03 Jan 2023

திருச்செந்தூர் அருகே பரிதாபம் - திடீர் வெடிச்சத்தம் கேட்டு 10 வயது பள்ளி மாணவன் பலி

திருச்செந்தூர் அருகே, பள்ளி மாணவன் விளையாடி கொண்டிருக்கையில் திடீரென ஓர் பலத்த வெடிச்சத்தத்தை கேட்டு மயங்கி சுருண்டு விழுந்துள்ளான்.

பிளாஸ்டிக் பைகளில் சமையல் எரிவாயு விற்பனை!

பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், சமையல் எரிவாயுவைப் பெறுவதற்கு பாகிஸ்தான் மக்கள் பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்கும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் உலாவி வருகின்றன.

மிக உயரமான சியாச்சின் போர்க்களத்தில் பணியமர்த்தப்பட்ட முதல் பெண் ராணுவ வீராங்கனை

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், இமயமலை தொடரில் அமைந்துள்ளது சியாச்சின் சிகரம்.

மாணவர்களோடு கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி - ஜனவரி 27 ஆம் தேதி காணொளி மூலம் நிகழ்ச்சி

'பரிக்க்ஷா பே சார்ச்சா' என்னும் பெயரில் கடந்த 2018ம் ஆண்டு முதல் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார்.

திரையரங்குகளில் இலவச குடிநீர் கட்டாயம்: உச்ச நீதிமன்றம்

வெளி உணவுகளை தடை செய்யும் உரிமை திரையரங்குகளுக்கு இருக்கிறது. ஆனால், சுகாதாரமான குடிநீர் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

வேலுநாச்சியாருக்கு புகழாரம்: பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!

சுதந்திர போராட்ட வீரர் வேலு நாச்சியாரின் 293வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட இந்திய மணமக்களின் படங்கள் - பொதுமக்களின் கருத்து?

சமீபத்தில், டெல்லியைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கிய படங்களைப் பகிர்ந்தார். அதில், வெவ்வேறு இந்திய மாநிலங்களில் இருந்து வரும் ஆண்களும் பெண்களும் 'ஒரே மாதிரியாக' எப்படி இருப்பார்கள் என்பதை சித்தரித்துள்ளது.

சிவகார்த்திகேயனின் மாவீரன் சிலம்பரசனின் பத்து தல படத்துடன் மோதுகிறதா?

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் மாவீரன். இப்படத்தை 'மண்டேலா' புகழ் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்குகிறார்.

ஈஷா யோகா மையம் சென்ற பெண் மர்மமான முறையில் மரணம்!

ஈஷா யோகா மையம் சென்ற பெண் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.

சமூக ஊடகங்களால் தங்கள் சொந்த உடல் தோற்றத்தை வெறுக்கும் குழந்தைகள்: ஆய்வு

சமூக ஊடகங்களின் தாக்கத்தால் குழந்தைகள் தங்கள் உடலை, உடலின் அமைப்பை வெறுக்க தொடங்குகின்றனர் என்கிறது ஒரு சமீபத்திய ஆய்வு.

2023 இல் இந்திய விமான போக்குவரத்துத் துறை சந்திக்கவிருக்கும் சவால்கள்

சிவில் விமான நிறுவனங்களான, ஏர் இந்தியாவின் விரிவாக்கம் மற்றும் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கான திட்டங்கள், இண்டிகோவின் பரந்த-உடல் விமானங்களில் கவனம் செலுத்துதல், ஜெட் ஏர்வேஸின் எதிர்கால விமானப் பாதை ஆகியவை, விமானத்துறையின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

2023 புத்தாண்டு ஹோட்டல் முன்பதிவுகளில், கோவாவை முந்தியது வாரணாசி

இரு தினங்களுக்கு முன்னர், Oyo நிறுவனர் மற்றும் CEO ரித்தேஷ் அகர்வால், புத்தாண்டிற்கான ஹோட்டல் முன்பதிவுகளில், கோவாவை விட அதிகமாக வாரணாசியை மக்கள் தேர்ந்தெடுத்து உள்ளதாக, ட்வீட் செய்தார்.

