சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை துவக்கம் - சில நிமிடங்களில் விற்றுப்போன பயணச்சீட்டுக்கள்
ஒவ்வொரு வருடமும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை உலகில் உள்ள மக்கள் அனைவரும் ஜனவரி மாதம் 14ம் தேதி கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள்.
தொழில்முனைவில் முன்னணியில் இருக்கும் தமிழக பெண்கள்!
கடந்த சில தசாப்தங்களில் பெண்களின் வாழ்க்கை முறை மிகவும் உயர்ந்துள்ளது.
பக்தர்கள் அதிகம் செல்லும் கோவில் - ஆன்மீக பயணங்கள் குறித்த ஓயோ ஆய்வு
சமீபத்தில் ஓயோ நிறுவனம் நாடு முழுவதும் ஆன்மீக கலாச்சார பயணங்கள் குறித்த ஆய்வு ஒன்றினை நடத்தியது.
யூபிஐ மூலம் பணம் பரிவர்த்தனை செய்ய போகிறீர்களா? இதை முதலில் படியுங்கள்
பலரது அன்றாட வணிக நடவடிக்கைளில், இந்த யூபிஐ-உம் ஒரு அங்கம்.
மீண்டும் பேரழிவை மேற்கொள்ளும் சீனா - மீண்டும் துவங்கிய கொரோனாவின் கோரத்தாண்டவம்
உலகம் முழுக்க கொரோனா பாதிப்பு 2019ம் ஆண்டு இறுதி துவங்கி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.
ஸ்பெஷல் பரிசு ஒன்றை தோனி மகளுக்கு அனுப்பிய கால்பந்து விளையாட்டு வீரர் மெஸ்ஸி-வைரலாகும் புகைப்படம்
கால்பந்தாட்ட விளையாட்டின் நட்சத்திர வீரர்களுள் ஒருவர் மெஸ்ஸி. இவர் தனது கையொப்பமிட்ட அர்ஜென்டினா ஜெர்ஸியை தோனி மகளான ஸிவா'விற்கு ஆசையாக அனுப்பியுள்ளார்.
ஆழ்கடல் ஆராய்ச்சிக்கு மனிதர்களை கொண்டு செல்ல, வர போகிறது சமுத்ராயன் திட்டம்
இந்திய ஆழ்கடல் ஆராய்ச்சியில் அடுத்த கட்டமாக, மனிதர்களை ஆழ்கடலுக்குள் அனுப்பி ஆராய்ச்சி செய்ய ஏதுவாக, புதிய திட்டம் வந்துவிட்டது.
கல்வி சான்றிதழ்களைக் கிழித்தெரிந்த ஆப்கான் பேராசிரியர்!
"என் அன்னைக்கும் தங்கைக்கும் கவ்வி இல்லை என்றால் அந்த கல்வி எனக்கும் தேவையில்லை" என்று ஆப்கானிஸ்தான் பேராசிரியர் ஒருவர் தன் கல்வி சான்றிதழ்களைக் கிழித்தெறிந்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது உலகம் முழுவதும் வைரலாகி கொண்டிருக்கிறது.
பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்து மீண்டும் ஆலோசனை நடத்திய முதல்வர்-டோக்கன் விநியோகிக்கும் தேதியில் மாற்றம்
வரும் 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி பொங்கல் பண்டிகை வருவதையொட்டி, தமிழக அரசு சார்பில் வழக்கம் போல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இன்போசிஸ் நிறுவனர், நாராயண மூர்த்தி தினமும் காலை 6:20 மணிக்கு அலுவலகத்திற்கு வருவார்; காரணம் தெரியுமா?
இன்போசிஸ் நிறுவனத்தின், நிறுவனரும், அதன் முன்னாள் தலைவருமான, நாராயண மூர்த்தி சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்து இருந்தார்.
8 வழிச்சாலை: அதிமுக செய்தால் தவறு, திமுக செய்தால் சரியா?
