21 Dec 2022

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் வரும் 23ம் தேதி அனுமன் ஜெயந்தி கொண்டாட்டம்-முன் ஏற்பாடுகள் தீவிரம்

நாமக்கல் கோட்டை சாலையில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இங்கு ஒரே கல்லால் செதுக்கப்பட்டு 18 அடி உயரத்தில் சாந்த சொரூபியாக ஆஞ்சநேயர் அருள் பாலித்து வருகிறார்.

தொழிலதிபர் சேகர் ரெட்டி மகளுக்கு நிச்சயித்த மாப்பிள்ளை மாரடைப்பு காரணமாக மரணம்-அதிர்ச்சியில் குடும்பத்தார்

பிரபல தொழிலதிபரும், திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில ஆலோசனைக் குழுவின் தலைவராகவும் இருந்து வருபவர் சேகர் ரெட்டி.

ஹாக்கி உலகக்கோப்பை - சென்னையில் முதல்வர் ஸ்டாலினிடன் வாழ்த்து பெற்ற வீரர்கள்

ஒடிசா மாநிலம் ரூர்கெலாவில் ஜனவரி 13ம் தேதி முதல் 29ம் தேதி வரை ஹாக்கி உலகக்கோப்பை போட்டி நடைபெறவுள்ளது.

கார்களுக்கான வரிக் கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டும்: மாருதி சுசுகி இந்தியாவின் தலைவர்

இந்திய ஆட்டோமொபைல் துறையின் முக்கிய பிரிவாக கருதப்படும், சிறிய கார்கள் மீதான ஒழுங்குமுறைச் சுமை அதிகமாக உள்ளது என்றும், அனைத்துப் பிரிவு வாகனங்களுக்கும் ஒரே மாதிரியான வரிக் கட்டமைப்பைக் கொண்டிருப்பது, இந்தத் துறையின் வளர்ச்சிக்கு நல்லதல்ல என்றும், மாருதி சுசுகி இந்தியாவின் தலைவர், ஆர்.சி. பார்கவா தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் அதிவேக சார்ஜிங் கொண்ட புதிய போன்; Infinix Zero Ultra

சென்ற செப்டம்பரில் சந்தையில் அறிமுகமான, இன்பினிக்ஸ் ஜீரோ 20 (Infinix Zero 20 ) மற்றும், அக்டோபரில் அறிமுகம் செய்யப்பட்ட இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா (Infinix Zero Ultra), இரண்டும் இப்போது விற்பனைக்கு வரவுள்ளது.

இந்தியாவில் நேரம் தவறாத விமான சேவை வழங்கும் நிறுவனமாக இண்டிகோ தேர்வு

நான்கு மெட்ரோ விமான நிலையங்களிலிருந்து (பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத் மற்றும் மும்பை) பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் DGCA வெளியிட்டுள்ள அறிக்கையில், இண்டிகோ நிறுவனம், இந்தியாவிலேயே நேரம் தவறா விமான சேவை தருவதாக, சாதனையைப் பெற்றுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் நிலவு ஆராய்ச்சி வாகனத்தில், சென்னையின் பங்கு

நிலவின் மேற்பரப்பை ஆராய்ச்சி செய்வதற்காக, ஐக்கிய அரபு அமீரகத்தின் ரஷித் ரோவர் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் தயாரிப்பில் இருந்தது. பத்து நாட்களுக்கு முன், இந்த ஆராய்ச்சி வாகனம், வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

பான் கார்டு பயனர்கள் எச்சரிக்கை: பான் கார்டு தொடர்பான இந்த சிறு தவறு, ரூ.10,000 அபாரதத்திற்கு வழிவகுக்கும்

வருமான வரி துறையால், வழங்கப்படும் 10 இலக்க தனித்துவமான எண் தான், பான். இந்த பான் கார்டு நாடு முழுவதும் பல முக்கியமான பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. தனி நபரின் வருமானம், முதலீடு உட்பட அனைத்து நிதி விவரங்களும், இந்த பான் கார்டில் இணைக்கப்பட வேண்டும்.

சீன ஊடுருவலைத் தடுக்க 4 முக்கிய அமைப்புகள்!

