NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / சிவகார்த்திகேயனின் மாவீரன் சிலம்பரசனின் பத்து தல படத்துடன் மோதுகிறதா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    சிவகார்த்திகேயனின் மாவீரன் சிலம்பரசனின் பத்து தல படத்துடன் மோதுகிறதா?
    TR சிலம்பரசன் - சிவகார்த்திகேயன் புகைப்படம்

    சிவகார்த்திகேயனின் மாவீரன் சிலம்பரசனின் பத்து தல படத்துடன் மோதுகிறதா?

    எழுதியவர் Saranya Shankar
    Jan 03, 2023
    05:27 pm

    செய்தி முன்னோட்டம்

    நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் மாவீரன். இப்படத்தை 'மண்டேலா' புகழ் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்குகிறார்.

    சிவர்கார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். இவர் ஏற்கனவே கார்த்தி நடிப்பில் வெளிவந்த விருமன் படத்தில் அறிமுக நாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இயக்குனர் மிஸ்கின் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக நடிகை சரிகா நடித்து இருக்கிறார்.

    இப்படத்தின் நடிகர் யோகி பாபு மற்றும் பிரபல யூடியூபர் மோனிஷா பிளெஸ்ஸி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    பாரதி ஷங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இந்த படத்தின் படபிடிப்பு இன்னும் முடிவடையாத நிலையில், ரிலீஸ் தேதி பற்றிய தகவல் வெளியாகியுள்ளன.

    பத்து தல Vs மாவீரன்

    'பத்து தல'யுடன் களமிறங்கும் 'மாவீரன்'

    2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் தேதி மாவீரன் படம் திரையரங்குகளில் வெளியிடப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மேலும் டி.ஆர். சிலம்பரசன் நடித்துள்ள பத்து தல படமும் மார்ச் 30, 2023 அன்று வெளியாகும் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது.

    இந்நிலையில் சிவகார்த்திகேயன் மற்றும் சிலம்பரசன்ஆகிய இருவரின் படமும் ஒரே நாளில் களமிறங்கி மோதி கொள்ளப்போவதாக தெரிகிறது.

    பத்து தல படத்தில் சிலம்பரசனுடன் இணைந்து கௌதம் கார்த்திக் மற்றும் பிரியா பவானி ஷங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இப்படத்தை தயாரிப்பாளர் கே.இ. ஞானவேல் ராஜா அவர்களின் நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் தயாரித்துள்ளது. இது ஒரு அதிரடி- ஆக்சன் திரைப்படமாகும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ் திரைப்படங்கள்
    சிவகார்த்திகேயன்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    தமிழ் திரைப்படங்கள்

    ஜிகர்தண்டா-2 படத்தில் டீஸர் வெளியீடு: எஸ்.ஜே.சூர்யாவும் ராகவா லாரன்சும் இணைந்து நடிக்க உள்ளனர். தமிழ் திரைப்படம்
    சென்னை மெட்ரோ ரயிலை அலங்கரிக்கிறது வாரிசு பட போஸ்டர்கள் தமிழ் திரைப்படம்
    மாமன்னன் தான் நடிகராக என் கடைசிப் படம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ் திரைப்படம்
    உலகளவில் ட்ரெண்ட் ஆகி வரும் 'ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்' என்கிற இலங்கை பாடல் தமிழ் பாடல்கள்

    சிவகார்த்திகேயன்

    2022-ல் தோல்வியை சந்தித்த டாப் ஹீரோக்களின் தமிழ்ப் படங்கள் தமிழ் திரைப்படங்கள்
    2022-ல் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் திரைப் படங்கள் தமிழ் திரைப்படங்கள்
    வாரிசு பட தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறாரா? திரைப்பட அறிவிப்பு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025