அதிமுக சார்பில் நேற்று இணைப்பு நிகழ்ச்சி ஒன்று சேலத்தில் நடைபெற்றது. பிற கட்சியில் இருந்தவர்கள் சிலர் இந்த நிகழ்ச்சியின் மூலம் அதிமுகவில் இணைந்தனர்.
பெண்கள் ஸ்பெஷல்: நீங்கள் மகிழ்ச்சியாக மாற என்ன செய்ய வேண்டும்
அனைவருமே மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதைத் தான் விரும்புவார்கள். சுற்றுலா செல்வதினாலோ, பதிவு உயர்வு கிடைப்பதினாலோ கிடைக்கும் மகிழ்ச்சியை விட ஆழ் மனதில் இருந்து கிடைக்கும் மகிழ்ச்சியே உண்மையானது.
2வது நாளாக தொடரும் ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் - 2 ஆசிரியர்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு
தமிழக அரசின் தொடக்க பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக பணிபுரிந்து வருவோர் சம வேலைக்கு சம ஊதியம் என்னும் கோரிக்கையை முன்வைத்து கடந்த 2014ம் ஆண்டில் இருந்து போராடி வருகிறார்கள்.
பொங்கல் சிறப்பு ரயில்களின் பட்டியல் இதோ!
பண்டிகை காலங்கள் என்றாலே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். பெரும் நகரங்களில் வேலை செய்பவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வர்.
இயந்திரமயமாகும் சுங்க சாவடிகள்: மத்திய இணை அமைச்சர்
இன்னும் 6 மாதங்களில் அனைத்து சுங்க சாவடிகளும் இயந்திரமயமாக்கப்படும் என்று மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.
ராசிபுரம் பெருமாள் கோயிலில் சிறப்பு ஏற்பாடு - பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்க 50 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு
தமிழகம் முழுவதும் உள்ள பழமை வாய்ந்த பெருமாள் கோயில்களில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்வு பெரிய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
செகண்ட் ஹேண்ட் வாகனங்கள் சந்தையை ஒழுங்குபடுத்த, டீலர்களுக்கான புதிய விதிகள் அமல்
செகண்ட் ஹேண்ட் வாகனங்கள், குறிப்பாக கார்/பைக் சந்தையை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய விதிகளை, மத்திய அரசு அமல்படுத்த போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்திய ரயில்வேயின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டதா? 30 மில்லியன் பயனர்களின் தரவு நிலை என்ன?
கடந்த மாதம், AIIMS -இன் இணையதளம் ஹேக் செய்யப்பட்ட பின், அடுத்ததாக இந்திய ரயில்வேயின் சர்வர் குறிவைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
விண்வெளி உடைகளின் பாகங்கள் மற்றும் அவற்றைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்
விண்வெளி, விண்வெளி பயணம் என்றாலே சுவாரஸ்யங்களுக்கு குறைவே இல்லை. அதில் விண்வெளி உடைகள் பற்றிய சில தகவல்கள் இங்கே.
ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரை: CRPF அளித்த பதில்!
ராகுல் காந்தியின் பாரத் ஜடோ யாத்திரைக்கு போதுமான பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி, மத்திய உள்துறை அமைச்சருக்கு சமீபத்தில் ஒரு கடிதம் எழுதி இருந்தது.
தடைசெய்யப்பட்ட அமைப்பிற்கு நிதியுதவி: கேரளாவை புரட்டிப்போடும் NIA
பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா(PFI) என்ற அமைப்பு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு 5 ஆண்டுகள் தடை செய்யப்பட்டது.
சமஸ்கிருதம்-தமிழ்: பழமையான மொழிகளின் வளர்ச்சிக்கு மத்திய அரசு என்ன செய்திருக்கிறது?
பழமையான மொழிகளான தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு என்னென்ன செய்திருக்கிறது என்ற விவரம் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது.
புத்தாண்டு 2023: சென்னையில் விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் என்னென்ன?
