NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / தளபதி 67: ட்விட்டரில் மனோபாலா தந்த புதிய அப்டேட்
    பொழுதுபோக்கு

    தளபதி 67: ட்விட்டரில் மனோபாலா தந்த புதிய அப்டேட்

    தளபதி 67: ட்விட்டரில் மனோபாலா தந்த புதிய அப்டேட்
    எழுதியவர் Saranya Shankar
    Jan 03, 2023, 03:51 pm 1 நிமிட வாசிப்பு
    தளபதி 67: ட்விட்டரில் மனோபாலா தந்த புதிய அப்டேட்
    இயக்குனர் லோகேஷ் கனகராஜ்வுடன் தளபதி விஜய்

    விஜய்யின் வாரிசு படம் வருகிற பொங்கல் தினத்தையொட்டி ஜனவரி 11ந்தேதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை தொடர்ந்து விஜய் அடுத்தாக 'தளபதி 67' படத்தில் நடிக்க இருக்கிறார். இன்னும் பெயரிடப் படாத இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தை செவன் ஸ்கீரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் அனிரூத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் மற்றும் லோகேஷ் இணையும் இரண்டாவது படம் இதுவாகும். இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி முதல் வாரம் ஆரம்பிக்கப்படும் என முன்னரே கூறப்பட்டு இருந்தது. கடந்த வாரம் படத்திற்கான டெஸ்ட் ஷூட் நடந்ததுள்ளது. இதனையடுத்து படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையிலுள்ள பிரசாத் ஸ்டுடியோவில் தொடங்கியுள்ளது.

    அதே எனர்ஜி, ஃபுல் ஸ்விங்.. அடி தூள் - மனோபாலாவின் வைரல் ட்வீட்

    இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த காட்சிகளில் விஜய், த்ரிஷா, மன்சூர் அலிகான், மனோபாலா போன்றோர் நடித்துள்ளனர் என கூறப்படுகிறது . இப்படத்தை குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் இயக்குனர் மனோபாலா அவர்கள் இந்த படத்தின் அப்டேட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் தளபதி 67 படத்தின் ஷூட்டிங் சென்னை தொடந்துவிட்டதாக கூறியுள்ளார். மேலும், படபிடிப்பில் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் அவர்களை சந்தித்ததாகவும், அதே எனர்ஜி, ஃபுல் ஸ்விங்.. அடி தூள் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகியுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    திரைப்பட துவக்கம்
    லோகேஷ் கனகராஜ்
    விஜய்

    சமீபத்திய

    மத உணர்வுகளை புண்படுத்திய குற்றத்துக்காக, நடிகை டாப்ஸி மீது புகார் கோலிவுட்
    விமான பயணத்திற்கு முன்னர், நீங்கள் தவிர்க்க வேண்டிய சில உணவுகள் பயண குறிப்புகள்
    பெற்றோர்களிடம் இருந்து பிள்ளைகள் ஈஸியாக கற்றுக்கொள்ளும் கெட்ட பழக்கங்கள் குழந்தை பராமரிப்பு
    புதிய விதியை ட்விட்டரில் அறிவித்த எலான் மஸ்க்! ட்விட்டர்

    திரைப்பட துவக்கம்

    கார்த்தி-நலன் குமாரசாமி படத்தின் ஷூட்டிங், பூஜையுடன் துவக்கம் தொடங்கியது கார்த்தி
    தந்தையை இயக்கப்போகும் தனயன்; பாரதிராஜாவை இயக்கப்போகும் மகன் மனோஜ் கோலிவுட்
    உகாதி அன்று தொடங்கியது 'காந்தாரா 2' ஆட்டம்; ஹோம்பாலே பிலிம்ஸ் அறிவிப்பு திரைப்பட அறிவிப்பு
    அதிதி ஷங்கரின் அடுத்த படத்தின் நாயகன் இவரா? கோலிவுட்

    லோகேஷ் கனகராஜ்

    நிலஅதிர்விலும் காஷ்மீர் படப்பிடிப்பை சூப்பராக முடித்த 'லியோ' படக்குழு; அடுத்த ஷெட்யூல் சென்னையில்! திரைப்பட அறிவிப்பு
    'லியோ' படத்தில் விஜய்யுடன் நடிக்கும் 'பிகில்' நடிகர்: லீக்கான சர்ப்ரைஸ் புகைப்படம் வைரல் செய்தி
    ஆப்கானிஸ்தானில் கடும் நிலநடுக்கம், காஷ்மீர் வரை பரவிய அதிர்வு; 'லியோ' படக்குழுவினரின் நிலை என்ன? நிலநடுக்கம்
    வைரலாகும் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் பிறந்தநாள்

    விஜய்

    காஷ்மீரில், 'லியோ' படப்பிடிப்பில் இணைந்த சஞ்சய் தத்: எக்ஸ்க்ளுசிவ் வீடியோ திரைப்பட அறிவிப்பு
    வெள்ளித்திரையில் நம்மை நெகிழ வைத்த அப்பாக்களை சித்தரித்த ஐந்து தமிழ் ஹீரோக்கள் தமிழ் திரைப்படம்
    'யூத்' விஜய் Vs 'லியோ விஜய்: நடிகர் விஜய் குறித்து சிலாகிக்கும் 'நட்டி' நட்ராஜ் கோலிவுட்
    எந்த படத்தை, எங்கு பார்க்கலாம்: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள படங்களின் பட்டியல் ஓடிடி

    பொழுதுபோக்கு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Entertainment Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023