2022 ஆம் ஆண்டில் டெலிகிராமின் அப்டேட்ஸ்: மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் இங்கே

இந்தாண்டின் இறுதிக்கட்ட புதுப்பிப்பாக, சில அம்சங்களை, டெலிகிராம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதன் விவரங்கள் இங்கே:

டொயோட்டாவின், கிர்லோஸ்கர் மோட்டாரில் மீண்டும் வாடிக்கையாளர் தரவு மீறல்

டொயோட்டா மோட்டரின் இந்திய யூனிட்டான, கிர்லோஸ்கர் மோட்டாரில், டேட்டா ப்ரீச் நடந்துள்ளதாக, அந்நிறுவனம் புகார் அளித்துள்ளது.

அரசு நிறுவனங்களை குறிவைத்து சைபர் தாக்குதல்

இந்தியா, அமெரிக்கா, இந்தோனேசியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் உள்ள அரசு நிறுவனங்கள், 2022 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அதிக சைபர் தாக்குதலுக்கு ஆளானதாக தகவல் வெளியானது.

'அஜித் 62' பற்றி விக்னேஷ் சிவன் கொடுத்துள்ள புதிய அப்டேட்!

நடிகர் அஜித் நடித்து திரைக்கு வெளிவர இருக்கும் படம் துணிவு.

பொங்கல் பரிசுத்தொகுப்பான டோக்கன் வீடு வீடாக சென்று விநியோகம் - ஜனவரி 8ம் தேதி வரை வழங்கப்படும் என தகவல்

வரும் 14ம் தேதி பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.

இந்திய கடல்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 22 பாகிஸ்தான் மீனவர்கள் கைது

குஜராத் பகுதியின் ஒட்டிய பாகிஸ்தான் எல்லையை பாதுகாத்து வரும் பாதுகாப்பு படை பிரிவு சார்பில் ஓர் அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் ரூ.11 கோடி மதிப்புள்ள 1400 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 1981 வழக்குகள் பதிவு

தமிழக அரசு பொதுமக்களுக்கு வழங்கும் ரேஷன் அரிசி, கோதுமை, சீனி போன்ற பொருட்களை பதுக்குபவர்கள் மற்றும் கடத்துபவர்களை பிடிக்க உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கையினை மேற்கொண்டு வருகிறார்கள்.

26ம் தேதி முடிவடையும் 'ஜோடோ யாத்திரை' தொடர்ந்து பிரியங்கா மேற்கொள்ளவுள்ள 'ஹாத் சே ஹாத் ஜோடோ' பாதயாத்திரை

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி கன்னியாகுமரியிலிருந்து தனது 'ஜோடோ யாத்திரை'யை துவக்கினார்.

டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி

வரும் ஜனவரி 26ம் தேதி இந்திய குடியரசு தினம் கொண்டாடவுள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் முப்படைகள், மத்திய ஆயுத படைகள், பிற துணைப்படைகள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் சார்பாக அலங்கார ஊர்திகளில் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெறுவது வழக்கம்.

டெல்லியில் காரில் இழுத்து செல்லப்பட்டு பலியான இளம்பெண் தனியாக பயணிக்கவில்லை - காவல்துறை தகவல்

தலைநகர் டெல்லியில் இளம்பெண் ஒருவர் கார் சக்கரத்தில் சிக்கி இழுத்துச்செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் விவகாரமாக உருவெடுத்தது.

சாலையில் நிர்வாணமாக பல வரை காரில் இழுத்து செல்லப்பட்ட இளம்பெண் பலி - டெல்லியில் பயங்கரம்

டெல்லியை சேர்ந்த 20 வயது அஞ்சலி சிங் என்னும் இளம்பெண் நேற்று முன்தினம் இரவு பணிநிமித்தமாக இரவு தனது ஸ்கூட்டரில் சென்றுள்ளார்.

தொடர் சர்ச்சைகளில் சிக்கும் டிடிஎஃப் வாசன் - நம்பர் பிளேட் இல்லாத காரில் வந்ததால் கார் பறிமுதல்

டிடிஎஃப் வாசன் என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் அதிவேகத்தில் பைக் பயணம், வீலிங் சாகசம் போன்ற வீடியோக்களை பதிவு செய்வது வழக்கம்.

108வது இந்திய அறிவியல் மாநாடு: தெரிந்ததும் தெரியாததும்!

பிரதமர் நரேந்திர மோடி 108வது இந்திய அறிவியல் காங்கிரஸ்(ISC) மாநாட்டில் இன்று(ஜன:3) உரையாற்ற உள்ளார்.

