NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / புஷ்பா 2 படத்தில் ராஷ்மிகா மந்தனாவுக்கு பதிலாக சாய் பல்லவி நடிக்கிறாரா? - புதிய அப்டேட்
    அடுத்த செய்திக் கட்டுரை
    புஷ்பா 2 படத்தில் ராஷ்மிகா மந்தனாவுக்கு பதிலாக சாய் பல்லவி நடிக்கிறாரா? - புதிய அப்டேட்
    புஷ்பா 2-ல் சாய் பல்லவி நடிக்கிறாரா?

    புஷ்பா 2 படத்தில் ராஷ்மிகா மந்தனாவுக்கு பதிலாக சாய் பல்லவி நடிக்கிறாரா? - புதிய அப்டேட்

    எழுதியவர் Saranya Shankar
    Dec 25, 2022
    03:11 pm

    செய்தி முன்னோட்டம்

    2021-ல் இயக்குனர் சுகுமார் எழுதி இயக்கி, அல்லு அர்ஜுன் நடித்து வெளியான ஒரு அதிரடி திரைப்படம் புஷ்பா: தி ரைஸ்.

    தெலுங்கில் வெளியான இந்த படம் மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் தமிழிலும் டப் செய்யப்பட்டது.

    இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

    முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் அல்லு அர்ஜூனுடன் இணைந்து ராஷ்மிகா மந்தான்னா நடித்துள்ளார்.

    இந்த படத்தின் அடுத்த பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதனிடையில் இப்படத்தில் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்காக சாய்பல்லவியிடம் பேசப்பட்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

    அப்படியென்றால் முதல் பாகத்தில் நடித்த ராஷ்மிகா மந்தண்ணா இரண்டாம் பாகத்திலிருந்து நீக்கப்படுகிறாரா? முழு தகவல்களை பெற தொடர்ந்து படியுங்கள்.

    புஷ்பா 2-ல் சாய் பல்லவி

    ராஷ்மிகாவை தொடர்ந்து புஷ்பா 2-ல் சாய் பல்லவி?

    புஷ்பா முதல் பாகத்தில் புஷ்பராஜ் காதலித்து வந்த ஸ்ரீவள்ளி கதாப்பாத்திரத்தில் ராஷ்மிகா நடித்தார்.

    இப்படத்தின் இறுதியில் இருவருக்கும் திருமணம் நடைபெறும் காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும்.

    தற்போது புஷ்பா: தி ரைஸ் இரண்டாம் பாகத்திற்கு சுகுமார் அவர்கள் வலுவான, மறக்க முடியாத பழங்குடியின பெண் கதாபாத்திரத்தை உருவாக்கி உள்ளதாகவும், அதற்கு நடிக்க சாய் பல்லவியை பரிசீலித்து வருவதாகவும் கூறுகின்றனர்.

    எனவே இப்படத்தில் ராஷ்மிகாவுடன் சாய் பல்லவியும் இந்த படத்தில் இணைந்து நடிப்பார்கள் என நம்பப்படுகிறது.

    சாய் பல்லவி இடம் பெரும் காட்சிகள் தோராயமாக 20 நிமிடம் வரை இருக்கும் என சொல்லப்படுகிறது.

    சாய் பல்லவி இந்த வாய்ப்பினை நிராகரித்தால் அவருக்கு பதிலாக இந்த கதாப்பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் வரலாம் என கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திரைப்பட அறிவிப்பு
    திரைப்பட துவக்கம்

    சமீபத்திய

    துருக்கிய ஃபேஷன் பிராண்டுகள் விற்பனையை நிறுத்தம்; இந்திய ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் அதிரடி துருக்கி
    புற்றுநோய் கண்டறியப்பட்ட பிறகு ஜோ பைடனின் முதல் பதிவு ஜோ பைடன்
    ஐபிஎல் 2025 எஸ்ஆர்எச்vsஎல்எஸ்ஜி: டாஸ் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்; லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    உங்கள் வீட்டில் வைஃபை இணைப்பு விரைவில் வலுவாகவும் வேகமாகவும் மாறப்போகிறது தொலைத்தொடர்புத் துறை

    திரைப்பட அறிவிப்பு

    காந்தாரா 2-ம் பாகம் வெளிவருகிறது: உறுதி செய்தார் படத்தின் தயாரிப்பாளர் திரைப்பட துவக்கம்

    திரைப்பட துவக்கம்

    அஜித்தின் 'துணிவு' படத்தின் முதல் பாடல் 'சில்லா சில்லா' டிசம்பர் 9-ம் தேதி வெளியீடு அஜீத்
    ஏ. ஆர். ரகுமான் அடுத்த இசை நிகழ்ச்சிக்கான தகவல்கள் விரைவில் என அறிவித்துள்ளார். ஏஆர் ரஹ்மான்
    வணங்கான் படத்தில் நடிகர் சூர்யாவுக்கு பதிலாக அதர்வா நடிக்க இருக்கிறார்? நடிகர் சூர்யா
    பொன்னியின் செல்வன் வலை தொடராக ஸ்ரீகணேஷ் இயக்கி சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்துள்ளார்? வெப் சீரிஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025