NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / எழுத்தாளர் சாரு நிவேதிதாவிற்கு 2022ம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது
    இந்தியா

    எழுத்தாளர் சாரு நிவேதிதாவிற்கு 2022ம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது

    எழுத்தாளர் சாரு நிவேதிதாவிற்கு 2022ம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது
    எழுதியவர் Nivetha P
    Dec 20, 2022, 03:02 pm 0 நிமிட வாசிப்பு
    எழுத்தாளர் சாரு நிவேதிதாவிற்கு 2022ம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது
    எழுத்தாளர் சாரு நிவேதிதா

    எழுத்தாளர் ஜெயமோகனின் வாசகர்கள் மற்றும் அவரது நண்பர்களால் உருவாக்கப்பட்டது விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட அமைப்பு ஆகும். இந்த அமைப்பானது வருடா வருடம் சிறந்த எழுத்தாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கான விருதினை வழங்குவது வழக்கம். அதன்படி இந்த வருடம் எழுத்தாளர் சாரு நிவேதிதாவிற்கு 2022ம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருதினை வழங்கி, இந்த அமைப்பு அவரை பெருமைப்படுத்தியுள்ளது. 13 ஆண்டுகளாக தொடர்ந்து இந்த அமைப்பு விருது வழங்கி வரும் நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த விருது வழங்கும் விழா மாபெரும் விழா கொண்டாடப்பட்டது.

    கோயம்பத்தூரில் நடந்த விருது வழங்கும் விழா

    கோயம்பத்தூரில் நடந்த இந்த மாபெரும் விழாவில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வளர்ந்து வரும் மற்றும் அங்கீகாரம் பெற்ற எழுத்தாளர்களுடனும், கவிஞர்களுடனும் உரையாடலுக்கான அமர்வுகள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கவிஞர், எழுத்தாளர் மற்றும் பத்திரிக்கையாளருமான மாமாங் தாய், கவிஞர் போகன் ஷங்கர், எழுத்தாளர் ஆர்.காளிபிரசாத், எழுத்தாளர் ஜெயமோகன் ஆகியோர் இந்தாண்டிற்கான விருது பெற்றோரை பாராட்டி உரையாற்றினர். இந்த விருதில் 2 லட்சம் பணம், ஒரு வடிவமைக்கப்பட்ட விருது மற்றும் பாராட்டுப் பாத்திரம் முதலியவை பரிசாக கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    தமிழ்நாடு

    சமீபத்திய

    கேம் பிரியர்களுக்காக வரும் ASUS ROG Phone 7 - என்ன எதிர்பார்க்கலாம்? ஸ்மார்ட்போன்
    ரூ.2 லட்சம் மதிப்பிலான ஜாக்கெட்டை அணிந்திருந்த வட கொரிய அதிபரின் மகள் வட கொரியா
    காஷ்மீருக்கு செல்லும் முதல் ரயில் பாதை டிசம்பரில் திறக்கப்படும்: ரயில்வே அமைச்சர் ஜம்மு காஷ்மீர்
    வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் 'விடுதலை' படத்தின் மேக்கிங் வீடியோ வெற்றிமாறன்

    தமிழ்நாடு

    திருச்சியில் ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்தவர் தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலை திருச்சி
    அடுத்த 5 நாட்களுக்கு தொடர் மழை: எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் புதுச்சேரி
    இதுவரை தகுதி நீக்கம் செய்யப்பட்ட தலைவர்கள்: இந்திரா காந்தி முதல் ஜெயலலிதா வரை இந்தியா
    பத்மஸ்ரீ விருது பெற்ற பாம்புப்பிடி வீரர்கள் தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர் பத்மஸ்ரீ விருது

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023