இப்போது ஒரே போனில் 2 வாட்சப் கணக்குகளை உபயோகிக்கலாம். விவரம் உள்ளே
செய்தி முன்னோட்டம்
வாட்ஸ்அப் செயலியில் ஒரு எண்ணை மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற கட்டுப்பாடு இருந்தது. ஆனால், இரண்டு மொபைல் எண்களை ஒரே வாட்ஸ்அப் கணக்கில் பயன்படுத்தும் அம்சம் அறிமுகம் ஆகி உள்ளது.
இந்த வசதியை தற்போது ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக வழங்கப்பட்டுள்ளது.
இரு சிம் கார்டு வைத்திருப்பவர்கள், இதை செயல்படுத்தலாம். Xiaomi சாம்சங், விவோ, ஒப்போ, ஹஅவெய், ஒன்பிளஸ், ரியல்மீ, ஹானோர் ஆகிய குறிப்பிட்ட சில நிறுவனங்களின் மொபைல்களில் இந்த வசதி இந்த வசதியை வழங்குகின்றன.
ஃபோன்களின், செட்டிங்ஸ் சென்று, டூயல் ஆப்ஸ்/ advanced Features Dual மெஸ்சேன்ஜ்ர்/ App Cloner என சம்மந்தப்பட்ட ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும்.
மேலும் படிக்க
ஒரே போனில் 2 வாட்சப் கணக்குகள்
உங்கள் திரையில் இப்போது இரண்டாவது வாட்ஸ்அப் சின்னம் ஒன்று கான்பிக்கபப்டும் அதை பயன்படுத்தி, உங்களது இரண்டாவது வாட்ஸ்அப் கணக்கின் எண்ணை உள்ளிடவும்.
அந்த எண்ணிற்கு OTP வரும். அதை பயன்படுத்தி, இரண்டாவது வாட்சப் செயலியை பயன்படுத்தலாம்.
மேலும் வாட்சப்பில் பல புதிப்புகள் வந்துள்ளன. அதன்படி, கம்யூனிட்டிஸ், வீடியோ கால்ஸ், டெலீட் செய்த மெசேஜ்-ஐ திரும்ப பெரும் வசதி என ஏராளமான வசதிகள், இந்தாண்டு அறிமுகப்படுத்த உள்ளன.