NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சரசரவென உயரும் தங்கத்தின் விலை - ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5,100ஐ தாண்டியது
    இந்தியா

    சரசரவென உயரும் தங்கத்தின் விலை - ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5,100ஐ தாண்டியது

    சரசரவென உயரும் தங்கத்தின் விலை - ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5,100ஐ தாண்டியது
    எழுதியவர் Nivetha P
    Dec 25, 2022, 12:34 am 1 நிமிட வாசிப்பு
    சரசரவென உயரும் தங்கத்தின் விலை - ஒரு கிராம் தங்கத்தின் விலை  ரூ.5,100ஐ தாண்டியது
    ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு

    தங்கத்தின் விலை எவ்வளவு அதிகரித்தாலும் அதன் மீதான மோகம் பெரும்பாலான பெண்களுக்கு போவதில்லை. சிலர் தங்கத்தில் போடும் பணத்தை முதலீடாக கருதுவர். சாமானிய மக்கள் மட்டும் இல்லாமல், பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வோரும் தங்கத்தில் பணம் போடுவர். சர்வேதேச பொருளாதாரத்திற்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தோடு காணப்படுவது வழக்கம். கடந்த சில நாட்களாக ஒரு சவரன் தங்கம் ரூ.37,000-த்திற்கு விற்பனை செய்யப்பட்டு வந்ததை அடுத்து, மக்களும் சற்று மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். இந்நிலையில் நேற்று தங்கத்தின் விலையில் மாறுதல் ஏற்பட்டு சவரனுக்கு ரூ.40,520க்கு விற்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ரூ.40,920க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ,416-ஆக உயர்வு

    அதே போல், தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.5,115க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.5,580க்கும், சவரனுக்கு ரூ.44,640க்கும் விற்கப்படுகிறது. இது நேற்றைய விலையை விட கிராமிற்கு ரூ.52, சவரனுக்கு ரூ.416-ஆக உயர்ந்துள்ளது. சென்னையை போல் மற்ற மாநிலங்களிலும் தங்கத்தின் விலை அதிகரித்து சிறு சிறு மாற்றங்களுடன் விற்பனை செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து சென்னையில் இன்றைய வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.74.70க்கும், ஒரு கிலோ விலை ரூ.74,700க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.2,200 உயர்ந்துள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    சென்னை
    சேமிப்பு டிப்ஸ்
    வங்கிக் கணக்கு

    சமீபத்திய

    PS5 ப்ளே ஸ்டேஷனின் விலையை அதிரடியாக குறைக்கும் சோனி நிறுவனம்! சோனி
    அதானி குழுமத்தில் சிக்கிய EPFO பணம் - முக்கிய முடிவுகள் என்ன? தொழில்நுட்பம்
    சென்னை மாநகராட்சி பட்ஜெட்-2023ன் முக்கிய அம்சங்கள் ஓர் பார்வை பட்ஜெட் 2023
    அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த வழக்கில் நாளை தீர்ப்பு அதிமுக

    சென்னை

    சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் மஞ்சப்பை திட்டம் குறித்த அறிவிப்பு பட்ஜெட் 2023
    டிஎன்பிஎஸ்சி தேர்வு சர்ச்சை குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது - அமைச்சர் பதில் தமிழ்நாடு
    சென்னைக்கான பட்ஜெட்டில் பள்ளி மாணவர்களுக்கு மாலை ஸ்நாக்ஸ் திட்டம் பட்ஜெட் 2023
    சற்று சரிந்த தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரங்கள் தங்கம் வெள்ளி விலை

    சேமிப்பு டிப்ஸ்

    மகிளா சம்மான் சேமிப்பு திட்டம் - 7.5% வட்டியில் எப்போது கிடைக்கும்? சேமிப்பு திட்டங்கள்
    தனி நபர் எவ்வளவு பணம் வைத்துகொள்ளலாம்? வருமான வரித்துறை விதிகள் வங்கிக் கணக்கு
    ரூ. 40,000 வருமானம் தரும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் - உயரும் வட்டி! சேமிப்பு திட்டங்கள்
    வருமான வரியே செலுத்தாத நாடுகள் இவங்க தான்- இவ்வளவு அம்சங்களா? சேமிப்பு திட்டங்கள்

    வங்கிக் கணக்கு

    கடன் வாங்கியோருக்கு மீண்டும் அதிர்ச்சி! ரெப்போ வட்டி மீண்டும் உயரப்போகிறதா? தொழில்நுட்பம்
    SBI வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை! யாரும் இதை செய்யாதீங்க... தொழில்நுட்பம்
    கிரிசில் ரேட்டிங் வெளியிட்ட சிறந்த 5 மியூச்சுவல் ஃபண்ட்கள் முதலீட்டு திட்டங்கள்
    NEFT, IMPS, RTGS இதில் சிறந்த ஆன்லைன் பணம் பரிமாற்றம் எவை? தெரிந்துகொள்வோம்! தொழில்நுட்பம்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023