உண்மையாக 'டைம் ட்ராவல்' செய்த விமானம்! 2023 இல் தொடங்கி 2022க்கு சென்ற அதிசயம்

'டைம் ட்ராவல்' செய்ய முடியுமா முடியாதா என்று விஞ்ஞானிகள் மூளையை பிய்த்து கொண்டிருக்க, அதை காற்று வாக்கில் செய்து காட்டியுள்ளது ஒரு விமானம்.

பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம்: என்ன நடந்தது?

நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து விலகுவதாக தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

பஞ்சாப் முதலமைச்சர் வீடு அருகே வெடிகுண்டு!

பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சரான பகவந்த் மான் வீட்டின் அருகே வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பண மதிப்பிழப்பு செல்லும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

நீண்ட நாள் எதிர்பார்க்கப்பட்ட பண மதிப்பிழப்பு வழக்கில் பண மதிப்பிழப்பு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தளபதி 67: ட்விட்டரில் மனோபாலா தந்த புதிய அப்டேட்

விஜய்யின் வாரிசு படம் வருகிற பொங்கல் தினத்தையொட்டி ஜனவரி 11ந்தேதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.

ராஜமௌலி இயக்கும் அடுத்த படத்தில் கமல்ஹாசன் நடிக்கிறாரா?

தென்னிந்திய சினிமாவில் புகழ்பெற்ற இயக்குனராக திகழ்பவர் எஸ்.எஸ். ராஜமௌலி ஆவார்.

அவெஞ்சர்ஸ் படத்தில் நடித்த ஹாலிவுட் ஹீரோ ஜெரமி ரெனர் விபத்தில் சிக்கி கவலைக்கிடம்

ஹாக் ஐ, ஹார்ட் லாக்கர், தி அரைவல், அவெஞ்சர்ஸ் மற்றும் மிஷன் இம்பாசிபிள் போன்ற ஹாலிவுட் படங்களில் நடித்தவர் ஜெரமி ரெனர்.

பொங்கல் விடுமுறையொட்டி சின்னத்திரைக்கு படையெடுக்கும் பொன்னியின் செல்வன்

1950-ம் ஆண்டில் வார இதழில் தொடர்கதையாக வெளிவரப்பட்ட புதினம் பொன்னியின் செல்வன்.

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அதிக கொலஸ்ட்ரால்

கொலஸ்ட்ரால் என்பது உடலிலுள்ள செல்களில் காணப்படும் ஒருவித மெழுகு போன்ற பொருள் ஆகும்.

பிரபல யூடியூபர் மதன் கௌரி ஹீரோவாகிறாரா?

இந்தியாவில் மிக பிரபலமான யூடியூபர்களில் ஒருவர் மதன் கௌரி ஆவார்.

மாமல்லபுரத்திற்கு வந்து 'மாஸ்' காட்டிய மத்திய பிரதேச முதலமைச்சர்!

சமீபத்தில் ம.பி முதலமைச்சர் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தார்.

பண மதிப்பிழப்பு: தனியாளாக தன் கருத்தை முன் வைத்த நீதிபதி!

பணமதிப்பிழப்புக்கு எதிரான 57 மனுக்களுக்கு இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

நடுவானில் மோதிக்கொண்ட இரு ஹெலிகாப்டர்கள்!

ஆஸ்திரேலியாவில் இரண்டு ஹெலிகாப்டர்கள் நேருக்குநேராக மோதியதால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 3 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

02 Jan 2023

வந்துவிட்டது, சிறுவர்களுக்கான புதிய லெனோவா டேப் M9

சீன தொழில்நுட்ப நிறுவனமான லெனோவா, டேப் M9 என்று பெயரிடப்பட்டுள்ள, புதிய டேப்லெட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி படத்தின் 2-ம் பாகம் வரப்போகிறதா?

2003-ஆம் ஆண்டு காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக திரைக்கு அறிமுகமானவர் செல்வராகவன்.

இந்திய அரசியல் முதல் சீன அரசியல் வரை: ராகுல் காந்தி-கமல் விவாதம்

ராகுல் காந்தி, கன்யாகுமரியில் ஆரம்பித்து காஷ்மீரில் முடியும் பாரத் ஜோடோ யாத்திரை என்னும் நடைப்பயணத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

வாரணாசியில் துவங்கி அசாம் வரையிலான ஆற்றுவழி கப்பல் போக்குவரத்து - ஜனவரி 13ம் தேதி முதல் தொடக்கம்

உத்திரப்பிரேதேச மாநிலம் வாரணாசிக்கும், அசாம் மாநிலத்தின் திப்ரூகர் நகரம் வரை வங்கதேசம் வழியாக நீர்வழி வழித்தட போக்குவரத்து நடைபெறவுள்ளது என்று சமீபத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அறிவித்துள்ளார்.

