ளவர்களை விட நடுத்தர பருவத்தில் இருப்பவர்களுக்கு மக்கள் குழந்தை பராமரிப்பு மற்றும் வேலைப் பளு காரணமாக குறைவாக தூங்குகிறார்கள் என புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது.

குங்குமப்பூவில் நிறைந்திருக்கும் அற்புத மருத்துவப் பயன்கள்

காலையில் எழுந்ததும் காபி அல்லது தேநீரை தேடுபவரா நீங்கள்? இனி உங்கள் நாளை குங்குமப்பூ தேநீருடன் தொடங்குங்கள்.

பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி வெளியாகும் இந்த வாரப் படங்கள்

திரையுலகில் நல்ல கதைகளை மையமாக கொண்டு வெளிவந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றி பெறுகிறது.