போஸ்டர் வெளியீடு: செய்தி

ஹிப்ஹாப் ஆதியின் 'வீரன்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் உருவாகி வரும் வீரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், இன்று வெளியானது. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், வரும் கோடை விடுமுறையின் போது திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

வெங்கட் பிரபு

திரைப்பட அறிவிப்பு

பர்ஸ்ட் லுக் போஸ்டர்: 'கஸ்டடி' படத்தில் கீர்த்தி ஷெட்டியின் கதாபாத்திரத்தை வெளியிட்ட படக்குழு

வெங்கட் பிரபு, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை ஹீரோவாக வைத்து 'கஸ்டடி' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

சந்தானத்தின் 'கிக்'

தமிழ் திரைப்படம்

சந்தானத்தின் 'கிக்' திரைப்படத்தை பற்றிய அப்டேட் தெரிவித்த இயக்குனர்

சந்தானத்தின் அடுத்த படமான 'கிக்' பற்றிய முக்கிய அறிவிப்பை, இன்று (12 ஜனவரி) மாலை 6 மணிக்கு அறிவிக்க போவதாக, அப்படத்தின் இயக்குனர் பிரசாந்த் ராஜ் தெரிவித்துள்ளார்.

ஹிப்ஹாப் தமிழா

தமிழ் திரைப்படம்

ஹிப்ஹாப் தமிழாவின் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

ஹிப்ஹாப் தமிழாவின் அடுத்த படத்தின், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இரட்டை வேடத்தில் நடிக்கும் ஹன்சிகாவின் 'காந்தாரி'

திரையுலகில் தனுக்கென ஒரு இடத்தை பெற்றவர் ஹன்சிகா. இவர் தற்போது நடித்து வரவிருக்கும் படம் காந்தாரி ஆகும். இப்படத்தில் ஹன்சிகா இரட்டை வேடத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.