போனி கபூரின் தயாரிப்பில் ஹிந்தியில் ரீமேக் ஆகிறது லவ் டுடே - ஹீரோ யார் தெரியுமா?

கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் பிரதீப் ரங்கநாதன். கோமாளிக்கு பிறகு இவரின் இரண்டாவது படம் லவ் டுடே ஆகும்.

புத்த மதத்தை அழிக்க சீனா முயற்சி: தலாய் லாமா குற்றச்சாட்டு

புத்த மதத்தை அழிக்க சீன அரசு முயற்சிப்பதாக புத்த மத தலைவர் தலாய் லாமா குற்றம் சாட்டியுள்ளார்.

புதிய அப்டேட்: ட்விட்டரில் புதிய ஸ்வைப் சைகை அறிமுகம்

இந்த ஜனவரி மாதத்தில், ட்விட்டரில் ஒரு புதிய நேவிகேஷன் வழிமுறையை அறிமுகப்படுத்த போவதாக, அந்நிறுவனத்தின் CEO எலான் மஸ்க், சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

2023 இல் வெளிவர இருக்கும் டாப் ஹீரோக்களின் படங்கள்

2023 ஆம் ஆண்டில் பல எதிர்பார்ப்புகளுடன் அடியெடுத்து வைத்துள்ளோம்.

"முறையான அரங்க நிகழ்வுகளில் நன்கு அலங்கரித்து வாருங்கள்" விஜய்க்கு ஜேம்ஸ் வசந்தனின் அட்வைஸ்

தளபதி விஜய் நடித்து பொங்கலுக்கு வெளிவர இருக்கும் படம் வாரிசு. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

வெளிநாட்டை சேர்ந்தவர்கள் சொத்து வாங்க தடை: கனடா அறிவிப்பு

வெளிநாட்டு மக்கள் கனடாவில் சொத்து வாங்குவதற்கு கனடா அரசு தடை விதித்துள்ளது.

பொது மக்களை சரமாரியாக சுட்ட பயங்கரவாதிகள்: காஷ்மீரில் பரபரப்பு!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜோரி என்ற பகுதியில் நேற்று(ஜன:1) இரவு வீடுகளுக்குள் புகுந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர்.

ஜனவரி 1 முதல் புதிதாக அமல்படுத்தப்படும் சில விதிகள்; விவரங்கள் உள்ளே

நாடெங்கும், ஜனவரி 1 முதல், சில மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன. வங்கி லாக்கர் ஒப்பந்தம் முதல் CNG-LPG கேஸ் விலையேற்றம் வரை பல மாற்றங்கள், இன்று முதல் அமலாக்கப்படும். அவற்றின் பட்டியல் இதோ:

வைகுண்ட ஏகாதேசி - ஸ்ரீ ரங்கநாதர் கோயிலில் அதிகாலை 4.45 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது

இன்று வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் பரமபத வாசல் என கூறப்படும் சொர்க்கவாசல் திறப்பு மிக சிறப்பாக அரேங்கேறியது.

அதிவேக மற்றும் சொகுசு ரயில்களில், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்: இந்திய ரயில்வே அறிவிப்பு

ரயிலில் நடக்கும் குற்றங்களை தடுக்கும் நோக்கில், விரைவில் ராஜ்தானி, ஷதாப்தி போன்ற அதிவேக ரயில்களில், CCTV கேமராக்கள் பொருத்தப்படும் என இந்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது.

ராமேஸ்வரம் கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம்-காணொளி காட்சி மூலம் துவக்கி வைப்பு

காசிக்கு அடுத்தபடியாக புண்ணிய ஸ்தலமாக கருதப்படும் ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோயில் 12 ஜோதிடர் லிங்கத்தில் ஒன்றை கொண்டது.

ஆபத்தான சாலைகள் குறித்து எச்சரிக்கும் கூகிளின் புதிய செயலி வேஸ்

கூகிள் தனது வேஸ் செயலியில், புதிதாக, ஆபத்தான சாலைகளைப் பற்றி எச்சரிக்கும் புதிய அம்சத்தைச் சேர்த்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.