கடந்த வாரம் டிசம்பர் 9ஆம் தேதி சீன படையினர் 400 பேர் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தனர்.

கருத்தரிப்பு முதல் பிரசவம் வரை கர்ப்பிணிகளுக்கு தமிழக அரசு வழங்கும் சேவைகள்

தமிழகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு அரசு பலதரப்பட்ட வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அதனை பற்றி தெரியாத நபர்களுக்கு இச்செய்தி தொகுப்பு பெரும் உதவியாக இருக்கும்.

இந்தியாவிற்குள் வந்த சீனாவில் பரவும் BF.7 கொரோனா!

சீனாவில் அசுர வேகத்தில் பரவி கொண்டிருக்கும் புது வகை கொரோனாவான BF.7 வகைக் கொரோனாவால் இந்தியாவில் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரதமர் மோடி பிறந்த ஊருக்கு உலகப் பாரம்பரிய நகரம் என்ற தகுதி!

குஜராத் மாநிலத்தில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த ஊரான வாட்நகரை உலகப் பாரம்பரிய நகரமாக அறிவிக்க யுனெஸ்கோவிற்கு இந்தியா பரிந்துரைத்துள்ளது.

பென்ஷன் வாங்குவதற்கு வரிசையில் நின்ற முதியவர் பலி!

காஷ்மீர் பந்திபோராவில் உள்ள மலங்கம் பகுதியைச் சேர்ந்த சோனாவுல்லா பட் என்ற முதியவர் நேற்று காலை தாலுகா சமூக நல அலுவலகத்தில், ஓய்வூதிய ஆவணங்களை சமர்பிப்பதற்காக காத்திருந்தபோது உயிரிழந்துள்ளார்.

பெண்கள் உயர்கல்வி பெறுவதற்கு தடை: ஆப்கானிஸ்தானில் அதிரடி!

ஆப்கானிஸ்தான் பெண்கள் உயர் கல்வி கற்பதற்கு தாலிபான் அரசு இடைக்கால தடை விதித்துள்ளது.

பிச்சை எடுத்த 1 லட்ச ரூபாயை நன்கொடையாக கொடுத்த பாட்டி!

ஒடிசா மாநிலத்தில் தான் பிச்சை எடுத்து சேர்த்த 1 லட்ச ரூபாய் பணத்தை ஒரு மூதாட்டி கோவிலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

2022 ஆம் ஆண்டில் மிகைப்படுத்தி மதிப்பிடப்பட்ட இந்தியத் திரைப்படங்கள்

2022-ல் அதிகமாக எதிப்பார்க்கப்பட்டு வெளிவந்த டாப் ஹீரோக்களின் படங்கள் பெரியளவு வெற்றியை தராமல் தோல்வியை தந்தன.

மீண்டும் கொரோனாவா? எச்சரிக்கும் மத்திய அரசு!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கைகள் மற்றும் கண்காணிப்பு பணிகளைத் தீவிரப்படுத்தும் படி மத்திய அரசு மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

தமிழ் மொழி வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழ் மொழி வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

20 Dec 2022

பல ஆண்டுகளாக ஒரே குடும்ப பெயரை கொண்டு அடையாளப்படுத்தப்பட்டு வரும் இனானா கிராம மக்கள்

உலகில் உள்ள பல இடங்களுக்கு ஒவ்வொரு தனித்துவம் உள்ளது, அதே போல் தனித்தன்மையான நாட்டுப்புற கதைகளும் சொல்லப்பட்டு வருவது இயல்பு.

2023ம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து வெளியாகிய பிரத்யேகமான தகவல்கள்

கடந்தாண்டு 2022ம் ஆண்டு திமுக பொறுப்பேற்றதும் 21 பொருட்கள் அடங்கிய பரிசுத்த தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால் அது அனைத்தும் பொது மக்களிடம் சரியாக போய் சேரவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

எழுத்தாளர் சாரு நிவேதிதாவிற்கு 2022ம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது

எழுத்தாளர் ஜெயமோகனின் வாசகர்கள் மற்றும் அவரது நண்பர்களால் உருவாக்கப்பட்டது விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட அமைப்பு ஆகும்.