BF.7 வகை கொரோனா பரவல் காரணமாக இந்தியா முழுவதும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி பயணம் - ரூ.3000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை துவக்கி வைக்கிறார்
தமிழக முதல்வர் அவ்வப்போது பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்கள் நலத்திட்டங்களை துவக்கி வைப்பது, மக்கள் தேவைகளை அறிவது போன்ற செயல்களை செய்து வருவது வழக்கம்.
அடுத்த 40 நாட்களுக்குள் கொரோனா அதிகரிக்கும்: மத்திய சுகாதாரத்துறை
சீனா போன்ற நாடுகளில் BF.7 என்ற கொரோனா வகை அதிகம் பரவி வருவதால். உலக நாடுகள் எல்லாம் நடுநடுங்கி போய் இருக்கிறது.
பொன்னியின் செல்வன் -2 வெளியீட்டு தேதி அறிவிப்பு
1950 -ஆம் ஆண்டு வார இதழில் பொன்னியின் செல்வன் தொடர்கதையாக கல்கி அவர்களால் எழுதப்பட்டது. இந்த நாவலுக்கு கிடைத்த மக்களின் ஆதரவினால் பல பதிப்புகளாக வெளிவந்தன.
கடுமையான பனிப்பொழிவால் உறைந்த ஆறு-உறைந்த ஆற்றில் விழுந்த கணவர், மனைவி உள்பட மூவர் பலி
ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் நாராயண முட்டனா. 49 வயதாகும் இவரது மனைவி ஹரிதா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
இந்திய இருமல் மருந்தால் 18 குழந்தைகள் பலி - உஸ்பெகிஸ்தான் அறிக்கை
இந்தியாவில் தயாரித்த இருமல் மருந்தால் தங்கள் நாட்டில் 18 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக உஸ்பெகிஸ்தான் அரசு இந்தியாவின் மீது குற்றஞ்சாட்டியுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா-கொடியேற்றத்துடன் துவக்கம்
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன திருவிழா நடைபெறுவது வழக்கம்.
மீண்டும் விவகாரத்தா? வைரலாகும் இயக்குனர் செல்வராகவனின் புதிய ட்வீட்
2003-ஆம் ஆண்டு காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக திரையுலகிற்கு அறிமுகமானவர் செல்வராகவன்.
சீனாவில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த தாய்-மகள் இருவருக்கு கொரோனா தொற்று
சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் தற்போது மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.
விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா: சந்தைக்கு வரும் தடுப்பு மருந்து!
மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்திற்குகான விலையை பாரத் பயோடெக் நிறுவனம் நேற்று அறிவித்தது.
2022 இல் வழக்கொழிந்து போன சில பிரபலமான கேட்ஜெட்களும், விரைவில் விடைபெற இருப்பவைகளும்
தொழில்நுட்ப உலகில் மாற்றங்களை தவிர்க்கவே முடியாது. புதிய செயலிகள், கேட்டக வரவும், அப்டேட் செய்ய முடியாத, மக்களிடையே பெரிதாக வரவேற்பு பெறாத கேட்ஜட்கள் நிறுத்தப்படுவதும் இயல்புதான். அதில் இந்த ஆண்டு வழக்கொழிந்து போனவை பற்றிய பட்டியல் இங்கே.
தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்கள் கொண்ட 'மக்கள் ஐடி' - தமிழக அரசின் புது திட்டம்
இந்தியாவில் மத்திய அரசு சார்பாக ஏற்கனவே அனைத்து மக்களுக்கும் ஆதார் கார்டு என்னும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
தீண்டாமை இன்னுமா கடைபிடிக்கப்படுகிறது? புதுக்கோட்டையில் அதிர்ச்சி!
புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டியலின மக்களை வேறுபாட்டுடன் நடத்தியதற்காக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விதவிதமாக போதை பொருள் சப்ளை செய்யும் பாகிஸ்தான் தீவிரவாதிகள்!
ஆயுதங்கள், வெடி மருந்துகள் மற்றும் போதை பொருட்களைக் கடத்தி சென்ற ஒரு பாகிஸ்தான் கப்பல் நேற்று குஜராத் கடல் பகுதியில் பிடிபட்டது.